புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்து கொள்ளுங்கள்!: பிரேசிலுக்கு 3-வது கோப்பை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
1970-ம் ஆண்டு நடந்த 9-வது உலகக் கோப்பைப் போட்டியை மெக்ஸிகோ நாடு மே 31-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை நடத்தியது. மொத்தம் 16 நாடுகள் போட்டியில் கலந்துகொண்டன. மெக்ஸிகோவின் 5 முக்கிய நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கால் இறுதி ஆட்டங்களில் சோவியத் யூனியனை உருகுவேவும், பெருவை பிரேசிலும், மெக்ஸிகோவை இத்தாலியும், இங்கிலாந்தை மேற்கு ஜெர்மனியும்வென்றன.
அரை இறுதியில் பிரேசில் 3-1 என்ற கணக்கில் உருகுவேவையும், இத்தாலி 4-3 என்ற கணக்கில் மேற்கு ஜெர்மனியையும் வீழ்த்தின.
இறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4-1 என்ற கணக்கில் இத்தாலியை பிரேசில் நசுக்கி 3-வது முறையாக கோப்பையை வென்றது.
இறுதி ஆட்டத்தில் கால்பந்து ஜாம்பவான்கள் பீலே, ஜெர்சன், ஜெய்ர்ஜினோ, கார்லோஸ் ஆல்பர்டோ தலா ஒரு கோலடித்தனர்.
3 முறையை கோப்பையை பிரேசில் வென்றதால் ஜூலஸ் ரிமெட் உலகக் கோப்பையை பிரேசிலே வைத்துக் கொள்ள உலக கால்பந்து சம்மேளனம் அனுமதித்தது.
கருப்பு வைரம் பீலேவுக்கு இது 4-வது மற்றும் கடைசி உலகக் கோப்பைப் போட்டியாகும். கார்லோஸ் ஆல்பர்டோ, குளோடலோடோ, ஜெர்சன், ஜெய்ர்ஜினோ, ரிவெலினோ, டோஸ்டவோ ஆகிய ஜாம்பவான்கள் அணியாக விளங்கிய பிரேசில் உலகக் கோப்பையை 3-வது முறையாகக் கைப்பற்றியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
மேற்கு ஜெர்மனி மீண்டும் சாம்பியன்
1974-ம் ஆண்டு நடந்த 10-வது உலகக் கோப்பைப் போட்டியை மேற்கு ஜெர்மனி நாடு ஜூன் 13-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை நடத்தியது. மொத்தம் 16 நாடுகள் போட்டியில் கலந்துகொண்டன. மேற்கு ஜெர்மனியின் 9 முக்கிய நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.
4 பிரிவுகளில் முதல் சுற்றுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. அரை இறுதியில் நெதர்லாந்து அணி பிரேசிலை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் போலந்தை மேற்கு ஜெர்மனி வென்றது.
இறுதிச் சுற்றில் மேற்கு ஜெர்மனி 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்து அணியை வென்று கோப்பையை 2-ம் முறையாக கைப்பற்றியது.
இதற்கு முன்பு 1954-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனி கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
போலந்து வீரர் கிரெஜோகோர்ஸ் லேட்டோ 7 கோல்கள் அடித்து, அதிக கோலடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
3 முறை உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில்சாம்பியன் பட்டம் வென்றதால் 1970-ம் ஆண்டில் ஜூலஸ் ரிமெட் கோப்பை நிரந்தரமாக பிரேசிலுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து உலக கால்பந்து சம்மேளனனம் புதிதாக ஒரு கோப்பையை உருவாக்கியது. இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற கோப்பை வடிவமைப்பாளர் சில்வியோ கஜாநிகா இந்த கோப்பையை வடிவமைத்தார். அந்தக் கோப்பைதான் தற்போது சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாவது உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது நடைபெற்ற மொத்தம் 38 ஆட்டங்களை 17 லட்சத்து 74 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|