ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி

2 posters

Go down

வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி Empty வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி

Post by velang Mon Jun 07, 2010 6:06 am

சமையல் அறையில் அஞ்சறை பெட்டி என்று ஒன்று இருக்கும். அதில் கடுகு.சீரகம்,மிளகு,வெந்தயம்,மிளகா,உளுத்தம் பருப்பு,மஞ்சள் துர்ள் என எல்லாம் தனிதனி கிண்ணங்களி்ல் இருக்கும். தேவையானதை எடுத்து சமையலின் போது பயன்படுத்திக்கொள்ளுவார்கள். (என்னடா இவன்...திடீரென்று சமையல் குறிப்பு சொல்கின்றான் என எண்ணவேண்டாம்) சமையல் அறைக்கு அஞ்சறை பெட்டி எவ்வளவு முக்கியமோ அதைப்போல கம்யூட்டருக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்அளிக்கும்.35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இது இலவச சாப்ட்வேர் ஆகும்.இதை கணிணியில நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி A

இறுதியாக இதில் உள்ள Start கிளிக் செய்தால் Convert ஆகி நாம் சேமித்த இடத்தில் சேமிப்பாகும். அங்கிருந்து எடுத்து பயனபடுத்திக் கொள்ளலாம்.
பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லியுள்ளேன்.சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். நமது சக வாசக சகோதரி பாலராஜன்கீதா அவர்கள் சொன்னது:- formatfactory மென்பொருளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. இல்லை என்றால் இயன்றால் தரவிறக்கி, பயன்படுத்தி அதைப்பற்றி வாசகர்களுக்கு ஒரு இடுகையாக அளியுங்கள்.


இந்த சாப்ட்வேர் பற்றி சொன்ன சகோதரி பாலராஜன்கீதா அவர்களுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.

இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ள:-இங்கு கிளிக் செய்யவும்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி Empty Re: வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி

Post by ப்ரியா Mon Jun 07, 2010 8:26 am

நல்ல இருக்கு வேலன் அண்ணா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி Empty Re: வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி

Post by velang Mon Jun 07, 2010 1:12 pm

ப்ரியதர்ஷி wrote:நல்ல இருக்கு வேலன் அண்ணா

சகோதரிக்கு . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி். உடனே பதி்ல் அளிக்காமைக்கு மன்னிக்கவும். வாழ்க வளமுடன்,வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி Empty Re: வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum