புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
55 Posts - 63%
heezulia
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
17 Posts - 20%
mohamed nizamudeen
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
3 Posts - 3%
Guna.D
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
50 Posts - 63%
heezulia
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
15 Posts - 19%
dhilipdsp
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_lcapஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_voting_barஉண்மையில் எதுதான் காதல்? - Page 8 I_vote_rcap 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையில் எதுதான் காதல்?

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 3:05 am

First topic message reminder :

உண்மையில் எதுதான் காதல்? - Page 8 Heart10உண்மையில் எதுதான் காதல்? - Page 8 Heart10உண்மையில் எதுதான் காதல்? - Page 8 Heart10உண்மையில் எதுதான் காதல்? - Page 8 Heart10உண்மையில் எதுதான் காதல்? - Page 8 Heart10

மனதுக்குள் பட்டாம் பூச்சிகள் கொத்துக் கொத்தாகப் பறக்க, படபடப்புடன் காத்திருக்கிறார்கள் காதலர்கள். உலகெங்கிலும், காதல் மொழி ததும்பும் வாழ்த்து அட்டைகளை அனுப்புவது, எதிர்பாராத பரிசுகளைத் தந்து அசத்துவது தொடங்கி, பறக்கும் மற்றும் கிறக்கும் முத்தங்களை அள்ளி வழங்குவது வரை அல்லது அதைக் கடந்தும் காதலர் உலகம் பிப்ரவரி 14 ஆம் தேதி அமர்க்களப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா போன்ற வளம் நிறைந்த, ஆண்-பெண் உறவுக்கு எந்தவிதக் கலாசாரத் தடையும் இல்லாத நாடுகளில்தான் நெடுங்காலமாகத் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 90களுக்குப் பிறகு தீவிரமாக தாராளமயப் பொருளாதார நடவடிக்கைகளால், கட்டுக்கோப்பான தோற்றத்துடன் இருந்த (அல்லது இருந்தது போலிருந்த) நாடுகளின் கலாசாரத் தளத்திலும் தாராளமயம் ஊக்குவிக்கப்பட்டது.

இந்நாடுகளின் சந்தையில் தோன்றிய புதிய எழுச்சி, அதுவரை சற்றே இறுகிப் போயிருந்த தனிநபர் சுதந்திரம் பற்றிய கருத்தாக்கத்தை உடைத்து, கொண்டாட்டங்கள், கேளிக்கைகளுக்காகப் புதுப்புது வாய்ப்புக்களை உருவாக்கித் தந்தது. நுகர்வுக் கலாசாரம் சகட்டுமேனிக்கு எகிற ஒவ்வொரு கொண்டாட்டமும் சந்தையின் எல்லையை வேகமாக விரிவாக்கியது. இப்படித்தான் காதலர் தினமும் ஆர்ப்பாட்டமான கொண்டாட்டத்திற்குரிய தினமாக சமீப காலங்களில் மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு இணக்கமான சமூக மனோபாவத்தை உருவாக்குவதில் சந்தைச் சூத்திரங்களே ஆதாரமாகச் செயல்படுகின்றன. இன்றைய உலகியல் விதி அது.

அன்னையர் தினம், தந்தையர் தினம் என்றெல்லாம் கொண்டாடப்படும் பொழுது, காதலர்களுக்கென்று ஒரு தினம் கூடாதா... என்ற ஆதங்கம் பொங்கும் கேள்வியைக் காதலர் வட்டாரம் எழுப்பலாம்.

தாராளமாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த நாள் கொண்டாட்டம் காதல் உலகைப் பலப்படுத்துகிறதா அல்லது பலவீனப்படுத்துகிறதா என்ற கேள்வி சமூகத்தின் இன்னொரு புறமிருந்து எழலாம். அதற்கு விடை...?

எல்லா நாளும் காதலிக்கலாம். பலரும் காதலிக்கிறார்கள். காதலர் தினத்திலிருந்து பலர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அவ்வாறும் நடக்கலாம். தொடர்ந்து மனம் ஒத்த காதலர்களாகவே இருந்து ஓராண்டு... ஈராண்டு... நினைவைச் சிலர் காதலர் தினத்தன்று விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். அப்படியும் கொண்டாடலாம். காதல் புரிந்து கல்யாணம் செய்துகொண்ட தம்பதியர் தங்களின் பரவசமிக்க காதல் தருணங்களைக் காதலர் தினத்தன்று கொண்டாட்டத்துடன் நினைவுகூரலாம்.

இப்படிக் காதலைப் பொறுத்தும் காதலர்களைப் பொறுத்தும் கொண்டாட்டத்தின் தரமும் நிறமும் வேறுபடுகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாகக் காதலர் தினம் ஏற்படுத்தியிருக்கும் பொதுக் கருத்து ஒரு புள்ளியில் குவிமையம் கொள்கிறது. அந்தப் புள்ளி..?

முழு உடன்பாட்டுடன் அல்லது அரைகுறை உடன்பாட்டுடன் காதலர் உலகம் தங்கள் எல்லைகளைத் தாராளமாகத் தளர்த்திக் கொள்ளவோ அன்றி எல்லை மீறவோ சமூக அங்கீகாரம் கோருவதுதான் காதலர் தினமா என்ற கேள்விதான் அந்தப் புள்ளி.

எல்லைகளைத் தளர்த்தினால் என்ன..? மீறினால் என்ன..? காதலர்களின் சுதந்திர உரிமை அது. அதை யாரும் கேள்விக்குள்ளாக்க முடியாது, அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தவிர என்ற கருத்தும் ஒரு பக்கம் முன் வைக்கப்படுகிறது.

இப்படிப் பல்வேறு கேள்வி சூழ் உலகத்தில் தான் காதலை வாழவைத்துக் காதலர்களும் வாழ வேண்டியிருக்கிறது. உண்மையில் காதலர்கள் பாடு பெரும் திண்டாட்டம்தான். பொய்யும் மெய்யும் கலந்தே அவர்கள் சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகமும் அவ்வாறே காதலர்களை எதிர்கொள்கிறது.

காதலர் தினக் கொண்டாட்டங்களின் தீவிரம் இந்தப் பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வருமா...? இல்லை, இன்னும் தீவிரப்படுத்துமா...?

காதல் வல்லுநர்கள் மற்றும் சமூக ஆய்வாளர்கள்தான் கணித்துச் சொல்ல முடியும்.

சரி, அது போகட்டும். உண்மையில் எதுதான் காதல்?

இதுதான் காதல் என்று, அறுதியிட்டுச் சொல்ல முடியாததுதான் காதல். உலகம் ஏகமனத்துடன் ஒப்புக் கொள்ளும் பொதுவான விளக்கத்தை யாரும் காதலுக்குச் சொல்லவில்லை. என்றாலும் காதலை அவரவர் சொந்த உணர்வும் அனுபவமும் சார்ந்தும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அநேகமாக அது தான் சரியாக இருக்கும் என்றே கருத வேண்டியிருக்கிறது.

ஒருவரோ அல்லது ஒருத்தியோ காதல் வயப்படுவதற்கான தகுதிகள் அல்லது படிநிலைகள் என்ன?

காதலிப்பதற்கு மூன்று தகுதிகள் வேண்டும் என்று தன் கோணத்தில் வரையறுக்கிறார் அமெரிக்காவின் முன்னணிக் காதல் உளவியலாளர்களில் ஒருவரான லிண்டா ஒல்சன்.

முதலில் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படையில் பாலின் ஈர்ப்பு இருக்க வேண்டும். அடுத்து, ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போகும் தன்மையுடையவர்களாக இருத்தல் வேண்டும். அதையடுத்து, இணைந்து வாழ்வதற்கான உறுதியோடு இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் இருந்தால் இருவர் காதலிக்கலாம் என்கிறார் அவர்.

பொதுவாகக் காதல் என்பது இதயத்தில் மலரும் உணர்வு என்றே பெரிதும் கருதப்படுகிறது. ஆனால், அறிவியல் அது மூளையில் உதிப்பது என்கிறது.

நமது உடலில் குறிப்பாக நரம்பு மண்டலத்தில் நிகழும் இரசாயன மாற்றங்களின் விளைவாகவே காதல் உணர்வு தோன்றுகிறது என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள்.

Phenylethylamine அல்லது PEA, Dopamine, Norepinephrine ஆகிய மூன்று இரசாயனங்களே நம்முள் காதல் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்று சொல்கிறார்கள். இந்த இரசாயனக் கலவையில் நிகழும் ஏற்ற, இறக்கங்களைப் பொறுத்துக் காதல் உணர்வும் ஆளாளுக்கு வேறுபடுகிறது என்கிறார்கள்.

அடிப்படையில் பாலின கவர்ச்சியே காதலுக்கான முதல் அறிகுறி என்று அறிவியல் சொல்கிறது. அப்படியெனில் வெறும் காமம் தான் காதலா...? அல்ல, காமமும் கலந்தது காதல் என்கிறார்கள் சமூகவியலாளர்கள். பாலின ஈர்ப்பு எள்ளளவும் இல்லாத காமம் கடந்த காதல் உண்டா..? இல்லை என்கிறது அறிவியல். இருக்கலாம் என்கிறது சமூகவியல். அதைத்தான் `குணா' கமல் பாணியில் `புனிதக் காதலாக'ப் புரிந்து கொள்கிறது ஒரு பகுதி சமூகம்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 07, 2009 9:27 pm

சார் அவங்களை compel பன்னாதீங்க.............. அவங்க பேசுறத பாத்தா ரொம்ப சோகமா இருக்காங்க போல

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 07, 2009 9:29 pm

மு௫கனடிமை wrote:அப்படின்னா இதுவரை காதலிக்கலையா

என்ன மங்கயரே

நல்லா கொலப்புரீன்களே

எங்களை கிறுக்கனாக ஆக்க முயற்சிக்கிறீர்களா

எனக்கு ஆரம்பத்திலேயே தொியும் ஜயா நீங்க கெதியில கிறுக்கனாவீங்க என்னு இப்படி இவளவு சீக்கிரமா நடக்கும் என்னு நினைக்கல

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 07, 2009 9:29 pm

மு௫கனடிமை wrote:
Manik wrote:என்ன மங்கை மேடம் உங்க காதலின் அனுபவத்தை சொல்லுவீங்களா னு கேட்டேன் (விருப்பம் இருந்தால்)

சொல்லுங்க மங்கயரே ப்ளீஸ்

என்ன அனுபவம்.............."காதலியுங்கள் காதலித்தவர்களை திருமணம் முடியுங்கள்"
"நேரம் பார்த்து வெளிப்படுத்தாத காதல் செத்து போகும்"
அப்புறம் புலம்பி பயனில்லை

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 9:29 pm

Manik wrote:சார் அவங்களை compel பன்னாதீங்க.............. அவங்க பேசுறத பாத்தா ரொம்ப சோகமா இருக்காங்க போல

செரி மாணிக் சார் சொன்னா ஏதும் காரணம் இருக்கும்

செரி மங்கயரே உங்கள் எண்ணம் போல் வாழ்வு நிச்சயம் அமையும்

எனக்கு கரு நாக்கு நான் சொன்னால் பலிக்கும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 07, 2009 9:31 pm

எனக்கும் தான் கரு நாக்கு.....................

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 9:31 pm

Mangai wrote:
மு௫கனடிமை wrote:
Manik wrote:என்ன மங்கை மேடம் உங்க காதலின் அனுபவத்தை சொல்லுவீங்களா னு கேட்டேன் (விருப்பம் இருந்தால்)

சொல்லுங்க மங்கயரே ப்ளீஸ்

என்ன அனுபவம்.............."காதலியுங்கள் காதலித்தவர்களை திருமணம் முடியுங்கள்"
"நேரம் பார்த்து வெளிப்படுத்தாத காதல் செத்து போகும்"
அப்புறம் புலம்பி பயனில்லை

ரொம்ப மனசு ஒடஞ்சிட்டீன்களே

செரி ஓங்க வழிய பின்பற்றுகிறோம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 07, 2009 9:32 pm

சொல்ல விருப்பம் இருந்தால் எனக்கு தனி மடல் எழுதுங்கள் இல்லையென்றால் தயவு செய்து சரா வை டென்சன் பன்னாதீர்கள் அவர் யார் என்று சொல்லி விடுங்கள்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 07, 2009 9:32 pm

மு௫கனடிமை wrote:
Manik wrote:சார் அவங்களை compel பன்னாதீங்க.............. அவங்க பேசுறத பாத்தா ரொம்ப சோகமா இருக்காங்க போல

செரி மாணிக் சார் சொன்னா ஏதும் காரணம் இருக்கும்

செரி மங்கயரே உங்கள் எண்ணம் போல் வாழ்வு நிச்சயம் அமையும்

எனக்கு கரு நாக்கு நான் சொன்னால் பலிக்கும்

அப்படி தான் அவனும் சொன்னான் கடைசியாக

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 9:33 pm

Mangai wrote:எனக்கும் தான் கரு நாக்கு.....................

எனக்கு ஊசியான நாக்கு. நுனி முழுவதும் கருப்பு. உங்களுக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 07, 2009 9:33 pm

என்ன மானிக் சார் சொன்னா ஏதும் காரணம் இருக்கும்னு சொன்னாரா அவரு என்ன மேடம் சொல்றீங்க

Sponsored content

PostSponsored content

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக