ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்

2 posters

Go down

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் Empty இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்

Post by ரபீக் Sun Jun 06, 2010 6:32 pm

வாரத்தில் இரண்டு நாள்கள் இடுப்புப் பயிற்சி செய்வதால் முழங்கால் வலி முற்றிலும் நீங்கும் அல்லது குறையும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.


அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகம் மற்றும் பர்டூ பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் வலுவான இடுப்புக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு டிரேசி டயர்க்ஸ் என்ற விஞ்ஞானி தலைமையில் நடத்தப்பட்டது.


பொதுவாக ஓட்டப் பந்தய வீரர்கள் முழங்கால் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு இந்த ஆய்வின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டப் பந்தய வீராங்கனைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு முழங்கால் வலியின் அளவைப் பொறுத்து 0 முதல் 10 வரை புள்ளிகள் கொடுக்கப்பட்டன.


3 புள்ளிகள் வரை இருப்பவர்கள் வலியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள். 7 புள்ளிகள் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மிக அதிக வலி உடையவர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது.


இதில் முழங்கால் வலி அதிகம் இருந்த 11 வீராங்கனைகள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வாரத்தில் இரண்டு நாள்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 6 வாரங்கள் அவர்களுக்கு டிரட் மில் மூலம் இடுப்பை வலுவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.


பயிற்சி முடிந்த பின்னர் அவர்களுக்கு வலியின் அளவு 2 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது.


சிலருக்கு வலி அறவே இல்லாமல் காணப்பட்டது. இதன் மூலம் இடுப்பு வலுவாக இருந்தால் முழங்கால் வலி குணமாகும் என்பது தெரியவந்திருப்பதாகவும் இந்த ஆய்வை இன்னும் அதிகம் பேரிடம் செய்து பார்க்கப் போவதாவும் டிரேசி டயர்க்ஸ் தெரிவித்தார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் Empty Re: இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்

Post by முத்து Mon Jun 07, 2010 10:56 pm

நன்றி நன்றி


இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும் 46446246
முத்து
முத்து
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுக நல்லது செய்தால் ஆதரிப்போம்: தவறு செய்தால் கண்டிக்கத் தயங்க மாட்டோம்: வைகோ
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
» ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா? முழங்கால் பத்திரம்
» வருகின்ற Technical SI தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில் பேராவல் காவலர் பயிற்சி மையம் வெளியிட்ட மாதிரி தேர்வு வினா விடைகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum