ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாறாக்காதலாய் மாற்று

+4
முபிஸ்
ரிபாஸ்
சபீர்
ஹாசிம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாறாக்காதலாய் மாற்று Empty மாறாக்காதலாய் மாற்று

Post by ஹாசிம் Sun Jun 06, 2010 5:44 pm

Spoiler:
கண்ணே... மணியே
கனியே... அமுதே
முத்தே... மலரே
உயிரே... இதயமே
என்றெல்லாம்
கதலில் கனிந்து
உளறிய வரிகளை
முட்டாள் மூதேவி
என்று மனங்கூசாமல்
மொழியும் கோபமாய்
மாறுவதில் காதலாகுமா

காதலின் முடிவு
திருமணமாவதால்
தொடரும் காதலே
உயிரோட்டமாகும்

ஒரிரு குழந்தையில்
வெறுக்கின்ற காதலில்
வெந்த மனங்கள்
இறந்ததாய் மாறிட
பிதற்றிய வரிகள்
மறந்ததை நினைக்குமா

காதலின் முதிர்ச்சி
காலத்தின் முதிர்ச்சியில்
மாறாக்காதலாய்
மாற்றுவதில்
உண்மைக் காதலுக்கு
உயிர் கொடுத்த காதலாகும்



நேசமுடன் ஹாசிம்
மாறாக்காதலாய் மாற்று Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by சபீர் Sun Jun 06, 2010 6:18 pm

காதலின் முதிர்ச்சி
காலத்தின்
முதிர்ச்சியில்
மாறாக்காதலாய்
மாற்றுவதில்
உண்மைக் காதலுக்கு
உயிர்
கொடுத்த காதலாகும்

நன்பிக்கையான வரிகள்ஹாசிம் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் அத்தைனையுமே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by ஹாசிம் Sun Jun 06, 2010 6:24 pm

சபீர் wrote:காதலின் முதிர்ச்சி
காலத்தின்
முதிர்ச்சியில்
மாறாக்காதலாய்
மாற்றுவதில்
உண்மைக் காதலுக்கு
உயிர்
கொடுத்த காதலாகும்

நன்பிக்கையான வரிகள்ஹாசிம் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் அத்தைனையுமே

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
மாறாக்காதலாய் மாற்று Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by ரிபாஸ் Sun Jun 06, 2010 6:27 pm

சூப்பர் நண்பா உன்வரிகள் அருமையிலும் அருமை


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாறாக்காதலாய் மாற்று Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by முபிஸ் Sun Jun 06, 2010 6:54 pm

உண்மையின் எடுத்து காட்டு உங்கள் கவி வரிகள் அருமை.... மாறாக்காதலாய் மாற்று 677196


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by ஹாசிம் Sun Jun 06, 2010 7:47 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா உன்வரிகள் அருமையிலும் அருமை

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
மாறாக்காதலாய் மாற்று Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by srinihasan Sun Jun 06, 2010 8:12 pm

வர வர காதல் கசக்குதயா....


உண்மை காதல் என்றும்... அழிவதில்லை... உங்கள் வரிகளிலும்... சரி வாழ்க்கையிலும்....

அருமை... வாழ்த்துகள்... மாறாக்காதலாய் மாற்று 677196 மாறாக்காதலாய் மாற்று 677196 மாறாக்காதலாய் மாற்று 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by ஹாசிம் Mon Jun 07, 2010 9:45 am

முபிஸ் wrote:உண்மையின் எடுத்து காட்டு உங்கள் கவி வரிகள் அருமை.... மாறாக்காதலாய் மாற்று 677196

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
மாறாக்காதலாய் மாற்று Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by ஹாசிம் Mon Jun 07, 2010 12:21 pm

srinihasan wrote:வர வர காதல் கசக்குதயா....


உண்மை காதல் என்றும்... அழிவதில்லை... உங்கள் வரிகளிலும்... சரி வாழ்க்கையிலும்....

அருமை... வாழ்த்துகள்... மாறாக்காதலாய் மாற்று 677196 மாறாக்காதலாய் மாற்று 677196 மாறாக்காதலாய் மாற்று 677196

மிக்க நன்றி தோழரே நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
மாறாக்காதலாய் மாற்று Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by அப்புகுட்டி Tue Jun 08, 2010 12:36 am

காதலின் முதிர்ச்சி
காலத்தின் முதிர்ச்சியில்
மாறாக்காதலாய்
மாற்றுவதில்
உண்மைக் காதலுக்கு
உயிர் கொடுத்த காதலாகும்

மிகவும் சிறப்பாக உள்ளது
வாழ்த்துக்கள் ஹாசிம்
வரிகள் வைரம் நன்றி.


மாறாக்காதலாய் மாற்று Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மாறாக்காதலாய் மாற்று Empty Re: மாறாக்காதலாய் மாற்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum