புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
58 Posts - 64%
heezulia
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
1 Post - 1%
Guna.D
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
53 Posts - 65%
heezulia
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_m10வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா

Page 1 of 2 1, 2  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 9:57 am

Spoiler:

அலுவலக பயன் பாட்டிற்கான ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கள் அனைத்திலும் முனனணியில் இருப்பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் ஒபிஸ் தொகுப்பு என்பது யாவரும் அறிந்த விடயம். ஸ்டார் ஒபிஸ், கொரல் ஒபிஸ், ஓபன் ஒபிஸ் என பல ஒபிஸ் தொகுப்புக்கள் வெளி வந்தாலும் எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்புக்கு நிகரானது என எதனையும் குறிப்பிட முடியாது. இதற்கு நிகரான ஒரு ஒபிஸ் தொகுப்பு இது வரையில் வெளிவரவில்லை எனலாம்.

உலகில் பலராலும் அதிகம் பயன் படுத்தப்படும் இந்த மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பின் புதிய பதிப்பு ஒபிஸ் 2010 இம்மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது. எனினும் இது Microsoft Office 2010 Technical Preview எனப்படும் துறை சார்ந்த வல்லுனர்களுக்கான விசேட பதிப்பாகும். பொதுமக்கள் பாவனைக்கு அடுத்த மாதமே (ஜூன்) கிடைக்கப் பெறும் என மைக்ரோஸொப்ட் அறிவித்துள்ளது. இது ஒபிஸ் தொகுப்பின் 14 வது வெளியீடாகும்.
எம்.எஸ்.ஒபிஸ் 2010 தொகுப்பின் சோதனைப் பதிப்பை (Beta Version) கடந்த வருடம் மைக்ரொஸொப்ட் நிறுவனம் இணையத்தினூடு வெளியிட்டது. இதனை இன்று வரை பல லட்சக் கணக்கான கணினி பயனர்கள் இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துள்ளனர்.

எம்.எஸ்.ஒபிஸ் 2010 பார்வைக்கு ஒபிஸ் 2007 போன்று தோன்றினாலும் அதில் ஏராளமான மாற்றங்களுடன் புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை உள்ளே நுளைந்து பார்க்கும் போதுதான் அறிந்து கொள்ள முடிகிறது.

இதிலுள்ள சிறப்பம்சங்களைச் சுருக்கமாகச் சொன்னால் பவர்பொயிண்டில் வீடியோ படங்களை எடிட் செய்தல், போட்டோ எடிட் செய்தல், மற்றும் அவுட்லுக்கில் இமெயில்களைக் கையாள்வதற்கான புதிய வசதிகள், போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
Spoiler:

பழைய ஒபிஸ் பதிப்புகளில் இருந்த மெனு, சப்மெனு கொண்ட இடை முகப்புக்குப் பதிலாக முன்னைய ஒபிஸ் 2007 பதிப்பில் ஓரளவு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ரிப்பன் இடைமுகப்பு (Ribbon Interface) முழுமையாக இந்த புதிய ஒபிஸ் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒபிஸ் 2010 தொகுப்பிலுள்ள வர்ட், எக்ஸல் என அனைத்து மென்பொருள்களிலும் ரிப்பன் இடை முகப்பே முக்கிய இடம் பிடித்துள்ளது.

கணினி ஆவணங்களில் அடோபி (Adobe) நிறுவனம் உருவாக்கிய பீடிஎப் பைல் (PDF) வடிவம் அதிகம் பிரபல்யமானது. ஒபிஸ் 2010 ல் உள்ள அனைத்து மென்பொருள்களும் பீடிஎப் பைலை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது. உதாரணமாக எம்.எஸ்.வர்டில் உருவாக்கிய ஒரு பைலை ஒரே க்ளிக்கில் பீடிஎப் பைலாக மாற்றிக் கொள்ளலாம்.

பவர் பொயிண்ட் ப்ரசண்டேசனில் நீங்கள் பயன் படுத்தும் வீடியோ க்ளிப் ஒன்றை எடிட் செய்ய வேண்டுமானால் வேறு வீடியோ எடிட்டிங் மென்பொருள்களைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை. அதனைப் பவர் பொயிண்டிலேயே எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது, வீடியோ பைல்களில் தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்குவது மட்டுமன்றி மேலும் பல மெருகூட்டும் வசதிகளும் தரப்பட்டுள்ளன.

வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Powerpo

உங்கள் ஆவணங்களை விண்டோஸ் லைவ் (Windows Live) வழங்கும் ஸ்கை ட்ரைவ் (SkyDrive) எனும் இணையம் சார்ந்த சேமிப்பகங்களுக்கு அப்லோட் செய்து விட்டு அந்த பைல்களை உலகின் எப்பகுதியிலிருந்தும் அணுகக் கூடிய வசதியையும் ஒபிஸ் 2010 தருகிறது.

யூ டியூப் ( YouTube) போன்ற இணைய வீடியோக்களை பவர் பொயிண்ட் டில் இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. அதனையும் இலகுவாக கொப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். இணைக்க வேண்டிய வெப் வீடியோவின் Embed Code ஐ பிரதி செய்து ஒட்டி விட்டாலே போதுமானது.

இந்த ஒபிஸ் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிரதான மாற்றமாக அதன் இணையம் சார்ந்த பயன்பாட்டைக் குறிப்பிடலாம். அதாவது ஒபிஸ் தொகுப்பிலுள்ள வர்ட், எக்சல் போன்ற பயன்பாட்டு மென்பொருள்களை கணினியில் நிறுவாமலேயே இணையத்தினூடு இலவசமாக பயன் படுத்தும் வசதியை வழங்க விருக்கிறது. இவ்வாறு இணையத்தினூடு அணுகி அதனைப் பயன்படுத்துவதை வெப் எப் (Web App) எனப்படுகிறது. இது போன்ற சேவையை கூகில் நிறுவனம் ஏற்கனவே கூகில் டொக் (Google Doc) எனும் பெயரில் வழங்கி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

Screen Capture எனும் கருவி மூலம் திரையில் தோன்றுவதை முழுமையாகாவோ பகுதியாகவோ பட்ம் பிடித்து வர்ட், எக்ஸல் போன்ற எப்லிகேசன்களில் நுளத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

Office Home and Business 2010, Office Professional 2010, Office Professional Plus 2010 என பல வேறு பட்ட பயனர்களுக்கென ஒபிஸ் பதிப்பை வெளியிடவுள்ளது மைக்ரோஸொப்ட். அத்தோடு கையடக்கத் தொலைபேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் பயன் படுத்தக் கூடிய ஒபிஸ் 2010 பதிப்பையும் வெளியிடவிருக்கிறது.

முன்னைய ஒபிஸ் பதிப்புகள் Windows Mobile இயங்கு தளம் கொண்ட கையடக்கக் கணினிகளை மட்டுமே ஆதரித்தது. எனினும் தற்போதைய பதிப்பை ஐபோன் (iPhone) போன்ற விண்டோஸ் மொபைல் அல்லாத கையடக்கத் தொலைபேசிகளிலும் கையடக்கக் கணினிகளிலும் பயன் படுத்தலாம்.

ஒபிஸ் 2010 ஐ விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் 7 பதிப்பு இயங்கு தளங்களில் நிறுவ முடியும்.. இதை நிறுவுவதற்கான விசேட தேவைகள் ஏதும் கணினியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒபிஸ் 2007 பதிப்பு உங்கள் கணினியில் நிறுவ முடியுமானால் ஒபிஸ் 2010 ஐயும் இலகுவாக நிறுவி விடலாம்.

பீட்டா பதிப்பைப் பயன் படுத்திப் பார்த்ததில் எம்.எஸ்.ஒபிஸ் பல வருடங்களாக காத்து வரும் தன் பிரபல்யத்தை மேலும் பல தசாப்தங்கள் தக்க வைத்துக் கொள்ளும் .

நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 06, 2010 9:58 am

நல்ல தகவல் ப்ரியா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 06, 2010 10:03 am

என்ன புதுமை சேர்த்திருக்கிறார்கள் என்பதை பாவித்ததன்பின்னர்தான் சரியாக புரியும்
தகவலுக்கு நன்றி பிரியா
அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கருப்புபூனை
கருப்புபூனை
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 04/06/2010

Postகருப்புபூனை Sun Jun 06, 2010 10:04 am

நல்ல தகவல் வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா 325286
இருந்தாலும் ஆக்சிஜன் ஒபிச் என்று ஒரு தொகுப்பு உள்ளது, இணயத்தில் தேடினால் கிடைக்கும்.. எனக்கென்னவொ அது நன்றாக உள்ளதாக தோன்றுகிறது. வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 10:06 am

அனைவருக்கும் ரொம்ப உபயோகமான பதிவை அன்பு தங்கை தந்திருகிறார் வாழ்த்துக்கள் நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Jun 06, 2010 10:18 am

நன்றி ப்ரியா ..... வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா 678642 வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா 678642 வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா 154550 வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா 154550 வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா 359383

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 10:47 pm

ரிபாஸ் wrote:நல்ல தகவல் ப்ரியா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 10:47 pm

ஹாசிம் wrote:என்ன புதுமை சேர்த்திருக்கிறார்கள் என்பதை பாவித்ததன்பின்னர்தான் சரியாக புரியும்
தகவலுக்கு நன்றி பிரியா
அன்பு மலர்

உண்மைதான்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 10:49 pm

கருப்புபூனை wrote:நல்ல தகவல் வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா 325286
இருந்தாலும் ஆக்சிஜன் ஒபிச் என்று ஒரு தொகுப்பு உள்ளது, இணயத்தில் தேடினால் கிடைக்கும்.. எனக்கென்னவொ அது நன்றாக உள்ளதாக தோன்றுகிறது. வந்தாச்சு MS-Office 2010-2000மாவது பதிவு ப்ரியா 677196

கருப்பு பூனையாரே நன்றி .தங்களை வேறு வடிவில் பார்த்ததாக நினவு ..
அவர்தானா நீங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Jun 06, 2010 10:49 pm

சபீர் wrote:அனைவருக்கும் ரொம்ப உபயோகமான பதிவை அன்பு தங்கை தந்திருகிறார் வாழ்த்துக்கள் நன்றி

நன்றி சபீர் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக