புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_c10ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_m10ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_c10 
6 Posts - 86%
cordiac

1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_c10ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_m10ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_c10ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_m10ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_c10ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_m10ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_c10ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_m10ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 06, 2010 11:09 am

சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற நடுவர்களில் ஒருவரான தென் ஆப்பிரிக்காவின் ரூடி கொயர்ட்சன் ஜூலை மாதம் ஓய்வு பெறவுள்ளார்.

ஆயிரம் பேட்ஸ்மேன்களுக்கு மேல் அவுட் கொடுத்தவர் கொயர்ட்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி பேனல் நடுவராக இருந்து வரும் ரூடிக்கு வயது 61 ஆகிறது. கடந்த 18 வருடங்களாக நடுவராக செயல்பட்டு வரும் இவர், 106 டெஸ்ட், 14 டுவென்டி 20 போட்டிகள், 209 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.

அவுட் கொடுக்கும்போது இவர் செய்யும் ஸ்டைல் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில், ஜூலை மாதம் நடக்கும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் கொயர்ட்சன்.

தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வரும் இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே இடையிலான முத்தரப்பு தொடரில் நடுவராக பணியாற்றி வரும் கொயர்ட்சன் ஓய்வு குறித்து கூறுகையில்,

சர்வதேச போட்டிகளில் 18 ஆண்டுகளாக அம்பயராக இருந்தது வியக்கத்தக்க வகையில் உள்ளது. இந்த காலத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மறக்கமுடியாதவை. எதிர்காலத்தில் இளம் அம்பயர்களுக்கு எனது அனுபவம் தேவைப்படும் பட்சத்தில், அவர்களுக்கு, மகிழ்ச்சியுடன் உதவத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 06, 2010 11:27 am

நல்லதகவல் யாரும் இல்லையாமா இனி அவுட் கொடுக்க

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 06, 2010 1:21 pm

ரிபாஸ் wrote:நல்லதகவல் யாரும் இல்லையாமா இனி அவுட் கொடுக்க

யாருமே இல்லாததால அவரு அப்பீட் ஆயிட்டாரு?

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 1:28 pm

ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Koertzen185x360_596943a

அவுட்டு ........

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 2:18 pm

srinihasan wrote:ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Koertzen185x360_596943a

அவுட்டு ........

இதுயாரு வாசன் உங்கள் மாமனார் போல் உள்ளது அப்ப உங்களுக்கு அவுட் காட்டிப்புட்டாரா ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 502589

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 2:51 pm

சபீர் wrote:
srinihasan wrote:ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Koertzen185x360_596943a

அவுட்டு ........

இதுயாரு வாசன் உங்கள் மாமனார் போல் உள்ளது அப்ப உங்களுக்கு அவுட் காட்டிப்புட்டாரா ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 502589

இல்ல தோழா...

அவரா எங்க மாமனாரு தான்.... என்ன சொல்லுறாருனா வாசன் ஒருத்தருக்கு மட்டும்தான் பெண் கொடுப்பேனு... ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 938222

என்னை மட்டும்தான் தேர்வு செய்து இருக்காரு.... ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 514396

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 2:58 pm

srinihasan wrote:
சபீர் wrote:
srinihasan wrote:ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Koertzen185x360_596943a

அவுட்டு ........

இதுயாரு வாசன் உங்கள் மாமனார் போல் உள்ளது அப்ப உங்களுக்கு அவுட் காட்டிப்புட்டாரா ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 502589

இல்ல தோழா...

அவரா எங்க மாமனாரு தான்.... என்ன சொல்லுறாருனா வாசன் ஒருத்தருக்கு மட்டும்தான் பெண் கொடுப்பேனு... ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 938222

என்னை மட்டும்தான் தேர்வு செய்து இருக்காரு.... ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 514396
ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 56667 ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 56667 ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 56667 ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 56667 ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 56667 ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 168300 ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 403484 ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 403484 ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 403484 ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 403484

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:58 pm

srinihasan wrote:
சபீர் wrote:
srinihasan wrote:ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு Koertzen185x360_596943a

அவுட்டு ........

இதுயாரு வாசன் உங்கள் மாமனார் போல் உள்ளது அப்ப உங்களுக்கு அவுட் காட்டிப்புட்டாரா ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 502589

இல்ல தோழா...

அவரா எங்க மாமனாரு தான்.... என்ன சொல்லுறாருனா வாசன் ஒருத்தருக்கு மட்டும்தான் பெண் கொடுப்பேனு... ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 938222

என்னை மட்டும்தான் தேர்வு செய்து இருக்காரு.... ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 514396

ஆமாமா அதுதான் நாட்டுக்கு நல்லது

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 3:02 pm

balakarthik wrote:

ஆமாமா அதுதான் நாட்டுக்கு நல்லது

எங்க வீட்டுக்கும் தான்... எனக்கும் தான்...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 3:04 pm

srinihasan wrote:
balakarthik wrote:

ஆமாமா அதுதான் நாட்டுக்கு நல்லது

எங்க வீட்டுக்கும் தான்... எனக்கும் தான்...

பொத்தி பொத்தி வளதபுள்ள மெகல அதால அதுக்கு இன்னும் வெக்கம் விட்டு போகல

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக