ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாறாக்காதலாய் மாற்று

+4
முபிஸ்
ரிபாஸ்
சபீர்
ஹாசிம்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாறாக்காதலாய் மாற்று - Page 2 Empty மாறாக்காதலாய் மாற்று

Post by ஹாசிம் Sun Jun 06, 2010 5:44 pm

First topic message reminder :

Spoiler:
கண்ணே... மணியே
கனியே... அமுதே
முத்தே... மலரே
உயிரே... இதயமே
என்றெல்லாம்
கதலில் கனிந்து
உளறிய வரிகளை
முட்டாள் மூதேவி
என்று மனங்கூசாமல்
மொழியும் கோபமாய்
மாறுவதில் காதலாகுமா

காதலின் முடிவு
திருமணமாவதால்
தொடரும் காதலே
உயிரோட்டமாகும்

ஒரிரு குழந்தையில்
வெறுக்கின்ற காதலில்
வெந்த மனங்கள்
இறந்ததாய் மாறிட
பிதற்றிய வரிகள்
மறந்ததை நினைக்குமா

காதலின் முதிர்ச்சி
காலத்தின் முதிர்ச்சியில்
மாறாக்காதலாய்
மாற்றுவதில்
உண்மைக் காதலுக்கு
உயிர் கொடுத்த காதலாகும்



நேசமுடன் ஹாசிம்
மாறாக்காதலாய் மாற்று - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


மாறாக்காதலாய் மாற்று - Page 2 Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by ஹாசிம் Tue Jun 08, 2010 9:47 am

அப்புகுட்டி wrote:காதலின் முதிர்ச்சி
காலத்தின் முதிர்ச்சியில்
மாறாக்காதலாய்
மாற்றுவதில்
உண்மைக் காதலுக்கு
உயிர் கொடுத்த காதலாகும்

மிகவும் சிறப்பாக உள்ளது
வாழ்த்துக்கள் ஹாசிம்
வரிகள் வைரம் நன்றி.

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
மாறாக்காதலாய் மாற்று - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று - Page 2 Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 10:18 am

உருகி உருகி உவக்கும் வார்த்தைகள்
கரைந்து கற்கண்டாய் சுவைக்கிறது
காதல் சற்றே பிறழும்போதோ
கசந்து தான் போகிறதே.....

உண்மைக்காதல் நிலைத்து என்றும் நிற்க
சிந்தனையும் மனமும் ஒன்றாய் இருக்க
உயிராய் இருங்கள் ஆனால் உண்மையாய் இருங்கள்

மிக மிக அழகான வரிகள் சிந்தனை சிற்பி ஹாசீமின் வரிகள் எல்லாமே மனதை மகிழவைக்க மட்டுமில்லாது சிறப்பான கருத்துக்களும் தாங்கி வருவது தான் சிறப்பு... இக்கவிதையிலும் அத்தகைய சிறப்பை கண்டேன் மனம் மகிழ்ந்தேன் ஹாசீம்... அன்பு பாராட்டுக்கள் தம்பி... மாறாக்காதலாய் மாற்று - Page 2 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாறாக்காதலாய் மாற்று - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று - Page 2 Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by ஹாசிம் Tue Jun 08, 2010 2:38 pm

மஞ்சுபாஷிணி wrote:உருகி உருகி உவக்கும் வார்த்தைகள்
கரைந்து கற்கண்டாய் சுவைக்கிறது
காதல் சற்றே பிறழும்போதோ
கசந்து தான் போகிறதே.....

உண்மைக்காதல் நிலைத்து என்றும் நிற்க
சிந்தனையும் மனமும் ஒன்றாய் இருக்க
உயிராய் இருங்கள் ஆனால் உண்மையாய் இருங்கள்

மிக மிக அழகான வரிகள் சிந்தனை சிற்பி ஹாசீமின் வரிகள் எல்லாமே மனதை மகிழவைக்க மட்டுமில்லாது சிறப்பான கருத்துக்களும் தாங்கி வருவது தான் சிறப்பு... இக்கவிதையிலும் அத்தகைய சிறப்பை கண்டேன் மனம் மகிழ்ந்தேன் ஹாசீம்... அன்பு பாராட்டுக்கள் தம்பி... மாறாக்காதலாய் மாற்று - Page 2 154550

மிக்க நன்றி அக்கா தங்களின் வரிகள் மேலும் ஊக்கம் தருகிறது நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
மாறாக்காதலாய் மாற்று - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று - Page 2 Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by balakarthik Tue Jun 08, 2010 2:52 pm

முத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்தி போச்சு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் மாறாக்காதலாய் மாற்று - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று - Page 2 Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by ஹாசிம் Tue Jun 08, 2010 3:32 pm

balakarthik wrote:முத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்தி போச்சு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முத்தியது என்னவோ தோழா பாலா


நேசமுடன் ஹாசிம்
மாறாக்காதலாய் மாற்று - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று - Page 2 Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum