ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

+24
வழிப்போக்கன்
balakarthik
பவதாரிணி
krishnaamma
ilakkiyan
கோவை ராம்
கலைவேந்தன்
சரவணன்
அன்பு தளபதி
ஹாசிம்
ராஜா
மீனா
சாந்தன்
பிளேடு பக்கிரி
Abarna
ரிபாஸ்
சிவா
sathyan
உதயசுதா
மஞ்சுபாஷிணி
srinihasan
சம்சுதீன்
ப்ரியா
சபீர்
28 posters

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்




உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?


Last edited by சபீர் on Sun Jul 04, 2010 9:58 am; edited 5 times in total


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by sathyan Mon Jun 07, 2010 4:46 pm

நானும் அரட்டை அடிக்கலாம் என்றுதான் வந்தேன் .உங்கள் சம்பவத்தை கேட்டு மனம் கஷ்டமாகி விட்டது .
பிச்சை மற்றும் அப்பு வை ஒரு வழி பண்ணிடலாம் விடுங்க .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ப்ரியா Mon Jun 07, 2010 4:47 pm

சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:இன்னும் ஒன்று சொல்லணும் அண்ணா ..
மற்றைய சம்பவங்கள் என் சொந்த அண்ணன் பற்றியது தான் .வேண்டாமே .என்கவலைஎனோடு போகட்டும் .
நான் அரட்டைக்கு வருவது அதால் தான் அண்ணனே ,கூட இருந்த என் அண்ணனோடு எவ்வளவு சண்டைகள் சேட்டைகள் பிடித்திருப்பேன் ,இன்று அவனோடு இருந்து சண்டை பிடித்த திண்ணையில் நான் மட்டும் தனியாக .வீரனாக மரணித்து விட்டான் .நான் தனியாக இருந்தால் இந்த நினைவுகள் என்னை கொன்றுகொண்டு இருக்கும் ,அதனால் என்ன்டிடம் மாட்டுவது பிச்சையும் அப்புவும் தான் .எதோ அரட்டை என்று சந்தோசமாக போகும் .

நன்றி என் அன்புத் தமிழ் உறவுகளே ...
இன்று இரவு கொழும்பு செல்கின்றேன், மீண்டு இணைய சுமார் 45 நாட்டகள் ஆகலாம் . பரீட்சையும் நெருங்கு கின்றது நன்றி

தேர்வில் சிறப்பாக வெற்றிபெற என் வாழ்த்துகள் ப்ரியா!

இந்த அண்ணன் நல்ல பிள்ளை மாதிரி வாழ்த்து மட்டும் சொல்லுவாராம் ,பேனா பென்சில் அளிருப்பேர் யார் வான்கித்தருவாங்க ? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ப்ரியா Mon Jun 07, 2010 4:48 pm

sathyan wrote:நானும் அரட்டை அடிக்கலாம் என்றுதான் வந்தேன் .உங்கள் சம்பவத்தை கேட்டு மனம் கஷ்டமாகி விட்டது .
பிச்சை மற்றும் அப்பு வை ஒரு வழி பண்ணிடலாம் விடுங்க .

நண்பா விரைவில் இணைவேன் அப்போது கலகலப்பாக இருப்போம் .
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by sathyan Mon Jun 07, 2010 4:51 pm

ப்ரியதர்ஷி wrote:
sathyan wrote:நானும் அரட்டை அடிக்கலாம் என்றுதான் வந்தேன் .உங்கள் சம்பவத்தை கேட்டு மனம் கஷ்டமாகி விட்டது .
பிச்சை மற்றும் அப்பு வை ஒரு வழி பண்ணிடலாம் விடுங்க .

நண்பா விரைவில் இணைவேன் அப்போது கலகலப்பாக இருப்போம் .


நிச்சயமாக
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ரிபாஸ் Mon Jun 07, 2010 4:52 pm

ப்ரியதர்ஷி wrote:
sathyan wrote:நானும் அரட்டை அடிக்கலாம் என்றுதான் வந்தேன் .உங்கள் சம்பவத்தை கேட்டு மனம் கஷ்டமாகி விட்டது .
பிச்சை மற்றும் அப்பு வை ஒரு வழி பண்ணிடலாம் விடுங்க .

நண்பா விரைவில் இணைவேன் அப்போது கலகலப்பாக இருப்போம் .

என் பிரியா இப்ப என்ன ஆச்சி சொல்லுங்க ஒரு முடிவு பண்ணிடுவோம் இவங்கள


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சம்சுதீன் Mon Jun 07, 2010 4:54 pm

தேர்வில் நல்ல மதிப்என் பெற்று வெற்றிபெற ஈகரை சார்பாக வாழ்த்தி வழி அனுப்புகிறேம் ப்ரியா நலமுடன் சொன்று வா உமக்கு என்றைக்கு படைத்தவன் துனையிருப்பான் [You must be registered and logged in to see this image.]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Abarna Mon Jun 07, 2010 5:00 pm

தேர்வில் வெற்றி பெற இனிய தமிழ் உள்ளங்களின் நல்வாழ்த்துக்கள் பிரியா மீண்டும் சந்திப்போம் நன்றி.
Abarna
Abarna
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by உதயசுதா Mon Jun 07, 2010 5:04 pm

பிரியா நான் அன்னிக்கு சொன்னதுதான் இன்னிக்கும்,இன்னிக்கு சொன்னதுதான் என்னிக்கும்.
நீ நல்லா படிச்சு நம்ம மக்களுக்கு எதாவது ஒரு நல்லது செய்தா அதுதான் எங்க எல்லாருக்கும் சந்தோசம்.
தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வர என் மனமார்ந்த வாழ்த்துகளும், ஆசிர்வாதங்களும்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சிவா Mon Jun 07, 2010 5:04 pm

ப்ரியதர்ஷி wrote:
இந்த அண்ணன் நல்ல பிள்ளை மாதிரி வாழ்த்து மட்டும் சொல்லுவாராம் ,பேனா பென்சில் அளிருப்பேர் யார் வான்கித்தருவாங்க ? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

தேர்ச்சி பெற்ற பின்னர்தான் இந்த அண்ணன் இதெல்லாம் வாங்கித் தருவார்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by பிளேடு பக்கிரி Mon Jun 07, 2010 5:10 pm

சிவா wrote:
ப்ரியதர்ஷி wrote:
இந்த அண்ணன் நல்ல பிள்ளை மாதிரி வாழ்த்து மட்டும் சொல்லுவாராம் ,பேனா பென்சில் அளிருப்பேர் யார் வான்கித்தருவாங்க ? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

தேர்ச்சி பெற்ற பின்னர்தான் இந்த அண்ணன் இதெல்லாம் வாங்கித் தருவார்!
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 3 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் விஜயராகவன் மற்றும் ஆத்மா இருவரையும் வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்தநாள் கானும் கவி கலைநிலா அவர்களை வாழ்த்தலாம்..!!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» நான் மற்றும் எனது நண்பர்கள்
» இன்று (06-03-2018) காவலர் தேர்வுக்கு தமிழா இலவச வாட்சப் குருப் வரலாறு மற்றும் பொது அறிவு சமந்தமான வினாக்கள் மற்றும் விடையுடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum