புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
தமிழ் உணர்வாளர்களும், தென்னகத் திரைத்துறையினரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், தமிழர் வேதனையைச் சொல்லியும் கேளாமல் கொழும்பு விழாவில் கூத்தடித்த இந்தி நடிகர்கள், மும்பையில் குண்டுவைத்த பாகிஸ்தானியர்கள் அழைத்தாலும் இதே மாதிரி போய் கூத்தடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈழத்தில் 1 லட்சத்துக்கும் மேல் கடந்த ஆண்டு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்று அனைத்துலக நாடுகள் ராஜபக்சே மீதும், சிங்கள ராணுவத்தின் மீதும் போர்க்குற்றங்களைச் சுமத்தி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன.
தமிழினத்தை கொலை செய்த பெரும் குற்றத்தை சர்வதேசத்தின் கண்களில் இருந்து மறைக்க கொழும்புவில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகின்றது. இதில் பங்கேற்க இருந்த அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நாம் தமிழர் இயக்கத்தின் எதிர்ப்பு காரணமாக கலந்து கொள்ள மறுத்து விட்டனர். அதைப்போல தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர் நடிகைகளும் கல்ந்து கொள்ளக்கூடாது என்று தென்னிந்திய திரையுலகம் தடை விதித்தது.
ஆனால் அதனை மீறி இந்தி நடிகர்கள் ஹிரித்திக் ரோஷன், விவேக் ஓபராய், கத்ரினா கைப், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக நாம் தமிழர் இயக்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இவர்கள் நடித்த படங்களை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் ஹிருத்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் படம் ஈகா, சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த்து. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் நாம் தமிழர் இயக்கம் சார்பில் திரையரங்க உரிமையாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து திரையிட்டால் திரையரங்கு முன் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நாம் தமிழர் இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று அனைத்து திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது.
அதைப்போல மதுரையில் உள்ள பிக் பி திரையரங்குகளில் கத்ரினா கைப் நடித்த 'ராஜ்நீதி' எனும் படம் திரையிடப்பட்டிருந்த்து. மதுரை நாம் தமிழர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று அந்த திரையரங்கில் இருந்து இன்றிலிருந்து படம் தூக்கப்பட்டது.
எம் தமிழினம் அங்கு செத்துக் கொண்டிருக்கையில் இவர்கள் அவர்களின் கல்லறை மீது நின்று கொண்டு உல்லாச நடனம் நிகழ்த்துகின்றார்கள். எங்களின் ஒப்பாரியை மறைக்க கும்மாளம் ஆடுகின்றார்கள்.
இது எங்களைக் காயப்படுத்துகின்றது. ஆகவே நாங்கள் இவர்களுக்கு எதிராய் அனைத்து போராட்டங்களையும் நடத்துவோம்.
மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானில் போய் இவர்கள், எதிர்ப்பை மீறி உல்லாச நடனம் நிகழ்த்த முடியுமா? அப்படி நடத்தி விட்டு இவர்கள் தாயகம் திரும்பி வர முடியுமா?
தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று நினைப்பா? ஆகவே கொழும்பு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அனைவரின் படங்களும் திரையிடப்படுவதை கடுமையாக எதிர்ப்போம். அவர்களின் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் போராட்டம் நடத்தும். அறிவித்தபடி, தென்னகத்தின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர்களின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

- tknithiபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010
திரு.ராம் அவர்களே. உங்கள் பார்வையில் கருணா நிதியும், சோனியா காந்தியும்,
ஆயுதம் ஏந்திய
10000 பேர்களும் குற்றவாளிகள் என்றால், பல ஆயிரம் அப்பவிகளைக் கொன்ற இலங்கை
அரசு நிரபராதியா? ஒருவேளை நீங்கள் " லட்சக் கணக்கான மக்களை வதை முகாம்
களில் வைத்து, வதைதுக் கொலை செய்த Russia அதிபரான Stalin ன் உடன்பிறப்பு
போலும். இல்லை ஆரிய தேசியம் என்ற பெயரில், ஆயிரக் கணக்கான யூதர்களைக் கொலை
செய்த ஹிட்லரின் ரதத்தின் ரத்தமான உடன்பிறப்பா நீங்கள்?சிங்களச் சிப்பாய்
இராஜிவை ஏன் துப்பாக்கியால் அடிக்க முயற்சித்தான்? அவனும் சிங்களவன்
என்பதால், உங்கள் பார்வையில் அவன் நிரபராதி போலும்.தமிழர் ஆயுதம் ஏந்தியது 1983 வாக்கில்.அதற்குமுன்
Gal Oya massacre (1956)
1958 riots in Ceylon
1977 riots in Sri Lanka
Burning of Jaffna
library(1981)
மேற்கூறிய செயல்களால் தமிழர்கள், சிங்களவர்களால் கொலை செய்யபட்டதும், தமிழ் நூல்கள் எறியூட்டப் பட்டதும், உண்மை இல்லை பொய் என்கிறீரா? உண்மை என்பது நாற்புரமும் கூர்மை உள்ள கத்திபோன்றது.கவனமாகக் கையாளவேண்டும்.

- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
vbharathan wrote:அந்த அரசியல் சாக்கடைகள் சென்று வந்ததினால் 50000 தமிழ் மக்கள் முள்வேலியில் இருந்து விடுதலை பெற்றார்கள். எனவே, அதிலே பிழை ஒன்றும் தெரிய வில்லை. அதற்க்கு சீமான் என்ன எதிர்ப்பா தெரிவிக்க முடியும் ? ஆனால், அங்கே திருமா போய் திரும்பி வந்ததின் பின்னணி, இப்போது கோமாளிதனமாய் ஆகி விட்டது வேறு கதை. சீமானின் எதிருப்பு போராட்ட முயற்சி வெற்றி கரமாய் முடிந்திருக்கிறது என்றே நாம் சொல்லலாம் .. ஐபா திரைப்பட விழா சுவராசியமில்லாமல் தோல்வியில் முடிந்திருக்கிறது
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
உண்மை தான் ராம் தமிழனை தமிழன் கொன்றான் மறுக்கவில்லை ஆனால் கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே தேசத்துரோகிகள்.அப்படிச் செய்தமையால் தான் முப்பது வருடகாலமாக விடுதலைப் போராட்டத்தில் ஒரு கருப்பு ஆடு கூட நுழைய முடியவில்லை.இறுதியில் தமிழன் என்ன பாவம் செய்தானோ தெரியவில்லை துரோகம் வென்றுவிட்டது.ஒன்று மட்டும் தெரிகிறது உலகத் தமிழர்கள் ஒன்றுபடும் வரைக்கும் சிங்களவன் சிங்களவனாகவே இருப்பான்ப்ரியதர்ஷி wrote:rarara wrote:ஒருத்தர்கூட ஏன் உன்மையை ஒப்புகொல்லவில்லை.கருனானிதியும் சோனியாவும் என்ன செய்தனர்.ஆயுதம் தாங்கிய 10,000 பேரால் பல ஆயிரம் தமிழகள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர்.இதனை ஏன் யாரும் குறிப்பிடுவதில்லை.சமசரதுக்கு போனால்தான் முன்னால் இந்திய பிரதமர் கதி கிடைக்குமே? அப்பிறம் எப்படி.ஆயுதம் தாங்கிய தமிழர்கலால் பாவம் அப்பாவி தமிழர்கள் பலியானதுதான் உண்மை
ராம்
உம்மோடு விவாதிக்க முடியாது திரு ராம் ,உண்மையில் நீங்கள் ஒருவர் தான் உண்மையை பேசுகின்றீர்கள் ,இன்னும் நீங்கள் கட்டுரைகள் கூட வரையலாமே . நிச்சயமாக இதற்கு இலக்கியன் தரும் பதிலுக்கு பின்னர் நான் பதில் போடுகின்றேன். ,
நான் கேள்வி கேட்டபது இல்லை ,கேட்டால் நீர் தாங்க மாட்டீர் ராம் .பொறுமை ஒன்றுதான் இறைவன் காட்டிய வழி பொறுத்துக் கொள்கின்றேன்.
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
ilakkiyan wrote:உண்மை தான் ராம் தமிழனை தமிழன் கொன்றான் மறுக்கவில்லை ஆனால் கொல்லப்பட்டவர்கள் எல்லோருமே தேசத்துரோகிகள்.அப்படிச் செய்தமையால் தான் முப்பது வருடகாலமாக விடுதலைப் போராட்டத்தில் ஒரு கருப்பு ஆடு கூட நுழைய முடியவில்லை.இறுதியில் தமிழன் என்ன பாவம் செய்தானோ தெரியவில்லை துரோகம் வென்றுவிட்டது.ஒன்று மட்டும் தெரிகிறது உலகத் தமிழர்கள் ஒன்றுபடும் வரைக்கும் சிங்களவன் சிங்களவனாகவே இருப்பான்ப்ரியதர்ஷி wrote:rarara wrote:ஒருத்தர்கூட ஏன் உன்மையை ஒப்புகொல்லவில்லை.கருனானிதியும் சோனியாவும் என்ன செய்தனர்.ஆயுதம் தாங்கிய 10,000 பேரால் பல ஆயிரம் தமிழகள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர்.இதனை ஏன் யாரும் குறிப்பிடுவதில்லை.சமசரதுக்கு போனால்தான் முன்னால் இந்திய பிரதமர் கதி கிடைக்குமே? அப்பிறம் எப்படி.ஆயுதம் தாங்கிய தமிழர்கலால் பாவம் அப்பாவி தமிழர்கள் பலியானதுதான் உண்மை
ராம்
உம்மோடு விவாதிக்க முடியாது திரு ராம் ,உண்மையில் நீங்கள் ஒருவர் தான் உண்மையை பேசுகின்றீர்கள் ,இன்னும் நீங்கள் கட்டுரைகள் கூட வரையலாமே . நிச்சயமாக இதற்கு இலக்கியன் தரும் பதிலுக்கு பின்னர் நான் பதில் போடுகின்றேன். ,
நான் கேள்வி கேட்டபது இல்லை ,கேட்டால் நீர் தாங்க மாட்டீர் ராம் .பொறுமை ஒன்றுதான் இறைவன் காட்டிய வழி பொறுத்துக் கொள்கின்றேன்.
அது சரிதான் ராசா ,ஆனா கூட இருந்த கருப்பு ஆடு ஆனந்த புர சமரில் தானே வெளிப்பட்டது கண்டியலே ,புரிஞ்சிருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீமான் கேட்டது ரொம்ப சரியான கேள்வி, சம்மந்த பட்டவர்கள் பதில் தருவார்களா ?
பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2