ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

+4
ஹாசிம்
srinihasan
balakarthik
சபீர்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by சபீர் Sun Jun 06, 2010 12:05 pm

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! G6




பாசமிகு தந்தை இறைவனடி சேர்ந்திட
இழப்பின்
தாக்கம் நெஞ்சை உலுக்கிட
திடீர் மறைவை ஏற்று தாங்கிட
மனம் தடுமாறும்
போது...

அப்பாவின் நினைவுகள் நெஞ்சில் மோதிட
மனதில் இருள்
சூழ்ந்திட
கண்ணீர் துடைக்க கரமொன்றை மனம் வேண்டிட
உள்ளம்
ஏங்குகையில்....

தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்து
கைம்பெண்ணாய்
நம் கண்முன் நிற்கும்
அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???



நம் தலைகோதி தன் மடியில் துயில்
கொள்ள செய்யும் அம்மா .........இன்று தலை சாய நாம் தோள் கொடுக்க
வேண்டியது, அப்பா விட்டுச்சென்ற கடமைகளில் ஒன்று!

அக்கடமையை செய்வது
அத்துணை சுலபமல்ல.....

அப்பா பதித்து சென்ற நினைவுகள் தரும் பாரம்
நெஞ்சில் அழுத்த,
மறைந்த அப்பாவை நினைத்து அழுவதா??
மங்களகரமான
புன்னகையுடன் இத்தனை வருடங்கள் கண்டிருந்த அம்மாவின் இன்றைய நிலைகண்டு
கதறுவதா????

துக்கம் தொண்டையை அடைக்க, குடும்பத்தை தாங்கி நடத்த
தடுமாறும் அத்தருணத்தில், அம்மாவிற்கு எவ்வகையில் ஆறுதல் அளிக்க
முயற்சிக்கலாம் என என் அனுபவ ஆலோசனைகள், இங்கு பதிவாக............

*
துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பல நேரங்களில் நாம்
மெளனமாக இருந்து அவர்களை மனம் திறந்து பேச விடுவது சிறந்தது.
அப்பாவின்
நினைவுகளை கண்ணீரோடு அம்மா பகிர்ந்துக் கொள்ளும்போது பொறுமையுடன் உங்கள்
கண்ணீரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கவனியுங்கள்.
மனம் விட்டு பேச பேச தான்
மனதின் பாரம் குறையும்.

*அம்மா புலம்பி அழுகையில் நீங்கள் உங்கள்
'கண்ணீர் அணை' உடைபட்டு கதறிவிட்டால் , அம்மா நொறுங்கிப் போவார்கள். உங்கள்
கண்ணீர் அவர்களை பலவீனப்படுத்தும்.

* அதிகமான அனுதாப வார்த்தைகள்
மேலும் துயர் கொள்ளச் செய்யும்.
அதனால் அவ்விதம் பேசி பேசி ஆறாத
காயங்களை ரணப்படுத்தும் உறவினர்கள், அயலகாத்தாரிடமிருந்து பத்திரமாக
அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்.

[பட்சாதாப வார்த்தைகள் கூறிக்கொண்டே
இருப்பது துக்கத்தையும் சுய இரக்கத்தையும் அதிகப்படுத்தும் எனத் தெரியாமல்
பேசுபவர்களும் உண்டு...........வேண்டுமென்றே கிண்டி கிளறி
காயப்படுத்துவோரும் உண்டு]

* அவர்களின் ஒத்த வயதில் உறவு பெண்கள்
யாராவது சில நாட்கள் அம்மாவுடன் இருப்பது சாத்தியமானால் நன்று. ஆனால்
அப்பெண்களும் ஒப்பாரி வைக்கும் கூட்டமாக இருந்திட கூடாது.

*அம்மாவிற்கு
பிடித்த உணவகம், கோயில், உறவினர்/நண்பர்கள் இல்லம்........இப்படி எங்காவது
அழைத்துச் செல்லுங்கள்,
இடமாறுதல் மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்த
வாய்ப்பிருக்கிறது.

*முன்பு போல் உடுத்திக்கொண்டு வெளியில் சென்றால்
சமூகம் என்ன நினைக்கும் என்ற பயமும்.............சுயபட்சாதாபமும் அதிகம்
இருக்கும் அவர்கள் மனதில், நீங்கள் தான் தன்னம்பிக்கை வார்த்தைகள் கூறி சகஜ
நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

* நாட்டு நடப்பு, சீதோஷன மாற்றங்கள்,
பக்கத்துவீட்டு குழந்தையின் குறும்பு.........இப்படி ஏதாவது ஒன்றை பற்றி
பேசி, அம்மாவின் சிந்தனைகளை திசைதிருப்பி, இயல் நிலைக்கு வர உதவுங்கள்.

*அம்மாவிற்கு
அதிக ஈடுபாடு உள்ள விஷயம் என்னவென்று அறிந்து, அதில் அவரை
ஈடுபடுத்திக்கொள்ள வைக்கலாம்.

*நம் துக்கத்தை மறைத்து , அன்னைக்கு
ஊக்கமும் உற்சாகமும் அளிக்க தைரியமான முகத்திரை மிக மிக அவசியம்.
குடும்பத்தை
தொடர்ந்து தாங்கி நடத்த நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதே அம்மாவிற்கு
புது தெம்பை கொடுக்கும்.

*அப்பா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப
நம்மால் முடியாது...........உடைந்த அன்னையின் உள்ளம் உருகுலையாமல் நிச்சயம்
பார்த்துக் கொள்ள முடியும்.



துக்கத்தின்
அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும்
ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...

குழந்தை பருவத்தில் நம்
அழுகையின்
குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு
மட்டுமே புரியும்!!


காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை
துடைக்கும்..........

அன்னை அந்நிலையை விரைவில் அடைவதற்கு நம்
ஆறுதல் தோள் அவசியம் தேவை!!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty Re: அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by balakarthik Sun Jun 06, 2010 12:11 pm

சபீர் wrote:<



துக்கத்தின்
அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும்
ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...

குழந்தை பருவத்தில் நம்
அழுகையின்
குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு
மட்டுமே புரியும்!!


காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை
துடைக்கும்..........

அன்னை அந்நிலையை விரைவில் அடைவதற்கு நம்
ஆறுதல் தோள் அவசியம் தேவை!!

அருமையான வரிகள் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty Re: அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by srinihasan Sun Jun 06, 2010 1:43 pm

தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty Re: அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by ஹாசிம் Sun Jun 06, 2010 1:47 pm

srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி


நேசமுடன் ஹாசிம்
அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty Re: அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by balakarthik Sun Jun 06, 2010 1:55 pm

ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty Re: அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by srinihasan Sun Jun 06, 2010 2:02 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது

ஏன்? அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 838572

அப்ப...தீர்ப்பை நீங்களே சொல்லுங்க....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty Re: அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by balakarthik Sun Jun 06, 2010 2:04 pm

srinihasan wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது

ஏன்? அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 838572

அப்ப...தீர்ப்பை நீங்களே சொல்லுங்க....

கவிஞ்சர்கள் பேசாமல் கைதட்டுவது அழகல்ல


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty Re: அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by உதயசுதா Sun Jun 06, 2010 2:06 pm

அருமையான,எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு சபீர். என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்


அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Uஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Dஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Aஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Yஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Aஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Sஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Uஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Dஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Hஅன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty Re: அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by srinihasan Sun Jun 06, 2010 2:08 pm

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:
srinihasan wrote:தோளில் போட்டு சீராட்டி பாராட்டி வளர்த்திட்ட தாய்க்கு நாம் தோள் கொடுப்போம்....உற்ற காலங்களில் மட்டுமில்லை ...எந்நாளும்... அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 154550 அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 678642

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

செல்லாது செல்லாது

ஏன்? அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! 838572

அப்ப...தீர்ப்பை நீங்களே சொல்லுங்க....

கவிஞ்சர்கள் பேசாமல் கைதட்டுவது அழகல்ல

ஒ.. அதுவா விசயம்.. அப்ப சரி...

ஹாசிம் நண்பா,

நான் சொன்னது பிடிக்கலையாம்... நீங்க ரெண்டு வார்த்தை ஏதாவது சொல்லிடுங்க..
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty Re: அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by ரபீக் Sun Jun 06, 2010 2:13 pm

நன்றி நன்றி நன்றி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!! Empty Re: அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum