ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

+3
srinihasan
சரவணன்
ப்ரியா
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by ப்ரியா Sun Jun 06, 2010 2:53 pm

First topic message reminder :

எனது இறுவட்டு பழுதடைந்து விட்டது நண்பர்களே .நிச்சயமாக இந்தியாவில் இருக்கும் .தந்துதவ முடியுமா ?

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 68946635

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 42126455

இறுவட்டு படம் இததான் ...
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by gunashan Mon Sep 13, 2010 10:58 am

சிவா wrote:இந்தப் பாடலை நெருப்புநரி உலாவி மூலம் இலவசமாகத் தரவிறக்கம் செய்வது எப்படி என்று விளக்குகிறேன் ப்ரியா!


முதலில் உங்களின் உலவிக்கு DownloadHelper என்னும் தரவிறக்க உதவி மென்பொருளை இணைத்துக் கொள்ள வேண்டும்! அதன் முகவரி இங்கே...!

https://addons.mozilla.org/en-US/firefox/addon/3006/

அடுத்து நீங்கள் விரும்பிய பாடல் உள்ள தளத்தை திறந்துகொள்ளுங்கள்! நீங்கள் கேட்ட பாடலின் தள முகவரி...

http://ww.smashits.com/music/tamil/play/songs/30133/kapatruvaye-thiru-venkatesa/206594/Sri-Venkatesam-Manasasmarami.html

இந்தத் தளத்தில் பாடலைக் கேட்க மட்டுமே முடியும், தரவிறக்கம் செய்ய முடியாது! பரவாயில்லை, பாடலைக் கேட்பதற்கு Play பட்டனை அழுத்துங்கள்! சில வினாடிகளில் DownloadHelper - லோகோ சுழல ஆரம்பிக்கும்! அப்பொழுது அதன் மேல் அழுத்தினால் “தரவிறக்கம்” செய்ய அனுமதி கிடைக்கும்!

பட விளக்கங்கள்:

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 1_priy10

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 2_priy10



இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 3_priy10

இதுக்குதான் சிவா கண்ணு போல ஒரு தலைவர் வேணும்கிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by ப்ரியா Mon Sep 13, 2010 10:59 am

சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:அண்ணா என்றால் அண்ணா தான் ...நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாசமலரின் பக்திக்கு என்னால் இயன்ற உதவி!

தரவிறக்கம் செய்ய முடிகிறதா?

இப்போது தானே ஆரம்பித் திருக்கின்றேன் அண்ணா ....
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by சிவா Mon Sep 13, 2010 11:02 am

ப்ரியதர்ஷி wrote:

இப்போது தானே ஆரம்பித் திருக்கின்றேன் அண்ணா ....

சரி, ஒரு வாரம் கழித்து வந்து கேட்கிறேன்!! இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 705463


இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by ப்ரியா Mon Sep 13, 2010 11:05 am

சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:

இப்போது தானே ஆரம்பித் திருக்கின்றேன் அண்ணா ....

சரி, ஒரு வாரம் கழித்து வந்து கேட்கிறேன்!! இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 705463

என்ன சிரிப்பு ... கோபம் கோபம் கோபம்

உங்க ஓட்டை கண்ணிய விட என் கணணி பரவாயில்லை குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by ப்ரியா Mon Sep 13, 2010 11:11 am

நன்றி அண்ணா ..தரவிரக்கியாச்சு ..கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் அண்ணா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by கலைவேந்தன் Mon Sep 13, 2010 11:22 am

ஹப்பாடா... ஒரு உலகப்பிரச்சினை தீர்ந்ததுடா சாமி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by ப்ரியா Mon Sep 13, 2010 11:27 am

கலை wrote:ஹப்பாடா... ஒரு உலகப்பிரச்சினை தீர்ந்ததுடா சாமி..!

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னவோ கலை அண்ணா ?

என்ன இதில புனை பெயரை காணோம் அண்ணா .... சிரி சிரி சிரி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by கலைவேந்தன் Mon Sep 13, 2010 11:33 am

ப்ரியதர்ஷி wrote:
கலை wrote:ஹப்பாடா... ஒரு உலகப்பிரச்சினை தீர்ந்ததுடா சாமி..!

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னவோ கலை அண்ணா ?

என்ன இதில புனை பெயரை காணோம் அண்ணா .... சிரி சிரி சிரி

இன்னாம்மா வாலு ... என்ன சொல்றே ... ஒன்னும் புரியலையே...!

நானா மறைவிலா... நெவர்...ஹியர்...டியர்...!

கண்ணாடி போட்டு பார்க்கனும்னு இதுக்கு தான் அடிச்சுக்கிட்டேன்... கேட்டா தானே...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by ப்ரியா Mon Sep 13, 2010 11:39 am

கலை wrote:
ப்ரியதர்ஷி wrote:
கலை wrote:ஹப்பாடா... ஒரு உலகப்பிரச்சினை தீர்ந்ததுடா சாமி..!

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னவோ கலை அண்ணா ?

என்ன இதில புனை பெயரை காணோம் அண்ணா .... சிரி சிரி சிரி

இன்னாம்மா வாலு ... என்ன சொல்றே ... ஒன்னும் புரியலையே...!

நானா மறைவிலா... நெவர்...ஹியர்...டியர்...!

கண்ணாடி போட்டு பார்க்கனும்னு இதுக்கு தான் அடிச்சுக்கிட்டேன்... கேட்டா தானே...?

அப்பிடி இல்லை அண்ணா ..பழைய கலை அண்ணனாக மீண்டும் ஈகரையில் இருக்க வேணும் ..
செய்வீங்களா அண்ணா சோகம் சோகம் சோகம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by கலைவேந்தன் Mon Sep 13, 2010 11:44 am

இனி இப்ப நேரமில்லை... பள்ளிக்கு புறப்படனும்...மாலை வந்து மீண்டும் தொடரலாமா.?

மாலை பார்ப்போம் வாலு...! மீண்டும் சந்திப்போம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா - Page 2 Empty Re: இத பாடல் தொகுப்பு வேண்டும் -ப்ரியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum