ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாளியான சர்தார்ஜிகள்

+3
ந.கார்த்தி
யினியவன்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by சிவா Sun Jul 05, 2009 12:44 am

(சர்தார்களை அநியாயத்துக்கு ஓட்டுறோம். ஆனா உண்மையிலேயே அவங்க ரொம்ப புத்திச்சாலிங்க, திறமைசாலிங்க. ஒரு சர்தார் பிச்சைக்காரனைக் கூட யாரும் பார்க்க முடியாதுன்னு சொல்வாங்க. அதனால, அவங்க திறமையைப் பத்தி ஒரு ஜோக்.. )

இங்கிலாந்து. ரயில் நிலையம். மூன்று சர்தார்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே மூன்று வெள்ளையர்கள். சர்தார் போய் ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி வந்தார். வெள்ளைக்காரர்களுக்கோ ஆச்சரியம். எப்படி ஒரே ஒரு டிக்கட்டில் இவர்கள் பயணம் செய்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார்கள் . ரயில் வந்ததும் எல்லோரும் ஏறினர். டிக்கட் செக் பண்ண ஆள் வந்தபோது மூன்று சர்தாரும் எழுந்து கழிவறைக்குள் சென்று நின்று கொண்டார்கள். TTE கதவை தட்ட ஒரே ஒரு கையை மட்டும் நீட்டி டிக்கட்டை நீட்ட, அவர் போய் விட்டார்.

ஆகா, இத்தனை நாள் இதை நாம் செய்யாமல் போய் விட்டோமே என்று வெள்ளைக்காரர்களுக்கு தோன்றியது. திரும்பி வரும்போது வெள்ளைக்காரர் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தார்கள். இந்த முறை சர்தார்கள் ஒரு டிக்கட் கூட எடுக்க வில்லை. மற்றவர்களுக்கோ குழப்பம். என்னடா இந்தத் தடவை டிக்கட்டே எடுக்க வில்லை, சரி பார்ப்போம் என்று ரயிலில் ஏறினார்கள். வெள்ளை மக்கள் மூவரும் TTE வருவதைப் பார்த்தவுடன் கழிவறைக்குள் ஓடி விட்டனர். இப்போது சர்தார் ஒருவர் பொறுமையாக எழுந்து போய் கழிவறையின் கதவைத் தட்டினார்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty Re: அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by சிவா Sun Jul 05, 2009 2:38 am

யார் முட்டாள்?


சர்தார்ஜி ஒருவர் நம்ம ஊர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . .
.

1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது?

a)116 b)99 c)100 d)150 .


முதல் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்வியானதால், சர்தார்ஜி இதை choiceஇல் விட்டு விட்டார்.

2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன?

a)பிரேசில் b)சிலி c)பனாமா d)இக்வேடார்.


சர்தார்ஜி நண்பருக்கு போன் போட்டுக் கேட்டார்.

3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியைக் கொண்டாடுவர்?

a)ஜனவரி b)செப்டம்பர் c)அக்டோபர் d)நவம்பர்.


சர்தார்ஜி மக்கள் கருத்தைக்கேட்டு விடையளித்தார்.

4) கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர்(First Name)?

a)எடர் b)ஆல்பர்ட் c) ஜார்ஜ் d)மானுவேல்.


சர்தார்ஜி 50-50 சான்ஸ் எடுத்தார்.

5)பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் "கானெரித் தீவு", அந்தப் பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?

a)கானெரிப் பறவை b)கங்காரு c)பப்பி d)எலி.


சர்தார்ஜி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

சர்தார்ஜியின் முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிக்கிறீர்களா? அப்படியானால் கொஞ்சம் கீழே போங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty Re: அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by சிவா Sun Jul 05, 2009 2:41 am

அறிவாளியான சர்தார்ஜிகள் Sivaan10
. .

. .

. .

. .

. .

. .
. .

. .

. .
அறிவாளியான சர்தார்ஜிகள் Sivaan10
. .

. .

. .
. .

. .

. .

. .

. .

. .





அறிவாளியான சர்தார்ஜிகள் Sivaan10





சரியான விடைகள் :

1) நூறு வருடப் போர் 116 வருடங்கள்(1337-1453) நடந்தது.

2) பனாமாத் தொப்பிகள் இக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

3) அக்டோபர் எழுச்சி நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.

4) ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர் ஆல்பர்ட். 1936ஆம் வருடம் தன் பெயரை மாற்றிக்கொண்டான்.

5) பப்பி. "இன்சுலாரியா கானெரி" என்றால் லத்தினில் 'பப்பிகளின் தீவு' என்று அர்த்தமாம்.

இப்பொழுது சொல்லுங்கள் யார் முட்டாள். இனிமேலாவது சர்தார்ஜிகளைப் பற்றி ஜோக் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசிப்போமாக.
.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty Re: அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by Guest Sun Jul 05, 2009 8:05 am

கேள்வியிலேயே பதில் இருக்கிறது என்று எண்ணி சர்தார்ஜியை கோமாளி என்று நினைத்து சிரித்துக்கொண்டிருந்தேன்

ஆனால் கடைசியில் என்னை கோமாளி ஆக்கிவிட்டார் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty Re: அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by யினியவன் Sun Apr 29, 2012 10:12 am

சர்தார்ஜீக்களை கிண்டல் பண்ணுவது மரபாகிவிட்டது.

அவர்களில் பலர் நல்லவர்கள், அறிவாளிகள் மற்றும் நல்ல மனிதர்கள்.

அவர்களின் பெயரை தற்பொழுது கெடுப்பது நாம் அல்ல - நம் பிரதமர் மன்னு மோகன் சிங் தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty Re: அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by ந.கார்த்தி Sun Apr 29, 2012 10:54 am

சிவா wrote:. இப்போது சர்தார் ஒருவர் பொறுமையாக எழுந்து போய் கழிவறையின் கதவைத் தட்டினார்..
மற்ற இருவர் என்ன செய்தனர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அறிவாளியான சர்தார்ஜிகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty Re: அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by தர்மா Sun Apr 29, 2012 11:55 am

சர்தார் இடம் பொருள் ஏவல் தெரியாமல் கோபபடுவார்கள் மேலும் அவர்கள் செய்ததை sari என்று சொல்லுவார்கள் யார் என்ன சொன்னாலும் கேக்க மாட்டார்கள். இப்போது கூட ஒரு சர்தார் 32 ரூபாய் மேல் ஒரு நாளைக்கு சம்பாதிப்பவர்கள் வறுமை கோட்டில் இல்லை என்று குண்டை தூக்கி போட்டது நினைவிருக்கலாம். ஆனால் சிவா சொன்னது போல டெல்கியில் நடந்த உண்மை நிகழ்வு ஒன்று
சர்தார் பற்றி. சில வருடங்களுக்கு முன்னர் மாணவர்கள் silar ஒரு சர்தாரின் காரில் பயணம் செய்தார்கள் அப்போது அவர்கள் சர்தார் பற்றி ஜோக் சொல்லிக்கொண்டே வந்தனர் ஆனால் அவர் ஒன்றுமே சொல்லவில்லை இறங்கும்போது அவர்களை அழைத்து அனைவருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்து அதை இந்தியாவில் எங்காவது சர்தார் பிச்சைக்காரனை பார்த்தால் போடவும் என்றார். இனிவரை antha மாணவர்கள் அந்த ரூபாய்யை தங்களிடம் தான் vaitthu இருப்பதாக கூறியுள்ளனர். சர்தார் நல்ல உழைப்பாளி athu பஞ்சாபை பார்த்தாலே தெரியும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty Re: அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 12:04 pm

கொலவெறி wrote:சர்தார்ஜீக்களை கிண்டல் பண்ணுவது மரபாகிவிட்டது.
அவர்களில் பலர் நல்லவர்கள், அறிவாளிகள் மற்றும் நல்ல மனிதர்கள்.
அவர்களின் பெயரை தற்பொழுது கெடுப்பது நாம் அல்ல - நம் பிரதமர் மன்னு மோகன் சிங் தான்.

மன்னு மோகன் சிங் இருக்கும் வரை சர்தார் jokes continues.... அறிய தகவலுக்கு.... ஜாலி நன்றி கொலவெறி நன்றி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty Re: அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by உதயசுதா Sun Apr 29, 2012 12:49 pm

அவர்கள் அறிவாளிகளோ இல்லையோ, நல்ல உழைப்பாளிகள். ஒரு வேலைய இந்த மணிக்குள் செய்து முடிக்க வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிவிட்டால் போதும் சரியான சமயத்துக்கு அந்த வேலைய திறம்பட செய்வதில் வல்லவர்கள். உழைப்பதில் அவர்களுக்கு ஈடு இணை இல்லை. (இது நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் பார்த்த உண்மை) அதே சமயம் நாம் தமிழ்நாட்டு மன்னர்கள் இருக்கிறார்களே, சர்தார்கள் செய்த வேலை நேரத்தை விட கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டு செய்தாலும் அந்த வேலையில் அத்தனை தவறு இருக்கும்) இது நமக்கும் அவர்களுக்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம்.

நாம அவங்களை பார்த்து கிண்டல் செய்ரோம்.


Last edited by உதயசுதா on Sun Apr 29, 2012 12:58 pm; edited 1 time in total


அறிவாளியான சர்தார்ஜிகள் Uஅறிவாளியான சர்தார்ஜிகள் Dஅறிவாளியான சர்தார்ஜிகள் Aஅறிவாளியான சர்தார்ஜிகள் Yஅறிவாளியான சர்தார்ஜிகள் Aஅறிவாளியான சர்தார்ஜிகள் Sஅறிவாளியான சர்தார்ஜிகள் Uஅறிவாளியான சர்தார்ஜிகள் Dஅறிவாளியான சர்தார்ஜிகள் Hஅறிவாளியான சர்தார்ஜிகள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty Re: அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by முஹைதீன் Sun Apr 29, 2012 12:54 pm

நானும் கேள்வியிலேயே பதில் இருக்கிறது என்று நினைத்தேன்.

இன்று புதுதகவல்கள் தெரிந்து கொண்டேன்.

நன்றி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அறிவாளியான சர்தார்ஜிகள் Empty Re: அறிவாளியான சர்தார்ஜிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum