ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி பதில்

+3
ரபீக்
ராஜா
இரா.எட்வின்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கேள்வி பதில் Empty கேள்வி பதில்

Post by இரா.எட்வின் Mon Jun 07, 2010 9:15 am

வணக்கம் நண்பர்களே,

கட்டுரைகளுக்கு அபிப்பிராயம் சொல்வதென்பது இல்லாமல் போகிறதே. நல்லா இல்லை என்றேனும் சொல்லலாமே?
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by ராஜா Mon Jun 07, 2010 6:19 pm

இரா.எட்வின் wrote:வணக்கம் நண்பர்களே,

கட்டுரைகளுக்கு அபிப்பிராயம் சொல்வதென்பது இல்லாமல் போகிறதே. நல்லா இல்லை என்றேனும் சொல்லலாமே?

அப்படியில்லை ஆசிரியர் அவர்களே , உங்கள் பதிவுகளை படித்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரத்தை பார்க்கவும் , கேள்வி பதில் Icon_lol

நிறைய பேர் (நான் கூட உடனே படித்துவிடுவேன் ) உங்கள் பதிவுகளை படிக்கிறார்கள் , ஆனால் பின்னூட்டம் போடுவதற்கு சோம்பேறிதனம் , ஹி ஹி ஹி கேள்வி பதில் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேள்வி பதில் Empty கேள்வி பதில்

Post by இரா.எட்வின் Mon Jun 07, 2010 6:40 pm

ராஜா wrote:
இரா.எட்வின் wrote:வணக்கம் நண்பர்களே,

கட்டுரைகளுக்கு அபிப்பிராயம் சொல்வதென்பது இல்லாமல் போகிறதே. நல்லா இல்லை என்றேனும் சொல்லலாமே?

அப்படியில்லை ஆசிரியர் அவர்களே , உங்கள் பதிவுகளை படித்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரத்தை பார்க்கவும் , கேள்வி பதில் Icon_lol

நிறைய பேர் (நான் கூட உடனே படித்துவிடுவேன் ) உங்கள் பதிவுகளை படிக்கிறார்கள் , ஆனால் பின்னூட்டம் போடுவதற்கு சோம்பேறிதனம் , ஹி ஹி ஹி கேள்வி பதில் 678642


நன்றி ராஜா,

அபிபிராயங்களுக்கே தகுதி இல்லாத படைப்புகளைத் தருகிறோமோ என்ற எண்ணம் வந்துவிட்டது.
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by ராஜா Mon Jun 07, 2010 6:42 pm

http://www.eegarai.net/search.forum?search_topics=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D

கேள்வி பதில் Icon_lol அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். நாங்கள் உங்கள் மேல் மிகுந்த மதிப்பு வைத்துருக்கிறோம் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by ரபீக் Mon Jun 07, 2010 6:44 pm

ஆமாமா அப்படித்தான்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கேள்வி பதில் Empty கேள்வி பதில்

Post by இரா.எட்வின் Mon Jun 07, 2010 6:49 pm

ராஜா wrote:
இரா.எட்வின் wrote:வணக்கம் நண்பர்களே,

கட்டுரைகளுக்கு அபிப்பிராயம் சொல்வதென்பது இல்லாமல் போகிறதே. நல்லா இல்லை என்றேனும் சொல்லலாமே?

அப்படியில்லை ஆசிரியர் அவர்களே , உங்கள் பதிவுகளை படித்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரத்தை பார்க்கவும் , கேள்வி பதில் Icon_lol

நிறைய பேர் (நான் கூட உடனே படித்துவிடுவேன் ) உங்கள் பதிவுகளை படிக்கிறார்கள் , ஆனால் பின்னூட்டம் போடுவதற்கு சோம்பேறிதனம் , ஹி ஹி ஹி கேள்வி பதில் 678642


நன்றி ராஜா,

எங்கே, அபிப்ராயத்திற்கே தகுதி இல்லாத படைப்புகளைத் தருகிறோமோ என்ற அபிப்பிராயம் வந்துவிட்டது எனக்கு.
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கேள்வி பதில் Empty கேல்வி பதில்

Post by இரா.எட்வின் Mon Jun 07, 2010 6:52 pm

ராஜா wrote:http://www.eegarai.net/search.forum?search_topics=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D

கேள்வி பதில் Icon_lol அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். நாங்கள் உங்கள் மேல் மிகுந்த மதிப்பு வைத்துருக்கிறோம் .


அவ்வளவு பொருட்டல்ல நான். ஆனாலும் உங்களது வார்த்தைகள் உற்சாகத்தைத் தருகின்றன.
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கேள்வி பதில் Empty கேள்வி பதில்

Post by இரா.எட்வின் Mon Jun 07, 2010 6:55 pm

ரபீக் wrote:ஆமாமா அப்படித்தான்

என்ன ரபீக்,

ஆமாமா எனக்கா ராஜாவுக்கா?
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by சபீர் Mon Jun 07, 2010 7:21 pm

ராஜா wrote:
இரா.எட்வின் wrote:வணக்கம் நண்பர்களே,

கட்டுரைகளுக்கு அபிப்பிராயம் சொல்வதென்பது இல்லாமல் போகிறதே. நல்லா இல்லை என்றேனும் சொல்லலாமே?

அப்படியில்லை ஆசிரியர் அவர்களே , உங்கள் பதிவுகளை படித்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரத்தை பார்க்கவும் , கேள்வி பதில் Icon_lol

நிறைய பேர் (நான் கூட உடனே படித்துவிடுவேன் ) உங்கள் பதிவுகளை படிக்கிறார்கள் , ஆனால் பின்னூட்டம் போடுவதற்கு சோம்பேறிதனம் , ஹி ஹி ஹி கேள்வி பதில் 678642
கேள்வி பதில் 705463 கேள்வி பதில் 705463 கேள்வி பதில் 705463 கேள்வி பதில் 359383 கேள்வி பதில் 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by ஹாசிம் Mon Jun 07, 2010 7:31 pm

இரா.எட்வின் wrote:வணக்கம் நண்பர்களே,

கட்டுரைகளுக்கு அபிப்பிராயம் சொல்வதென்பது இல்லாமல் போகிறதே. நல்லா இல்லை என்றேனும் சொல்லலாமே?

சலித்து விடாதீர்கள் தோழரே பின்னுட்டம் கொடுப்பதில் உள்ள சிறு விடையத்தை அறிந்து கொள்ளுங்கள் எமது ஈகரையைப்பொறுத்தவரை ஒரு நாளைக்கு எண்ணிலடங்காத பதிவுகள் குமிகின்றன அதனால் இடுகின்ற பதிவுகள் மறைந்து செல்கிறது அதனை காண்பவர்கள் மாத்திரம் பின்னூட்டம் அழிக்கிறார்கள் எந்தப்பதிவையும் யாரும் தேடி பின்னூட்டம் அழிக்கும் வழமை தென்படவில்லை அதனால்தான் பின்னூட்டம் இன்றி அல்லது குறைந்து செல்கிறது அரிய விடையங்கள் இன்று இல்லா விட்டாலும் பின் சமுதாயம் அதனால் பயன்பெறும்
உங்கள் இந்த மனக்குறை தீர்க்க ஒரு விடையம் செய்யலாம் நீங்கள் பதிவுகள் இட்டு விட்டு சென்று விடாமல் உங்கள் பதிவுகளுடன் தொடர்ந்திருங்கள் அதனை மெல் கொண்டு செல்லுங்கள் பார்க்காதவர்கள் பார்ப்பதற்காகவும் பின்னூட்டம் விடுவதற்காகவும் இந்த விடையம் அனைவருக்கும் பொதுவாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்
உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள் ஏற்கனவே கூறப்பட்டதுதான் பதிவுகள் பார்வையிடும் நீங்கள் அது பற்றி பிழையோ சரியோ திருத்தமோ எது வானாலும் உங்கள் எண்ண அலைகளை பதிந்து விடுங்கள் பதிவிடும் உறவுகளுக்கு மிகவும் ஆர்வமாகவும் எம்மோடு இணைந்து இருப்பதற்கும் இது உறுதுணையாக அமையும் நன்றி தோழர்களே
இக்கேள்வி கேட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
கேள்வி பதில் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கேள்வி பதில் Empty Re: கேள்வி பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum