ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

+24
வழிப்போக்கன்
balakarthik
பவதாரிணி
krishnaamma
ilakkiyan
கோவை ராம்
கலைவேந்தன்
சரவணன்
அன்பு தளபதி
ஹாசிம்
ராஜா
மீனா
சாந்தன்
பிளேடு பக்கிரி
Abarna
ரிபாஸ்
சிவா
sathyan
உதயசுதா
மஞ்சுபாஷிணி
srinihasan
சம்சுதீன்
ப்ரியா
சபீர்
28 posters

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சபீர் Sun Jun 06, 2010 10:51 am

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்

உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?

Last edited by சபீர் on Sun Jul 04, 2010 9:58 am; edited 5 times in total

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ப்ரியா Sun Jun 06, 2010 10:12 pm

நன்றி சபீர் அண்ணா ,
முதலாவதாக என் வாழ்க்கையில் நிகழ்ந்த சந்தோசமான நிகழ்வு பற்றி சொல்கின்றேன் .நான் அறிந்திருக்கவில்லை ,என் பெற்றோர் கூறக் கேட்டு இருக்கின்றேன் ,நான் உயிர் பிழைத்தது தான் அந்த சந்தோசமான சம்பவம் அண்ணா ..

விரிவாக தருகின்றேன் அண்ணா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ப்ரியா Sun Jun 06, 2010 10:22 pm

இந்துக்கள் குழந்தை பிறந்து சில மாதங்களுக்குள் ஜாதக குறிப்பு எழுதுவார்கள் ,நான் பிறந்து ஒருமாதம் இருக்கும் போது என் பெற்றோர் எனக்கு குறிப்பு எழுதுவதற்காக ஜோதிடரை பார்க்க போய் இருக்கின்றார்கள்.உண்மையில் ஜோதிடர்கள் எதிர்காலம் பற்றிய ஒரு முன் கூட்டிய அறிவு படைத்தவர்கள் ,இது அவ்வாறிருக்க எனக்கு ஜாதகம் எழுத முடியாது என்று கூறிவிட்டார் அவர் ,காரணம் நான் இன்னும் ஒரு வாரத்தில் இறந்துவிடுவேன் எனக் கூறி என் பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றார் .அம்மா மயக்கம் போட்டு விழுந்து விட்டாராம்.அப்பா இதற்கு அதாவது பரிகாரம் இருக்கா என ஜோதிடரை கேட்க அவரும் ஒன்றை கூறி இருக்கின்றார் .நிச்சயம் உங்கள் வீட்டில் மரணம் நிச்சயம் அது மட்டும் உண்மை என நேரமும் குறித்துக் கொடுத்து இருக்கின்றார் .

பிறகு என்ன நடந்திருக்கும் .....
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ப்ரியா Sun Jun 06, 2010 10:39 pm

குறித்துக் கொடுத்த நாளும் நெருங்கிவிட்டது பதைபதைப்புடன் அம்மா அப்பா அண்ணா அக்கா மற்றும் உறவினர்கள் ..

நேரம் நெருங்க நெருங்க நான் கண்களை மூடிவிட்டேனாம். கண்கள் சொருகி விட்டதாம்..அனைவரும் அலுத்து புலம்பி இருக்கின்றனர் ,அதே நேரம் பாரிய அலறல் சத்தமாம்,பொய் பார்த்தால் கொட்டிலில் கட்டப் பட்டிருந்த ஆடு தனது தலையை சுவரில் அடித்து தன் உயிர் மாய்த்து விட்டதாம்.நானும் சிறிது நேரத்தில் விழித்து விட்டேனாம். நான் இந்த பூமியில் கால் வைத்து இன்று இருப்பத்தட்கு அந்த சம்பவம் தானே காரணம் .
என் உயிருக்காக தன் உயிர் மாய்த்த நன்றியுள்ள ஆடு .
சந்தோசமும் கவலையும் நிகழ்ந்த நாளாம்.

பின் நாளில் கேள்விப்பட்டபோது கவலையும் சந்தோசமும் கலந்த ஒருவித உணர்வில் இருந்தேன் ..
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by ப்ரியா Sun Jun 06, 2010 10:42 pm

நன்றி
அடுத்ததாக துக்கமான சம்பவம் ..

வேண்டாம் சொல்லமுடியாது அண்ணா .என்னால் தாங்க முடியாது .

. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சம்சுதீன் Mon Jun 07, 2010 12:48 am

ப்ரியதர்ஷி wrote:நன்றி
அடுத்ததாக துக்கமான சம்பவம் ..

வேண்டாம் சொல்லமுடியாது அண்ணா .என்னால் தாங்க முடியாது .

. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஏன் தங்கை அப்படி சோகமான விடையமா? நாங்களும் அறிந்து கொள்ள விரும்புகிறேம் சொல்லுங்கள்
கண்டிப்பாக சொல்ல முடியாத காரியம் என்றால் விடுங்கள் .நான் உங்களிடம் இப்படி சொன்னமைக்கு மன்னிக்கவும். அன்பு மலர் அன்பு மலர்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சபீர் Mon Jun 07, 2010 9:52 am

தங்கையின் சந்தோஷமான நிகழ்வை பகிர்ந்தமைக்கு என்மனமார்ந்த நன்றிகள்.அத்தோடு உங்கள் துக்கமான சம்பவம் என்ன என்று இன்னும் சொல்லவில்லையே காரணம் யான் அறியேன் உங்கள் மனதில் இருக்கும் அதனைசொன்னால் உங்களுக்கு ஒரு ஆருதலாக இருக்கும் எனநினைக்கிறேன்.

மேலும் உங்கள் சந்தோசமான நிகழ்வு என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது மட்டுமல்லாம் அதிசயமான ஒரு நிகழ்வாகவும் இருந்தது ரொம்ப சந்தோசம்.உங்கள் அன்பான அன்பு எங்களுக்கு கிடைக்கவேண்டும் என்னபாதாலும் உங்கள் மறுபிறப்புக்கு காரணமாக இருக்கலாம் இந்த நேரத்தில் அந்த கடவுலுக்கும் நன்றி சொல்லகடமைப்பட்டிருக்கிறேன் அத்தோடு விடாமுயற்சியாக இருந்த உங்கள் பெற்றோருக்கும் எனது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.என்றும் உங்கள் வாழ்வு சந்தோசமாக அமைய வேண்டிக்கொள்கிறேன்.நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by srinihasan Mon Jun 07, 2010 10:23 am

ப்ரியதர்ஷி wrote:குறித்துக் கொடுத்த நாளும் நெருங்கிவிட்டது பதைபதைப்புடன் அம்மா அப்பா அண்ணா அக்கா மற்றும் உறவினர்கள் ..

நேரம் நெருங்க நெருங்க நான் கண்களை மூடிவிட்டேனாம். கண்கள் சொருகி விட்டதாம்..அனைவரும் அலுத்து புலம்பி இருக்கின்றனர் ,அதே நேரம் பாரிய அலறல் சத்தமாம்,பொய் பார்த்தால் கொட்டிலில் கட்டப் பட்டிருந்த ஆடு தனது தலையை சுவரில் அடித்து தன் உயிர் மாய்த்து விட்டதாம்.நானும் சிறிது நேரத்தில் விழித்து விட்டேனாம். நான் இந்த பூமியில் கால் வைத்து இன்று இருப்பத்தட்கு அந்த சம்பவம் தானே காரணம் .
என் உயிருக்காக தன் உயிர் மாய்த்த நன்றியுள்ள ஆடு .
சந்தோசமும் கவலையும் நிகழ்ந்த நாளாம்.

பின் நாளில் கேள்விப்பட்டபோது கவலையும் சந்தோசமும் கலந்த ஒருவித உணர்வில் இருந்தேன் ..

அப்ப அன்னைக்கு எல்லாருக்கும் நல்ல பிரியாணினு சொல்லுங்க.... [You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by சபீர் Mon Jun 07, 2010 12:01 pm

srinihasan wrote:
ப்ரியதர்ஷி wrote:குறித்துக் கொடுத்த நாளும் நெருங்கிவிட்டது பதைபதைப்புடன் அம்மா அப்பா அண்ணா அக்கா மற்றும் உறவினர்கள் ..

நேரம் நெருங்க நெருங்க நான் கண்களை மூடிவிட்டேனாம். கண்கள் சொருகி விட்டதாம்..அனைவரும் அலுத்து புலம்பி இருக்கின்றனர் ,அதே நேரம் பாரிய அலறல் சத்தமாம்,பொய் பார்த்தால் கொட்டிலில் கட்டப் பட்டிருந்த ஆடு தனது தலையை சுவரில் அடித்து தன் உயிர் மாய்த்து விட்டதாம்.நானும் சிறிது நேரத்தில் விழித்து விட்டேனாம். நான் இந்த பூமியில் கால் வைத்து இன்று இருப்பத்தட்கு அந்த சம்பவம் தானே காரணம் .
என் உயிருக்காக தன் உயிர் மாய்த்த நன்றியுள்ள ஆடு .
சந்தோசமும் கவலையும் நிகழ்ந்த நாளாம்.

பின் நாளில் கேள்விப்பட்டபோது கவலையும் சந்தோசமும் கலந்த ஒருவித உணர்வில் இருந்தேன் ..

அப்ப அன்னைக்கு எல்லாருக்கும் நல்ல பிரியாணினு சொல்லுங்க.... [You must be registered and logged in to see this image.]

ஹாலே இப்படியோ சொல்லிட்டு இருந்தால் சரிவராது விரைவா உங்கள் பதிலை தாருங்கள் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 07, 2010 12:05 pm

சந்தோஷமான நிகழ்வு என்று சொல்லி மனதை நெகிழவைத்துவிட்டாய் ப்ரியதர்ஷி.... அன்பு வாழ்த்துக்கள்மா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. Empty Re: இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் நண்பர்கள் விஜயராகவன் மற்றும் ஆத்மா இருவரையும் வாழ்த்துவோம் வாருங்கள்
» இன்று பிறந்தநாள் கானும் கவி கலைநிலா அவர்களை வாழ்த்தலாம்..!!
» ஈகரைக் குடும்பத்தின் குடும்பப்படங்கள்
» நான் மற்றும் எனது நண்பர்கள்
» இன்று (06-03-2018) காவலர் தேர்வுக்கு தமிழா இலவச வாட்சப் குருப் வரலாறு மற்றும் பொது அறிவு சமந்தமான வினாக்கள் மற்றும் விடையுடன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum