புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 11 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 11 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 11 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்

உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Jun 22, 2010 12:46 pm

பிச்ச wrote:
மஞ்சுபாஷிணி wrote:
பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.] மஞ்சு அக்கா!

அன்பு தம்பிகள் இத்தனை பேர் இருக்கும்போது வலிகள் எல்லாம் மறக்கமுடிவதும் சாத்தியம் தான் சரவணா...
உங்க தம்பி அளவுக்கு நீங்க எங்க மேல பாசம் காட்ட முடியுமான்னு எனக்கு தெரியாது.....
ஆனா,
உங்க தம்பியை விட அதிகமா உங்க மேல கரிசனமும், பாசமும் என்னால காட்ட முடியும் என்பதை மட்டும் உறுதியா சொல்ல முடியும் என்னால்..... [You must be registered and logged in to see this image.]

ஆமாம் நாங்கள் அனைவரும் இருகின்றோம்... [You must be registered and logged in to see this image.]

பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Postபவதாரிணி Tue Jun 22, 2010 12:46 pm

மஞ்சு அக்கா படித்து மனம் மிகவும் வருந்துகிறது... எப்படி ஆறுதல் சொல்ல முடியும் அக்கா அது உங்களுக்கு ஈடு இணை செய்ய முடியாத இழப்பு...

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 1:03 pm

உங்கள் தொடர் இளப்பைப்பற்றி எங்களிடம் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிக்கா.
மஞ்சு அக்கா உங்களுக்கு என்னால எப்படி ஆறுதல்சொல்லுவதென்றே தெரியவில்லை அக்கா.இதைப்படிக்கும்போதே எனக்கு நெஞ்சம் சோகத்தில் கணக்கிறது அக்கா எனக்கே இப்படியென்னறால் நீங்கள்...............இத்தனை நாள் தாங்கி இருப்பதை நினைக்கும் போது உங்கள் தைரியத்தை நான் பாராட்டுகிறேன் அந்த தைரியத்தை தந்த இறைவனுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.மனிதன் பாழாய்ப்போன பணத்துக்காக எதையும் செய்ய தயாராக உள்ளான் நிச்சயம் இந்த கொலைய செய்தவர்களுக்கு நாசம் உண்டாகும் அக்கா.அந்த வெறி நாய்கள் சிதறி அழியும் செய்தி உங்கள் காதில் மிகவிரைவில் எட்டும் அக்கா [You must be registered and logged in to see this image.]
என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக ஏற்று எனது ஆறுதலை எடுத்துக்கொள்ளுங்கள் அக்கா.இதை மீண்டும் ஒரு முறை படித்தால் அழுகைவந்திவிடும் அக்கா அந்தளவுக்கு உங்கள் தொடர் இளப்புகள் உள்ளது.இருந்தபோது இறைவனிடம் அனைத்தையும் பாரம்கிடைத்துவிட்டு ஆறுதலாக இருங்கள் அக்கா.உங்கள் மன ஆறுதலுக்கு இறைவனிடம் நானும் வேண்டிக்கொள்கிறேன் அக்கா [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jun 22, 2010 1:06 pm

நடந்தவை நினைத்து வருந்துவதில் பயனில்லை... வருந்தாதே மஞ்சு... எல்லா நிகழ்வுக்கும் இறைவன் ஒரு காரணம் வைத்து இருக்கிறான்.. மனம் கலங்காமல் நல்லவை நடக்கும் எதிர்காலத்தில் என்று ஆறுதல் கொள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Jun 22, 2010 1:09 pm

கலை wrote:நடந்தவை நினைத்து வருந்துவதில் பயனில்லை... வருந்தாதே மஞ்சு... எல்லா நிகழ்வுக்கும் இறைவன் ஒரு காரணம் வைத்து இருக்கிறான்.. மனம் கலங்காமல் நல்லவை நடக்கும் எதிர்காலத்தில் என்று ஆறுதல் கொள்...!

[You must be registered and logged in to see this image.] ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 1:11 pm

இனி சந்தோஷ நிகழ்வு.....

எத்தனையோ நிகழ்வுகள் இருந்தாலும் இந்த இரண்டை உங்களுடன் பகிரவிரும்புகிறேன்.. இறைவன் கொடுத்த வரமாய் இந்த இரண்டு நிகழ்வுகள் இருந்ததால்....

1. அண்ணனின் இறப்புக்குப்பின் அண்ணனே வந்து பிறக்கவேண்டும் என்று கடுமையான எத்தனையோ வேண்டுதலுக்கு பிறகு முதல் மகன் பிறந்து 12 ஆண்டுகள் கழித்து பூத்த குறிஞ்சுப்பூவாக மோகன் அண்ணாவே மீண்டும் வந்து பிறந்த சந்தோஷத்தை அடைந்தோம் இபானேஷ் ராஜ் வந்து பிறந்தபோது.... டெலிவரி ஒன்றும் அத்தனை ஈசியாக இல்லை.. க்ரிடிக்கலாகி ஏதாவது ஒரு உயிரை தான் காக்கலாம்னு கையெழுத்து போடுங்கன்னு டாக்டர் சொன்னபோது நான் டாக்டர் கை பிடித்து அழுது சொன்னது என் உயிர் போனாலும் பரவாயில்லை என் குழந்தையை ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் பத்திரமாய் என் வீட்டினரிடம் சேர்ப்பது உங்கள் பொறுப்பு என்று.... ஏன்னா இந்த குழந்தைக்காக எல்லாரும் காத்திருக்காங்க அண்ணாவே வந்து பிறந்தார் என்ற சந்தோஷ செய்தி கேட்டு மகிழ....

இறைவனின் வசம் என்னை ஒப்படைத்துவிட்டு என் மரணத்துக்காக எதிர்ப்பார்த்து அமைதியாக இறைவனை பிரார்த்தித்துக்கொண்டே இருந்தேன்.. பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு சிறிதும் இல்லை... ஆனாலும் ஏதோ ஒரு நல்ல செயல் செய்த திருப்தி.... இறைவனுக்கு நன்றி.... ஏதோ ஒரு அற்புதம் என்னையும் குழந்தையையும் காப்பாற்றியது என்று டாக்டர் என் டெலிவரி கழிந்தப்பின் சொன்னார்... வால்யுபிள் சைல்டாம் இபான்... பிழைத்துவிட்டேன்... இறைவனுக்கு நன்றிகள் சொல்லியபடி....இறைவன் கொடுத்த முதல் வரம் இபான்...

பெரியம்மா மீண்டாங்க தன் துக்கத்தில் இருந்து என் வீட்டுக்கே வெளிச்சத்தை கொண்டு வந்துட்டான் மோகன்ராஜ் மீண்டும் பிறந்து அப்டின்னு சந்தோஷமாக கொண்டாடினாங்க... இப்ப இந்த குட்டி இளவரசர் தான் எல்லாருக்கும் ராஜா... என்னால ஒர் திட்டு திட்ட முடியலை அடிக்கமுடியலை... அத்தனை சமர்த்து..... ஆனால் கேள்வியின் நாயகன்..... இப்ப இந்தியாவுக்கு போயிருக்கார்.... போன் செய்தால் என்னை ஒழுங்கா சாப்பிட சொல்வார்... உடம்பை பார்த்துக்கொள்ள சொல்வார்... நான் அடிச்சதில்லை இபானை மட்டும்.. அடிக்க மனசு வருவதில்லை... தங்கமாச்சே பிள்ளை....

2. அடுத்து என் வாழ்க்கையில் நான் வேண்டாது கிடைக்கப்பெற்ற வரம் என் உயிர் நண்பன் கலை.... இவன் வரவு கொஞ்சம் ஆச்சர்யமா இருக்கும்....

எல்லோரைப்போல தான் கலையும் முத்தமிழ் மன்றத்தில் என் கவிதைக்கு பின்னூட்டம் போடுபவராக அறிமுகமானார்...

சாதாரணமாக பேச ஆரம்பித்துக்கொண்டிருக்கும்போது என்னிடம் நட்புக்கொண்டு ஒரு நல்லமனது என் நட்பு வேண்டாமென உதறிச்சென்றபோது ரொம்ப அழுது துடித்து கவலைப்பட்டபோது கலை ஆறுதல் சொல்லி தேற்றி உன் நட்பு வேண்டாமென சொன்னதுக்காக கவலைப்படுவதை விட்டு உன் நட்பு வேண்டுமென சொல்வோரிடம் அன்பாய் இரு என்ற சொல்லிற்கேற்ப அன்று தொடங்கிய நட்பு இதோ இன்றுவரை இனியும் கூட தொடரும் அன்பான நண்பனாய் அறிமுகமாகி இப்ப எங்க வீட்டில் கலை ஒரு அங்கமாகி எல்லாரையும் கலாய்க்கும் கலையை எங்க வீட்டில் எல்லாருக்குமே ரொம்ப இஷ்டம்... எங்க வீடு உங்க வீடு என்று சொன்னது போய் கலையின் குடும்ப உறுப்பினர்கள் எங்க உறுப்பினராகி எங்க உறுப்பினர் கலையின் குடும்ப உறுப்பினராகி.. இப்ப எல்லோரும் அத்தனை சந்தோஷத்துடன்....

இன்னொரு விஷயம் என்னன்னா ஏதாவது ஒரு விஷயம்னா கலையை டிஸ்கஸ் பண்ணாம தொடர்வதில்லை நம்ம வீட்டில்... கலை வீட்டிலும் அப்படியே.....

கலை இறைவன் கொடுத்த இரண்டாவது வரம் எனக்கு.....

இம்சிப்பேன்... தொல்லை செய்வேன்.... திட்டுவான்... கோவப்படுவான்.... ஆனால் அதெல்லாம் கொஞ்சம் நிமிஷத்துக்கு மட்டுமே.. அடுத்த நிமிஷம் இன்னும் நல்லா ஜாலியா சண்டை போட்டுக்குவோம்.... கலையின் கோபமெல்லாம் நீர்த்துளி போல் தான் சட்டுனு காணாம போயிரும்.... அருமையான நண்பன்.... என்ன பிரச்சனை என்றாலும் நான் கேட்காமலயே வந்து என்னை காப்பவன் இவன் என் உயிர் நண்பன் என்று சொல்வதில் எனக்கு பெருமை உண்டு... இறைவனுக்கு நன்றிகள்....

அன்பு நன்றிகள் சபீர்... ஏன் தெரியுமா?? கலை மூலம் ஈகரை எனக்கு அறிமுகமாகி இதோ எல்லாரும் என்மேல் இத்தனை அன்புபொழிய என் உயிர்நண்பன் கலை தான் காரணம்.....

எனக்கு பதில் சொல்ல வாய்ப்பு கொடுத்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...

இபான் (பிள்ளையார் பெயர், ராஜ் மோகன் அண்ணாவின் பெயரில் பாதி ) வைத்தோம் இபானேஷ் ராஜ்...( மோகன் ராஜ்)

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 22, 2010 1:15 pm

அக்கா நீங்கள் ஈகரைக்கு வந்தது நாங்கள் செய்த பாக்கியம் தொடரட்டும் உங்கள் சேவை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 1:23 pm

ரிபாஸ் wrote:படித்து பார்த்தேன் கண்கள் கலங்குகின்றது அக்கா என்ன செய்வது ஒவ்வாரு மனிதனின் வாழ்கையில் ஒரு கசப்பான சம்பவம் இருக்கு அக்கா
உங்கள் மனதை தைரியபடுத்தி கொள்ளுங்கள் இங்க உங்கள் அண்ணன் மாதிரி உங்கள் தம்பி மாதிரி நாங்கள் இருக்கின்றோம் கவலைவேண்டாம் கண்ணீர் வேண்டாம் எப்போதும் சந்தோசமாக இருப்போம் இவ் உலகத்தில் வாழும் வரை

உண்மையே ரிபாஸ்.. நான் ஈகரை வந்தபின் தான் என்னை உங்க எல்லாருக்குமே தெரியும்... ஆனால் நான் ஈகரை வருமுன்பே கலை உங்க எல்லாரின் நற்குணங்களை எடுத்துச்சொல்லி என்னை வா மஞ்சு ஈகரை வெறும் பொழுதுபோக்கென்று நினைக்காதே வீட்டின் உள்ளே நுழைவதை போல் அன்பின் உறவுகளின் சந்தோஷமான பதிவுகளை பார்.. அப்டின்னு கூப்பிட்டார்... இதோ அன்பு உறவுகள் உங்கள் எல்லோர் அன்பும் கிடைத்திருக்கிறதே.... இறைவனுக்கு நன்றிகள்....

அன்பு நன்றிகள் ரிபாஸ்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 1:25 pm

balakarthik wrote:அக்கா நீங்கள் ஈகரைக்கு வந்தது நாங்கள் செய்த பாக்கியம் தொடரட்டும் உங்கள் சேவை [You must be registered and logged in to see this image.]

பாலா என்னை சிரிக்கவைக்கும் பதிவுகள் நீ போடவே இல்லையே என்னாச்சு பாலா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 1:28 pm

நிர்மல் wrote:ரிலாக்ஸ் அக்கா ரிலாக்ஸ் ....
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்....

கீதையின் வரிகளை மனதில் கொள்ளுங்கள் அக்கா ....
நமது கையில் ஒன்றும் இல்லை ... எல்லாம் அவன் செயல் ...
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

உங்களுக்கு இங்கே நிறைய தம்பிகள் அண்ணன்மார்கள் இருக்கிறோம் அக்கா ...
கண்டிப்பாக உங்கள் மனக்குறை தீர்க்க அந்த ஆண்டவனை வேண்டுகிறோம் ....

உண்மையே நிர்மல்..... உங்கள் எல்லோரின் அன்பும் எப்போதும் என்னோடு உண்டு... அன்பு நன்றிகள் நிர்மல்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக