ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

+24
வழிப்போக்கன்
balakarthik
பவதாரிணி
krishnaamma
ilakkiyan
கோவை ராம்
கலைவேந்தன்
சரவணன்
அன்பு தளபதி
ஹாசிம்
ராஜா
மீனா
சாந்தன்
பிளேடு பக்கிரி
Abarna
ரிபாஸ்
சிவா
sathyan
உதயசுதா
மஞ்சுபாஷிணி
srinihasan
சம்சுதீன்
ப்ரியா
சபீர்
28 posters

Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்




உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?


Last edited by சபீர் on Sun Jul 04, 2010 9:58 am; edited 5 times in total


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 1:26 pm

பவதாரிணி wrote:மஞ்சு அக்கா படித்து மனம் மிகவும் வருந்துகிறது... எப்படி ஆறுதல் சொல்ல முடியும் அக்கா அது உங்களுக்கு ஈடு இணை செய்ய முடியாத இழப்பு...

என் அன்பு தங்கம் நீங்க எல்லாரும் இருக்கும்போது கவலைகள் சூழ இடமேதுப்பா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 1:27 pm

கலை wrote:நடந்தவை நினைத்து வருந்துவதில் பயனில்லை... வருந்தாதே மஞ்சு... எல்லா நிகழ்வுக்கும் இறைவன் ஒரு காரணம் வைத்து இருக்கிறான்.. மனம் கலங்காமல் நல்லவை நடக்கும் எதிர்காலத்தில் என்று ஆறுதல் கொள்...!

உன் அன்பை உன் நட்பை எனக்கு இறைவன் கொடுத்த வரமாக நினைக்கிறேன் கலை.... என்றும் உன் ஆசிகளோடு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 1:29 pm

சபீர் wrote:உங்களை மகிழ்சிகளை எங்களோடு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் அக்கா.
உங்கள் மறக்கமுடியாத மகிழ்சிகரமான இரண்டு நிகழ்வுகளும் எங்களையும் சந்தோசப்படுத்தியது மிக்கமகிழ்ச்சி அக்கா.உங்கள் அந்த இரண்டு கண்களும் இறுதிவரை நிலைத்து இருக்கவேண்டும் உங்கள் உறவு தொடர்ந்திருக்க நானும் இறைவனை வேண்டுகிறேன்.மேலும் இத்தளத்தின் மூலம் எங்கள் அனைபோருக்கும் அறிமுகமான கலைசாரும்,நீங்களும் வந்தது எங்களுக்கு ஒரு பாக்கியம்தான் அக்கா மிக்க மகிழ்ச்சிஅக்கா. [You must be registered and logged in to see this image.] இபான் அண்ணனுக்கு எனது சலாத்தை தெரிவித்துக்கொள்ளுங்கள் அக்கா.

உங்கள் எல்லோரின் அன்பு என்னோடு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் இருக்கிறது சபீர்.... [You must be registered and logged in to see this image.]


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by அன்பு தளபதி Wed Jun 23, 2010 1:37 pm

மன்னிக்கணும் இப்போதான் கவனிச்சேன் மஞ்சு அக்கா கடவுள் உங்களுக்கு எல்ல நன்மையும் அளிப்பார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 3:08 pm

ஆதிராவின் சோக நிகழ்வு குழந்தைக்கு தவறுதலாக பெனிசிலின் கொடுத்து சோகம் அதனால் குழந்தையின் உயிருக்கே எமனாகிவிட்டது சோகம்

நாம் வேலை செய்யும்போது குழந்தைகளை கிச்சனில் பக்கத்தில் வெச்சுக்கிறது ரொம்ப ரொம்ப ரிஸ்க்

தெரிந்த டாக்டரிடம் கொண்டு போனாலும் அவர் ஊசியோ மருந்து எது கொடுத்தாலும் என்ன கொடுக்கிறீங்க அப்டின்னு கேட்கனும் நாம தான்.. ஏன்னா டெடிக்கேட்டட் டாக்டர் தேடுவது கஷ்டம் அதை விட நாம் தான் இனி ஜாக்கிரதையா இருக்கணும்...

சிபியின் வரவு சிபியின் கலாட்டா சிபியின் மரணம் எல்லாமே ரொம்ப மனசுக்கு கஷ்டமாகி எங்க வீட்டு ஸ்மோக்கியை நினைவுப்படுத்திவிட்டது....

எல்லாம் சரியாகும் ஆதிரா... கவலை வேண்டாமப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 3:09 pm

maniajith007 wrote:மன்னிக்கணும் இப்போதான் கவனிச்சேன் மஞ்சு அக்கா கடவுள் உங்களுக்கு எல்ல நன்மையும் அளிப்பார்

நன்மையின் உருவில் நீங்கள் எல்லோருமே எனக்கு இருக்கும்போது கவலைக்கு ஏதப்பா இடம்... அன்பு நன்றிகள் மணி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by அன்பு தளபதி Wed Jun 23, 2010 3:17 pm

ஆதிரா மேடம் சில மருத்துவ மேதைகள் இது போல செய்து உயிருக்கே உலை வைத்து விடுகிறார்கள் ஒரு ஐந்தறிவு ஜீவன் மேல் கொண்ட உங்கள் பாசம் நெகிழ வைக்கிறது (மன்னிக்கணும் சிபியை ஐந்தறிவு ஜீவன் என அழைத்ததற்கு )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Aathira Wed Jun 23, 2010 4:36 pm

நீங்கள் என்னுடைய பதிவை பார்த்தால் தெரியும் என் அக்காவின் முதல் கைக்குழந்தை மறைவு என்று நான் சொல்லியிருப்பது... அதுவும் இது மாதிரியான நிகழ்வுதான்....

குழந்தைக்கு பேதியாக மருத்துவரிடம் கூட்டிச்சென்றோம்... குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு ட்ரிப்ஸ் (ICUல்)உடனடியாக ஏற்றுமாறு செவலியரிடம் கூற.... ஆரம்பம் ஆகி 30 நிமிடங்கள்தான்... எங்கள் கண் முன்னே பச்சிளம் குழந்தையின் நிறம் நீலநிறமாக மாறியிருந்தது....

என்ன நடந்ததோ? தெரியாது... என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களிடம் வாதிட மனமும் இல்லாமல்... மருத்துவமனையை விட்டு வீடு வந்தோம்...[/quote]
இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் வாசன். தங்கள் கடமையை ஒழுங்காக் ஆற்றாத் இவர்களுக்கு பொது மக்கள் தனடனை கொடுக்க வேண்டும் அவ்வப்போது. கருத்துக்கு நன்றி..வாசன், [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Aathira Wed Jun 23, 2010 4:40 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆதிராவின் சோக நிகழ்வு குழந்தைக்கு தவறுதலாக பெனிசிலின் கொடுத்து சோகம் அதனால் குழந்தையின் உயிருக்கே எமனாகிவிட்டது சோகம்

நாம் வேலை செய்யும்போது குழந்தைகளை கிச்சனில் பக்கத்தில் வெச்சுக்கிறது ரொம்ப ரொம்ப ரிஸ்க்

தெரிந்த டாக்டரிடம் கொண்டு போனாலும் அவர் ஊசியோ மருந்து எது கொடுத்தாலும் என்ன கொடுக்கிறீங்க அப்டின்னு கேட்கனும் நாம தான்.. ஏன்னா டெடிக்கேட்டட் டாக்டர் தேடுவது கஷ்டம் அதை விட நாம் தான் இனி ஜாக்கிரதையா இருக்கணும்...

சிபியின் வரவு சிபியின் கலாட்டா சிபியின் மரணம் எல்லாமே ரொம்ப மனசுக்கு கஷ்டமாகி எங்க வீட்டு ஸ்மோக்கியை நினைவுப்படுத்திவிட்டது....

எல்லாம் சரியாகும் ஆதிரா... கவலை வேண்டாமப்பா...

நன்றி மஞ்சு.. உங்கள் பதிவைப் பார்த்து கணத்த இதயத்துடன் மறுமொழி இட மறந்தது உண்மை. எல்லாம் சரியாகும் மஞ்சு.. கவலை வேண்டாம்...நடப்பது நடக்காமல் இருக்காது, எது நடந்தாலும் கலங்காமல் நீர்வழிப் போகும் தெப்பமாய் வாழ்வோம். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Aathira Wed Jun 23, 2010 4:41 pm

maniajith007 wrote:ஆதிரா மேடம் சில மருத்துவ மேதைகள் இது போல செய்து உயிருக்கே உலை வைத்து விடுகிறார்கள் ஒரு ஐந்தறிவு ஜீவன் மேல் கொண்ட உங்கள் பாசம் நெகிழ வைக்கிறது (மன்னிக்கணும் சிபியை ஐந்தறிவு ஜீவன் என அழைத்ததற்கு )
கருத்துக்கு நன்றி அஜித். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 14 Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் விஜயராகவன் மற்றும் ஆத்மா இருவரையும் வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்தநாள் கானும் கவி கலைநிலா அவர்களை வாழ்த்தலாம்..!!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» நான் மற்றும் எனது நண்பர்கள்
» இன்று (06-03-2018) காவலர் தேர்வுக்கு தமிழா இலவச வாட்சப் குருப் வரலாறு மற்றும் பொது அறிவு சமந்தமான வினாக்கள் மற்றும் விடையுடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum