ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

+24
வழிப்போக்கன்
balakarthik
பவதாரிணி
krishnaamma
ilakkiyan
கோவை ராம்
கலைவேந்தன்
சரவணன்
அன்பு தளபதி
ஹாசிம்
ராஜா
மீனா
சாந்தன்
பிளேடு பக்கிரி
Abarna
ரிபாஸ்
சிவா
sathyan
உதயசுதா
மஞ்சுபாஷிணி
srinihasan
சம்சுதீன்
ப்ரியா
சபீர்
28 posters

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்




உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?


Last edited by சபீர் on Sun Jul 04, 2010 9:58 am; edited 5 times in total


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ப்ரியா Mon Jun 07, 2010 6:43 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:வாழ்த்துகள்......... வெற்றி கோப்பையுடன் திரும்பி வாருங்கள்........... [You must be registered and logged in to see this image.]

ஏன்....! அந்தக் கோப்பபையையும் பிளேடு போடவா? [You must be registered and logged in to see this image.]

என்கிட்ட உது நடக்காது ,அப்பிடி வாலாட்டினா பிளேடு பக்கிரி பிறகு வெறும் பக்கிரி தான் ...
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ப்ரியா Mon Jun 07, 2010 6:44 pm

nmeena wrote:கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை
இருப்பார்.
வாழ்த்துக்கள் ப்ரியா [You must be registered and logged in to see this image.]

நன்றி மீனா ..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ப்ரியா Mon Jun 07, 2010 6:45 pm

ராஜா wrote:வாழ்த்துக்கள் பிரியா . [You must be registered and logged in to see this image.]

நன்றி ராஜா அண்ணா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ப்ரியா Mon Jun 07, 2010 6:47 pm

சபீர் wrote:ப்ரியாவின் கதைகேட்டு நானும் கலங்கினேன் [You must be registered and logged in to see this image.] கலங்காதே மனமே [You must be registered and logged in to see this image.] .
எதையும் மனது வி்ட்டு வெளியே பேசினால்தான் ஒரு ஆருதல்கிடைக்கும் அதை என்னித்தான் கேட்டேன் ப்ரியா தவறு இருந்தால் மன்னிக்கவும்.உங்களுக்கு சகோதரனுக்கு சகோதரனாக,நண்பனுக்கு நண்பனா,நண்பிக்கு நண்பியா சகல உறவுகளும் இங்கு நனது தளத்தில் என்றும் உண்டு தங்கையே முடிந்தளவு பழையவிடயங்களை மறந்து அன்பாக பலகலாம் வாருங்கள் தங்கையே.

நீங்கள் பரிட்சையில் பாரிய வெற்றிபெற்று நீங்கள் நினைத்ததை அடைய நான் பிராத்திக்கிறேன் நல்லபடியாக சொன்றுவாருங்கள் எனதருமை தங்கையே(சென்றுபாருங்கள்வென்றுவாருங்கள்)

இல்லை அண்ணா தவறேதும் இல்லை ,விதி என்றும் வலியது அண்ணா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by பிளேடு பக்கிரி Mon Jun 07, 2010 7:41 pm

ப்ரியதர்ஷி wrote:
பிளேடு பக்கிரி wrote:வாழ்த்துகள்......... வெற்றி கோப்பையுடன் திரும்பி வாருங்கள்........... [You must be registered and logged in to see this image.]

நன்றி மிஸ்டர் பக்கிரி ,உங்க பேரு பக்கிரி ஒக்கே ,பிளேடு நீங்க வாங்கின பட்டமா ?
அடுத்த முறை பக்கிரிய பீசாக்கிறேன் .
நான் ரெடி..... மோதி பார்க்க நீங்க ரெடியா........? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ஹாசிம் Mon Jun 07, 2010 7:53 pm

ப்ரியதர்ஷி wrote:
sathyan wrote:
ஐயோ பிரியா நீங்க சொல்லாமலே இருந்து இருக்கலாம்.என்ன கொடுமை கடவுளே.உங்களுக்குள் இதனை சோக துக்கங்களை வைத்து கொண்டு எப்டி இருகிங்க .
எனக்கு வார்த்தையே வர்ல.

[You must be registered and logged in to see this image.]

நிச்சயமாக அண்ணா ,நான் ஏனைய அந்த இரு சம்பவங்களையும் கூறப் போவதில்லை .வலியும் வேதனையும் கலந்ததுதான் வாழ்க்கை அண்ணா .

முடியாது முடியாது என்று கூறிய தங்கையின் கடந்த கால வடுக்களை மீட்டி மீண்டும் ஒருமுறை அழச்செய்து விட்டார்கள் கண்கள் குழமாகிறது சோகங்கள் என்றும் வாழ்வாகாது காலம் பதில் சொல்லும் மறந்து நட எதிர்த்து நட எதிர்நீச்சல் போடும் உன்னை ஜெய்க்க நினைப்பவர் தோற்றுவிடுவர் கண்மணி உம்மோடு துக்கத்திலும் சந்தோசத்திலும் கலந்து கொள்ள உண்மை நட்புடன் ஈகரை உறவுகள் என்றும் உன்பின்னால் பரிட்சையிலும் வென்று வாழ்விலும் சிறக்க அண்ணாய் என்பிரார்த்தனை நன்றி மணி அன்பு மலர் நன்றி


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by அன்பு தளபதி Mon Jun 07, 2010 9:00 pm

மங்கையர் திலகம் மங்காத செல்வமாய் ஒளிர என் வாழ்த்துக்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சரவணன் Mon Jun 07, 2010 10:41 pm

இத்துனை சோகத்தை மனதில் பூட்டிக்கொண்டு எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் ப்ரியதர்ஷி,
உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.
தேர்வில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்!

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அமைதியான வாழ்வை அளிக்கட்டும்.
வாழ்க பல்லாண்டு. [You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by srinihasan Tue Jun 08, 2010 10:49 am

பிரியமுள்ள பிரியாவுக்கு,

என்னின் அனுதாபத்தை கூறி உங்களை பரிதாபமாக நினைக்க விரும்ப மனமில்லாமல் இங்கே நான்... என்னின் தாழ்மையான வணக்கத்தை மட்டும் கூறி... உள்ளத்தின் வலி தன்னை உள்ளே மறைத்து வைத்து எங்களுடன் கலகலப்பாக உரையாடி.... உங்களின் உள்ளத்தில் மாற்றங்கள் தோன்றியதோ இல்லையோ தெரியாது.... ஆனால் நம்மின் ஈகரை குடும்பத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தது... கலகலப்பாய் மகிழ்ச்சியாய் எங்களுக்கு பொழுதுகள் மகிழ்வுடன் சென்றன... நீங்கள் இல்லாமல் ஈகரையில் சற்று களைப்பு தோன்றலாம்... ஆனால் இது நிரந்தரமற்ற ஓர் இடைவேளை என்பதனால்... எங்களுக்கும் (அப்பு & பிச்ச) ஓய்வெடுக்க சிறிது அவகாசம் கிடைக்கும் என்பது உண்மை....

முடிந்தால் எங்களுடன் கொழும்பிலிருந்து தொடர்புக்கொள்ள முயற்சி செய்யுங்கள்..

தங்களின் தேர்வுகளை நல்லமுறையில் எதிர்கொண்டு... பன்முக வெற்றியுடன் எங்கள் கண்முன் உலாவர என்னின் வாழ்த்துகள்...

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை எங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்தி விடைப்பெறுகின்றேன்... [You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by srinihasan Tue Jun 08, 2010 10:52 am

ப்ரியதர்ஷி wrote:
ரிபாஸ் wrote:
ப்ரியதர்ஷி wrote:
sathyan wrote:நானும் அரட்டை அடிக்கலாம் என்றுதான் வந்தேன் .உங்கள் சம்பவத்தை கேட்டு மனம் கஷ்டமாகி விட்டது .
பிச்சை மற்றும் அப்பு வை ஒரு வழி பண்ணிடலாம் விடுங்க .

நண்பா விரைவில் இணைவேன் அப்போது கலகலப்பாக இருப்போம் .

என் பிரியா இப்ப என்ன ஆச்சி சொல்லுங்க ஒரு முடிவு பண்ணிடுவோம் இவங்கள

இல்லை அண்ணா ,எவ்வளவு பேசினாலும் கோபிக்க மாட்டாங்க அப்புவும் பிச்சுமணியும் ,அவங்களோடு அடித்த அரட்டையைத்தான் சொன்னனான் .

இதுக்கு ஒரே ஒரு காரணம், அவர்கள் என்னிடம் கூறியது “நீங்கள் அவர்களை பார்க்காமலே இரண்டு பேர்களையும் ரொம்ப நல்லவங்கனு சொன்னதுதானாம்” [You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 6 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் விஜயராகவன் மற்றும் ஆத்மா இருவரையும் வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்தநாள் கானும் கவி கலைநிலா அவர்களை வாழ்த்தலாம்..!!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» நான் மற்றும் எனது நண்பர்கள்
» இன்று (06-03-2018) காவலர் தேர்வுக்கு தமிழா இலவச வாட்சப் குருப் வரலாறு மற்றும் பொது அறிவு சமந்தமான வினாக்கள் மற்றும் விடையுடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum