ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. Poll_c1026 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. Poll_m1026 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

4 posters

Go down

26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. Empty 26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Post by ரபீக் Mon Jun 07, 2010 10:27 am

26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்தில் இருந்து 1984 டிசம்பர் 2ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் விஷ வாயு கசிந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் மீது குற்றம்சா‌ற்றப்பட்டது. இவர்களில் யூனியன் கார்பைடு நிறுவன துணை மேலாளர் ராய் செளத்ரி என்பவர் இறந்து விட்டார்.

அரசு சாட்சிகள் 178 பேரிடமும், எதிர்த்தரப்பு சாட்சிகள் 8 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 3008 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 26 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இதனால், போபால் மாவட்ட நீதிமன்றத்தைச் சுற்றி 1 கி.மீ. தூரத்துக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூடுதல் மாவட்ட ஆட்சியர் ரஜ்னீஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து‌ள்ளா‌ர்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. Empty Re: 26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Post by கோவை ராம் Mon Jun 07, 2010 11:47 am

25 வருடம் கழித்து ஒரு தீர்ர்ப்பு வந்து யாருக்கு என்ன பயன்.பேசாம நீதி மன்றங்களை இழுத்து மூடிவிடலாம் .இதெள்ளாம் ஒரு கேஸு
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. Empty Re: 26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 07, 2010 12:27 pm

ஹூம் சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. Empty Re: 26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Post by ரபீக் Mon Jun 07, 2010 12:41 pm

இதுதானா சார் உங்க டக் ?
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. Empty Re: 26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Post by சபீர் Mon Jun 07, 2010 1:09 pm

26க்கு அப்புரம் தீர்ப்பு வழங்கி என்னபயன் 26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 502589

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. Empty Re: 26 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இ‌ன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum