புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர்களே எச்சரிக்கை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உனக்காக உயிரையேக் கொடுப்பேன் என்று காதல் வசனம் பேசி, காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு பிறகு வீட்டிற்குள் அடிதடி ரகளை நடப்பது இயல்பான விஷயம். ஒரு வேளை, காதலித்து கனிந்துருகி, இறுதியில் ஏதேனும் காரணத்தால் ஒன்று சேர முடியாமல் போனால், காதலனோ, காதலியோ செய்யும் விபரீத செயல்களை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்
தான் கற்ற கல்வியையும், பெற்ற அனுபவத்தையும், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வதும் உண்டு, சிலர் அதனைப் பயன்படுத்தி தீமை செய்வதும், பழிவாங்குவதும் உண்டு.
இதில் இரண்டாம் ரகம் மனிதர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
காதலர்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி ஒரு சில விஷயங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். இது எதிர்மறையான சிந்தனையாக இருந்தாலும் நேர்மறையாக மட்டுமே எல்லாமும் எல்லாரும் நடப்பதில்லை என்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
எந்த அத்துமீறல்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும்இ யாரிடமும் சொல்லக் கூடாத சில ரகசியங்களை எப்போதும் யாரிடமும் சொல்லாமல் இருப்பதும்தான் முதல் எச்சரிக்கையாகும்.
அதாவது காதலர்களாக இருக்கும்பட்சத்தில்இ திருமணம் செய்து கொள்வது என்று இருவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாலும் எந்தத் தவறான காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது இருவரது வாழ்க்கைக்கும் நல்லது. ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகும்
போது பெண்ணை ஆண் மிரட்டுவதும் ஆண் கெட்டவன் என்று தெரிந்தாலும் தவறு செய்து விட்ட ஒரே காரணத்திற்காக அவனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இதேக் காரணத்தைக் கொண்டு ஒரு ஆணை பெண் பிரச்சினைக்குள்ளாக்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
நண்பர்களாக இருப்பினும் காதலர்களாக இருப்பினும் தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு ரகசியத்தை தயவு செய்து சொல்ல வேண்டாம். உங்களுக்கு மட்டுமேத் தெரிந்தால் தான் அது ரகசியம். இன்னும் ஒருவருக்கு அது தெரிவிக்கப்பட்டாலும் அது செய்திதான். எனவேஇ நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகிறது.
காதலிக்கத் துவங்கிய சில காலத்திலேயே சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வது காதல் கடிதம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களாக இருப்பின் நண்பர்களின் கூட்டத்துடன் புகைப்படம் எடுக்கலாம் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டாம் காதலர்களாக இருப்பினும் இதனைத் தவிர்ப்பது எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினையைத் தவிர்க்கும்.
காதல் வசனங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளாக இருப்பின் வெறும் இனிஷியல்களை மட்டும் போட்டுக் கொடுக்கலாம். காதல் கடிதங்கள் தவிர்க்கப்படலாம். அன்பை வெளிக்காட்ட ஆதாரமில்லாத பல பரிசுப் பொருட்கள் உள்ளன. அவற்றை வாங்கி அளிக்கலாம்.
தாங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியின் கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பகிர்ந்து கொள்வதும், வங்கி ஏடிஎம் கார்டின் கடவு எண்ணை பகிர்ந்து கொள்வதும் கூட பிரச்சினையில் முடியக் கூடும்.
எனவே, காதலிக்கத் துவங்கியதும் இருவரும் ஒரு எல்லைக்குள் இருப்பது இருவருக்குமே நல்லது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னர்தான் காதலர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
நாம் எத்தனையோ செய்திகளை தினமும் நாளிதழ்களிலும், இணைய தளங்கள் மூலமாகவும் படிக்கின்றோம். கேட்கின்றோம். அதுபோன்ற அசம்பாவிதங்கள் நம் வாழ்க்கையிலும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை பட்டியல்..

நேசமுடன் ஹாசிம்
ரிபாஸ் wrote:எல்லாம் நல்லாதானே போகுது ஏன் இப்படி ஹசீம்
எதச்சொன்னிங்க என்று புரியல ரிபாஸ் நல்ல விடையத்தத்தானே சொன்னன் எதிர்கால்தில் பிரச்சினைகளைத்தவிர்ப்பதற்காக அக்கரையாக இருங்கள் என்பதுதானே சுருக்கம் எதைச்சொன்னீர்கள் எனக்கு புரியவில்லை
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote:ரிபாஸ் wrote:எல்லாம் நல்லாதானே போகுது ஏன் இப்படி ஹசீம்
எதச்சொன்னிங்க என்று புரியல ரிபாஸ் நல்ல விடையத்தத்தானே சொன்னன் எதிர்கால்தில் பிரச்சினைகளைத்தவிர்ப்பதற்காக அக்கரையாக இருங்கள் என்பதுதானே சுருக்கம் எதைச்சொன்னீர்கள் எனக்கு புரியவில்லை
அதே தான் உங்களிடம் கேட்டேன் ஹசீம் உங்களுக்கு புரியவில்லையா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
மாற்றி விட்டிங்களாரிபாஸ் wrote:ஹாசிம் wrote:ரிபாஸ் wrote:எல்லாம் நல்லாதானே போகுது ஏன் இப்படி ஹசீம்
எதச்சொன்னிங்க என்று புரியல ரிபாஸ் நல்ல விடையத்தத்தானே சொன்னன் எதிர்கால்தில் பிரச்சினைகளைத்தவிர்ப்பதற்காக அக்கரையாக இருங்கள் என்பதுதானே சுருக்கம் எதைச்சொன்னீர்கள் எனக்கு புரியவில்லை
அதே தான் உங்களிடம் கேட்டேன் ஹசீம் உங்களுக்கு புரியவில்லையா
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote:மாற்றி விட்டிங்களாரிபாஸ் wrote:ஹாசிம் wrote:ரிபாஸ் wrote:எல்லாம் நல்லாதானே போகுது ஏன் இப்படி ஹசீம்
எதச்சொன்னிங்க என்று புரியல ரிபாஸ் நல்ல விடையத்தத்தானே சொன்னன் எதிர்கால்தில் பிரச்சினைகளைத்தவிர்ப்பதற்காக அக்கரையாக இருங்கள் என்பதுதானே சுருக்கம் எதைச்சொன்னீர்கள் எனக்கு புரியவில்லை
அதே தான் உங்களிடம் கேட்டேன் ஹசீம் உங்களுக்கு புரியவில்லையா
நல்லா தானே இருக்கு இப்படி கேட்டா அதுதான் கேட்டேன் ஒகே வா மன்னிக்கணும்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
ஹாசிம் wrote:balakarthik wrote:இதுக்கு தான் என்னமாதிரி எப்பவுமே நல்லவனா இருக்கணும்
அத நீங்க சொல்லப்படாது நாங்க கெட்டவர் என்று சொல்லமாட்டம்
அட ராமா ராமா
அது சரி நல்லவங்களுக்கு சோதன வரும்முன்னு மகாத்மா காந்தியே சொல்லிர்கார்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:ஹாசிம் wrote:balakarthik wrote:இதுக்கு தான் என்னமாதிரி எப்பவுமே நல்லவனா இருக்கணும்
அத நீங்க சொல்லப்படாது நாங்க கெட்டவர் என்று சொல்லமாட்டம்
அட ராமா ராமா
அது சரி நல்லவங்களுக்கு சோதன வரும்முன்னு மகாத்மா காந்தியே சொல்லிர்கார்
இப்ப என்ன நடந்ததற்காக அவங்களெல்லாம் கூப்பிடுறிங்க
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!! பட்டியலில் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்!!
» எச்சரிக்கை-இன்று பேய்-ஆவிகள் திருவிழா-வானொலியில் எச்சரிக்கை அறிவிப்பு
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
» இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்
» காதலர் தினம் கொண்டாட தயாராகிவரும் காதலர்களே… வெற்றி பெற சிம்பிள் டிப்ஸ்…!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2