ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு

+2
ரிபாஸ்
ரபீக்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 Empty ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு

Post by ரபீக் Sun Jun 06, 2010 11:09 am

First topic message reminder :

சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற நடுவர்களில் ஒருவரான தென் ஆப்பிரிக்காவின் ரூடி கொயர்ட்சன் ஜூலை மாதம் ஓய்வு பெறவுள்ளார்.

ஆயிரம் பேட்ஸ்மேன்களுக்கு மேல் அவுட் கொடுத்தவர் கொயர்ட்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி பேனல் நடுவராக இருந்து வரும் ரூடிக்கு வயது 61 ஆகிறது. கடந்த 18 வருடங்களாக நடுவராக செயல்பட்டு வரும் இவர், 106 டெஸ்ட், 14 டுவென்டி 20 போட்டிகள், 209 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.

அவுட் கொடுக்கும்போது இவர் செய்யும் ஸ்டைல் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில், ஜூலை மாதம் நடக்கும் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் கொயர்ட்சன்.

தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வரும் இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே இடையிலான முத்தரப்பு தொடரில் நடுவராக பணியாற்றி வரும் கொயர்ட்சன் ஓய்வு குறித்து கூறுகையில்,

சர்வதேச போட்டிகளில் 18 ஆண்டுகளாக அம்பயராக இருந்தது வியக்கத்தக்க வகையில் உள்ளது. இந்த காலத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மறக்கமுடியாதவை. எதிர்காலத்தில் இளம் அம்பயர்களுக்கு எனது அனுபவம் தேவைப்படும் பட்சத்தில், அவர்களுக்கு, மகிழ்ச்சியுடன் உதவத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 Empty Re: ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு

Post by ஹாசிம் Sun Jun 06, 2010 3:07 pm

இவரு அவுட்இல்லாததையும் கொடுத்திருக்கிறார்


நேசமுடன் ஹாசிம்
ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 Empty Re: ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு

Post by srinihasan Sun Jun 06, 2010 3:11 pm

ஹாசிம் wrote:இவரு அவுட்இல்லாததையும் கொடுத்திருக்கிறார்

ஆயிரத்துல ஒன்னு தப்பு நடக்கதான் செய்யும்.... ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 572280

எப்படியிருந்தாலும் அவுட்னு சொன்னபிறகு அவுட்டு தானே... ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 514396
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 Empty Re: ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு

Post by balakarthik Sun Jun 06, 2010 3:24 pm

srinihasan wrote:
ஹாசிம் wrote:இவரு அவுட்இல்லாததையும் கொடுத்திருக்கிறார்

ஆயிரத்துல ஒன்னு தப்பு நடக்கதான் செய்யும்.... ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 572280

எப்படியிருந்தாலும் அவுட்னு சொன்னபிறகு அவுட்டு தானே... ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 514396

அப்போ வெளியேன்னு சொன்னா என்ன


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு - Page 2 Empty Re: ஆயிரம் வீரர்களுக்கு அவுட் கொடுத்த நடுவர் ரூடி கொயர்ட்சன் ஓய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» புதிய வைரஸால் ஈரானில் 30 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் அவுட்
» பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா?
» ஹெல்மெட் போட்டா ஹிட் அவுட் ...போடலேன்னா ' ஹெட் ' அவுட் !!
» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
» தொழில்துறையில் சாதிக்கும் தலைமுறைதான் இந்தியாவுக்கு தேவை: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum