ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:45 pm

» முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து
by சக்தி18 Yesterday at 9:47 pm

» அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் இணையப் பக்கம் தொடங்கினார்.
by சக்தி18 Yesterday at 9:32 pm

» கொரோனா நிவாரண பணியில் கேப்டன் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதி!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழக தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்:
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» ஒரு நாள் நிரலி (app)
by சக்தி18 Yesterday at 3:41 pm

» குறிலே குறிலே குயிலே நெடிலே நெடிலே குழலே எலே
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:12 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(519)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by T.N.Balasubramanian Yesterday at 10:15 am

» கொரோனா பாதிப்பு எப்போது குறையத்தொடங்கும் ? நிபுணர்கள் கருத்து
by T.N.Balasubramanian Yesterday at 10:09 am

» இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சோதனை
by T.N.Balasubramanian Yesterday at 9:53 am

» பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ்.நடராஜன் இன்று மரணம்
by T.N.Balasubramanian Yesterday at 9:50 am

» புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பணம் எண்ணும்பொழுது எழுகின்ற சலசலப்பு…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am

» சிரிக்க வைத்த சிவகாமி (பக்க வாத்தியம்)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:56 am

» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am

» அச்சம் மடம் நாணம் பயிர்க்கடன் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:47 am

» கொரோனா அச்சுறுத்தலால் 37 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே
by T.N.Balasubramanian Thu May 06, 2021 9:17 pm

» கொரோனா மூன்றாம் அலை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
by T.N.Balasubramanian Thu May 06, 2021 9:08 pm

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by ரா.ரமேஷ்குமார் Thu May 06, 2021 7:05 pm

» வாட்சப் தந்த செய்தி
by T.N.Balasubramanian Thu May 06, 2021 6:12 pm

» இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை: சீரம் நிறுவன சிஇஓ மனுதாக்கல்
by ayyasamy ram Thu May 06, 2021 6:08 pm

» இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு
by ayyasamy ram Thu May 06, 2021 6:04 pm

» காத்திரு.காத்திரு (ஓஷோவின் சிந்தனைகள்)
by ayyasamy ram Thu May 06, 2021 2:01 pm

» உலகத் தொடர்பால் இறை அனுபவம்…!-(திருமூலரின் திருமந்திரம்)
by ayyasamy ram Thu May 06, 2021 1:59 pm

» ஏற்புடையவனாதல்! (நீதிமொழிகள்-மஹாபாரதம்)
by ayyasamy ram Thu May 06, 2021 1:58 pm

» அறங்களில் சிறந்தது பசிப்பிணி போக்குவது...!
by ayyasamy ram Thu May 06, 2021 1:58 pm

» நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா
by ayyasamy ram Thu May 06, 2021 1:57 pm

» வில்லியாக நடிக்கும் சமந்தா
by ayyasamy ram Thu May 06, 2021 1:56 pm

» விஜய் சேதுபதியின் மேலும் 2 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu May 06, 2021 1:55 pm

» அமுத மொழிகள்
by ayyasamy ram Thu May 06, 2021 1:52 pm

» ஏ நெஞ்சே..! (ஆன்மிக சிந்தனை)
by ayyasamy ram Thu May 06, 2021 1:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu May 06, 2021 1:49 pm

» ஓ.டி.டி.தளம் துவக்கினார் நமீதா
by ayyasamy ram Thu May 06, 2021 1:49 pm

» உப்பு அதிகமானால்…
by Dr.S.Soundarapandian Thu May 06, 2021 1:48 pm

» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
by ayyasamy ram Thu May 06, 2021 1:47 pm

» கொரோனா பாதிப்பு- ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜித் சிங் காலமானார்
by ayyasamy ram Thu May 06, 2021 1:46 pm

» நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா
by ayyasamy ram Thu May 06, 2021 1:45 pm

» வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
by ayyasamy ram Thu May 06, 2021 1:44 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.
by Dr.S.Soundarapandian Thu May 06, 2021 1:42 pm

» கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது; தயாராக இருக்க வேண்டும்
by ayyasamy ram Thu May 06, 2021 1:41 pm

» சந்தேகம் ......சந்தேகம்.
by T.N.Balasubramanian Thu May 06, 2021 12:08 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Girija89 Thu May 06, 2021 9:47 am

» குறுக்கெழுத்துப் போட்டி (ஆறாவது கிழமையில் ஆபரண உலோகம்!)
by சக்தி18 Thu May 06, 2021 12:40 am

» திரைக்கதிர்…
by ayyasamy ram Wed May 05, 2021 10:00 pm

» சினிமா செய்திகள் (தினமணி கதிர்)
by ayyasamy ram Wed May 05, 2021 9:59 pm

» பத்மபூஷன் டி.எஸ்.அவிநாசிலிங்கம் பிறந்த தினம்
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 8:39 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Jayasree Wed May 05, 2021 7:33 pm

» மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.
by Dr.S.Soundarapandian Wed May 05, 2021 7:32 pm

Admins Online

வயது மூப்பை கட்டுப்படுத்தக் கூடிய புதிய பானமொன்றை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது

Go down

வயது மூப்பை கட்டுப்படுத்தக் கூடிய புதிய பானமொன்றை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது Empty வயது மூப்பை கட்டுப்படுத்தக் கூடிய புதிய பானமொன்றை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது

Post by ரபீக் Mon Jun 07, 2010 10:21 am

வயது மூப்பினை கட்டுப்படுத்தக் கூடிய பதிய பானமொன்றை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வகை விசேட பானம் மூளைக் கலன்களின் செயற்பாட்டை அதிகரிக்கவும், தோலில் ஏற்படக் கூடிய முதிர்வினையும் கட்டுப்படுத்தும் எனக் குறிப்பிடப்படுகிறது.

30 வகையான தாவரங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 60 வகையான நுன் மூலப் பொருட்கள் இந்த பானத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீனா, ஜெர்மன் உள்ளிட்ட பல நாடுகளினது வர்த்தகர்கள் இந்த பானத்தை விரும்பி அருந்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பழப்பான நிறுவனமொன்றினால் இந்த புதிய வகை பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகைப் பானத்தினால் உடலுக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது என உற்பத்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மூளையின் செயற்திறனை விருத்தி செய்வதுடன், உடலில் ஏற்படக் கூடிய சுருக்கங்களையும் இந்த பானம் நீக்கக் கூடியதென தெரிவிக்கப்படுகிறது.

இந்த பானத்தின் மூலம் தோலின் நிறம் பிரகாசமடையும் எனக் குறிப்பிடப்படுகிறது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum