புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 13 Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram

55 Posts - 32%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
T.N.Balasubramanian

5 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்

உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 22, 2010 10:55 pm

பாலன் தங்களின் முந்தைய ஒவ்வொரு பத்வைப் பார்த்த போதெல்லாம் நான் வெகுவாக
வியந்துள்ளேன்.. அவற்றில் இருக்கும் தெளிவான சிந்தனை, யாருக்கும அஞ்சாமல்
சில கருத்துகளை வெளியிடுவது போன்றவற்றைக் கண்டு. இத்தகு கோரமான
நிகழ்வுகளைக் கண்ட பின்பு, வாழ்க்கையில் எதிர்கொண்ட பின்பு இனி எந்த
நிகழ்ச்சி உங்களுக்கு அச்சத்தை உண்டாக்க முடியும்? இத்தகு உத்தம குணம் கொண்ட த்ங்களின் தங்க்ளின் இனிதான வாழ்வுக்கு இறைவனை வேண்டுகிறேன்..

[You must be registered and logged in to see this link.]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 10:13 am

உங்களை மகிழ்சிகளை எங்களோடு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் அக்கா.
உங்கள் மறக்கமுடியாத மகிழ்சிகரமான இரண்டு நிகழ்வுகளும் எங்களையும் சந்தோசப்படுத்தியது மிக்கமகிழ்ச்சி அக்கா.உங்கள் அந்த இரண்டு கண்களும் இறுதிவரை நிலைத்து இருக்கவேண்டும் உங்கள் உறவு தொடர்ந்திருக்க நானும் இறைவனை வேண்டுகிறேன்.மேலும் இத்தளத்தின் மூலம் எங்கள் அனைபோருக்கும் அறிமுகமான கலைசாரும்,நீங்களும் வந்தது எங்களுக்கு ஒரு பாக்கியம்தான் அக்கா மிக்க மகிழ்ச்சிஅக்கா. [You must be registered and logged in to see this image.] இபான் அண்ணனுக்கு எனது சலாத்தை தெரிவித்துக்கொள்ளுங்கள் அக்கா.

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 23, 2010 10:25 am

பின்னர் டாக்டர என்ன ஊசி மருந்து போட்டார் என்று பார்க்கும் போது அவர்
பென்சிலின் மருந்து போட்டு இருந்தது தெரியவந்தது. சோதிக்காமல் ஒருவருக்கு
பென்சிலின் கொடுப்பதே தவறு சிறு குழந்தைக்கு பென்சிலின் கொடுக்கலாமா என்று
கூடத் தெரியாத மடையன் என்றே எனக்கு அவனைத் திட்டத் தோன்றுகிறது.

இதே நிலைமை என் சித்தப்பாவிற்க்கு நடந்து அவர் 21 வயதிலேயே இறந்ததும் என் நினைவில் வருகிறது அக்கா ....
எல்லாம் அவன் செயல் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது ..

இரண்டாவது சம்பவத்தை படிக்கும் போது என் பால்ய கால ஞாபகம் வந்து விட்டது அக்கா ....
நாங்கள் கிராமத்திலே தான் வளர்ந்த படியால் எங்கள் வீட்டை சுற்றி ஒரே தோட்டம் மரங்கள் என்று இருக்கும். அதனால் எப்போதும் எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் எப்போதும் இருக்கும் ..
ஆனால் அவை காட்டும் பாசத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை அக்கா ... இரவு நம் அருகிலேயே முற்றத்தில் படுத்து கொள்ளும் .. ஒரு பூச்சி கூட நம் அருகில் அண்ட விடாது ...
ஆனால் அது இறக்கும் தருவாயில் நம் அருகில் இருக்காது அக்கா ..
எங்கோ சென்று தான் இறந்து போகும் ....
எனக்கு அந்த பழைய ஞாபகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன அக்கா ....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 11:51 am

நிர்மல் wrote:
பின்னர் டாக்டர என்ன ஊசி மருந்து போட்டார் என்று பார்க்கும் போது அவர்
பென்சிலின் மருந்து போட்டு இருந்தது தெரியவந்தது. சோதிக்காமல் ஒருவருக்கு
பென்சிலின் கொடுப்பதே தவறு சிறு குழந்தைக்கு பென்சிலின் கொடுக்கலாமா என்று
கூடத் தெரியாத மடையன் என்றே எனக்கு அவனைத் திட்டத் தோன்றுகிறது.

இதே நிலைமை என் சித்தப்பாவிற்க்கு நடந்து அவர் 21 வயதிலேயே இறந்ததும் என் நினைவில் வருகிறது அக்கா ....
எல்லாம் அவன் செயல் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது ..

இரண்டாவது சம்பவத்தை படிக்கும் போது என் பால்ய கால ஞாபகம் வந்து விட்டது அக்கா ....
நாங்கள் கிராமத்திலே தான் வளர்ந்த படியால் எங்கள் வீட்டை சுற்றி ஒரே தோட்டம் மரங்கள் என்று இருக்கும். அதனால் எப்போதும் எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் எப்போதும் இருக்கும் ..
ஆனால் அவை காட்டும் பாசத்திற்கு நிகர் வேறு எதுவும் இல்லை அக்கா ... இரவு நம் அருகிலேயே முற்றத்தில் படுத்து கொள்ளும் .. ஒரு பூச்சி கூட நம் அருகில் அண்ட விடாது ...
ஆனால் அது இறக்கும் தருவாயில் நம் அருகில் இருக்காது அக்கா ..
எங்கோ சென்று தான் இறந்து போகும் ....
எனக்கு அந்த பழைய ஞாபகங்கள் தான் நினைவுக்கு வருகின்றன அக்கா ....
21 வய்து இளைஞனைப் பறிகொடுத்த பெற்றோர் என்ன பாடு பட்டு இருப்பாகள்.. இப்படி உயிர் காக்க்கும் மருத்துவத்தைப் படித்து நம்பி வரும் உயிர்களைக் கொல்லும் இவர்களை இறைவன் அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்பிப்பானோ? இப்போது உள்ள விழிப்புணர்வு அப்போது இல்லாமல் போய் விட்டதே என்று எண்ணத்தோன்றுகிறது.
என் மகன் சிபி இறந்தது, போன பிறவியின் கடனைத் தீர்த்துக் கொள்ள வந்து, எங்களுடன் ஒரு பத்து மாதங்கள் வாழ்ந்து, எங்களை மகிழ்வித்து, மனதில் நீங்கா நினைவாக நின்றானோ என்று இன்றும் எண்ணத் தோன்றுகிறது நிர்மல்.
உங்கள் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க் நன்றி நிர்மல். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 23, 2010 12:27 pm

Aathira wrote:

நீங்கள் என்னுடைய பதிவை பார்த்தால் தெரியும் என் அக்காவின் முதல் கைக்குழந்தை மறைவு என்று நான் சொல்லியிருப்பது... அதுவும் இது மாதிரியான நிகழ்வுதான்....

குழந்தைக்கு பேதியாக மருத்துவரிடம் கூட்டிச்சென்றோம்... குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தைக்கு ட்ரிப்ஸ் (ICUல்)உடனடியாக ஏற்றுமாறு செவலியரிடம் கூற.... ஆரம்பம் ஆகி 30 நிமிடங்கள்தான்... எங்கள் கண் முன்னே பச்சிளம் குழந்தையின் நிறம் நீலநிறமாக மாறியிருந்தது....

என்ன நடந்ததோ? தெரியாது... என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களிடம் வாதிட மனமும் இல்லாமல்... மருத்துவமனையை விட்டு வீடு வந்தோம்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 23, 2010 12:40 pm

இந்த திரியை படிக்கும் வழக்கத்தை நிறுத்தி கொள்ளலாம் என்று இருக்கிறேன் , அத்தனை சோக சம்பவங்கள் மனதை பிழிகிறது. [You must be registered and logged in to see this image.]

ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை சோகங்களை மனதில் புதைத்து விட்டு இங்கு நம்முடன் பழகுகிறார்கள். இறைவா இவர்களின் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடு. [You must be registered and logged in to see this image.]

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 23, 2010 12:49 pm

ராஜா wrote:இந்த திரியை படிக்கும் வழக்கத்தை நிறுத்தி கொள்ளலாம் என்று இருக்கிறேன் , அத்தனை சோக சம்பவங்கள் மனதை பிழிகிறது. [You must be registered and logged in to see this image.]

ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை சோகங்களை மனதில் புதைத்து விட்டு இங்கு நம்முடன் பழகுகிறார்கள். இறைவா இவர்களின் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடு. [You must be registered and logged in to see this image.]

சோகங்களையும் நாம் பகிர்ந்து கொள்ளும் போது தான் மனது ஒரு அமைதிக்கு வரும் அண்ணா ...
மனதினுள்ளே பூட்டி வைத்தோம் என்றால் என்றாவது ஒரு நாள் நெஞ்சு தன துடிப்பை நிறுத்தி விடும் அண்ணா .....
என் மனபூர்வமாக சொல்கிறேன் அண்ணா ஈகரைக்கு வந்தபின் என் மனது ஒருநிலைப்பட்டது...
இவ்வளவு பிரச்சனைகள் வந்தாளும் இங்கே வந்து ஒரு மணி நேரம் இருந்தேன் என்றால் எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு பிறந்து விடுகிறது .... நல்ல உறவுகள் நண்பர்களிடம் நம் மன கவலைகளை பகிர்ந்து கொள்ளும்போது நம் மனது இலேசாகி அதற்க்கு ஒரு தீர்வும் நமக்கு கிடைக்கிறது ... உங்களுக்கு தெரியாதது இல்லை .... எங்களை எல்லாம் விட நீங்கள் மூத்த தலைவர் .....
நன்றி அண்ணா

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 1:07 pm

எனது அழைப்பை ஏற்றுவந்து உங்கள் சோகமான கடந்தகால வாழ்க்கையை எங்களுடனும் பகிர்ந்துகொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னாருயிர் நண்பா உங்களின் இந்த கடந்த காலவாழ்க்கை நிகழ்வைப்படிக்கும் போது நான் நீங்களாக இருந்து படித்தேன்.உண்மையிலே என்னால் இந்த நிகழ்வை ஒருபோதும் மறக்கமுடியாது.அதுமட்டுமல்லாமல் இந்த ஒவ்வோரு வரிகளைப்படிக்கும் போதும் என்னையரியாமலே என்கண்கள் குலமானது அந்தளவுக்கு இந்த சம்பவம் இருந்தது.உண்மையிலே உங்கள் மனதைரியத்தை நான் பாராட்டுகிறேன் என்னாருயிர் நண்பா.இந்த கொலை வெறிபிடித்தவர்களால் நாம் எத்தனை ஆயிரக்காணக்கான நல்ல உள்ளங்களை,சிறந்த புத்திஜீவிகளை இழந்து தவிக்கிறோம் இன்னும்.இந்த பிரச்சினை மட்டும் வந்திருக்காவிட்டால் இந்நேரம் நம்நாடு ஆசியாவிலே அபிவிருத்தில் முதல் நாடாக திகழ்ந்திருக்கும் இப்படி நாம் வேரொரு நாட்டுக்கு நமது குடும்பத்தை இழந்து வந்து இன்னொருத்தனிடம் கையேந்த வந்திருக்காது.இதனால் இந்த வெறித்தனம் பிடித்த சிங்களவர்கள் என்னதான் இதுவரை சாதித்து உள்ளார்கள் எதுவுமே இல்லவே இல்லை.சரி உங்களோடு சேர்த்து எனது மனவேதனையையும் சொல்லி இன்னும் கவலைக்குள்ளாக்கவில்லை சந்தர்ப்பம் வந்தால் நானும் பகிந்திக்கிறேன்.உங்களுக்கு எனது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் சந்தோசமான சம்பம் ஒன்றையும் எங்களுக்காக தாருங்கள் நண்பா. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 1:11 pm

ராஜா wrote:இந்த திரியை படிக்கும் வழக்கத்தை நிறுத்தி கொள்ளலாம் என்று இருக்கிறேன் , அத்தனை சோக சம்பவங்கள் மனதை பிழிகிறது. [You must be registered and logged in to see this image.]

ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை சோகங்களை மனதில் புதைத்து விட்டு இங்கு நம்முடன் பழகுகிறார்கள். இறைவா இவர்களின் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடு. [You must be registered and logged in to see this image.]

என்னது திரிய படிப்பத நிறுத்திவிடவா.ஹாலே அடுத்து கேள்வி கோட்க்கப்படும் நபர் நீங்கள்தான் புரியுதா வழுகிர வேலமட்டும் எங்கிட்ட நடக்காது ஆமா.
ஏதாவது கொலைய நேரில பார்த்துண்டா சிவா அத நேரில நீங்களே பார்க்கவரும் ஆமா

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 1:24 pm

ஹாசிம் wrote:மஞ்சு அக்காவின் துக்க நிலை கவலை அழித்தது பகிர்ந்தமைக்கு நன்றி மரணம் என்ற ஒன்றை அனைத்து உயிர்களும் அனுபவிச்சாக வேண்டும் என்ற அடிப்படையில் மரணம் தழுவிய அண்ணனுக்கு ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்
மறக்கும் வரைதான் அனைத்தும் கவலையாக இருக்கும் மீட்டிப்பார்க்கும் போது அது ஜீரணிக்க முடியாத துக்கமாக மாறும் மறந்து சந்தோசவாழ்கை வாழ வேண்டுகிறேன் நன்றி அகக்ா

அன்பு நன்றிகள் ஹாசிம்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக