புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
jothi64
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
420 Posts - 48%
heezulia
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காதல் கவிதைகள் Poll_c10காதல் கவிதைகள் Poll_m10காதல் கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 04, 2009 10:27 pm



என்னை
பைனாகுலர் பார்வை
பார்க்கின்றன - உன்
மைனாகுலர் விழிகள்!!!


காதல் கவிதைகள் 21_malika_small
அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது!
ஆனால் நீ அடிப்பதே
அணைப்பது மாதிரிதான் இருக்கிறது!


காதல் கவிதைகள் 21_raveenatandon_small
உன்னை எங்கெல்லாம்
பார்க்கிறேனோ
அங்கெல்லாம்
நான் அப்படியே
நிற்கிறேன் - இன்னும்


காதல் கவிதைகள் 21_persikka_small
என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்றுவிடுகிறாய்?
என்றா கேட்கிறாய்,


நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்


உன்னை பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருக்குமபோது
எனக்கு எவ்வளவு இருக்கும்


காதல் கவிதைகள் 23_masala_sm
என் செய்கைகளில் இருந்து
காதலை மட்டும் எடுத்துக்கொண்டு
காமத்தை உதறிவிடுகிற
அதிசய அன்னம் நீ


காதல் கவிதைகள் 2_small
எனக்காக சைவம் ஆனாய்
உனக்காக அசைவம் ஆனேன்
இடப்பெயர்ச்சி தான் காதலா?


காதல் கவிதைகள் 3_small
என் வீடு
எனக்கு பிடித்திருக்கிறது
எதிர்வீட்டில் நீ இருப்பதால்!!!


காதல் கவிதைகள் 4_small
உன் அழகு
வெட்டி வைத்திருக்கிற
ஆழ்துளைக் கிணற்றில்
விழுந்த சிறுவன் நான்!!!


காதல் கவிதைகள் 1_small


உன் வீட்டுத் தோட்டத்தில் வைத்த
பச்சை ரக தென்னங்கன்று
வளர்ந்து மரமானதும்
செவ்விளநீர் காய்த்ததாமே


நீ குளித்த நீரில் வளர்ந்த மரம்
அப்படித்தானே இருக்கும்


காதல் கவிதைகள் 5_small
என் இதயம்
பணயமாக இருக்கட்டும்


எனக்கு உன் காதலை
கடனாக கொடு.....


அதற்கான வட்டியாக
தினமும் நான் உனக்கு
என் காதலைக் கட்டினாலும்
ஒரு மகா மோசமான
கந்து வட்டிக்காரியைப் போல


உன் இதயம் மூழ்கிவிட்டது

என்று
கடைசிவரை என் இதயத்தை
நீ திருப்பியே தராதே


காதல் கவிதைகள் Kalyani1_small
சின்ன வயதில்
உன்னிடம் இருந்து
எதையாவது நான் பறித்துக்கொண்டால்
அழுது கொண்டே ஓடிப்போய் - என்
அம்மாவிடம் புகார் சொல்வாயே!


அதுபோல இப்போது
நான் உன் இதயத்தை
பறித்துக் கொண்டதை - என்
அம்மாவிடம் சொல்வாயா



காதல் கவிதைகள் Summer_small2



உன் காலின்
கொலுசாக இருக்க
விருப்பமில்லை எனக்கு!


உன் தலைமுதல்
பாதம் வரை உருளும்
நீர்த் துளியாகவே
இருக்க விரும்புகிறேன்


காதல் கவிதைகள் 12_small
கண்களுக்குள் பாப்பா
இருப்பதாக
சொல்கிறார்களே என்று
கண்ணாடி முன் நின்று
உற்று உற்று பார்த்தேன்!


அட ஆமாம்
என் இரண்டு
கண்களுக்குள்ளும்
இரண்டு குட்டி பாப்பாவாக
நீதான் அமர்ந்திருக்கிறாய்


காதல் கவிதைகள் 8_masala_small


சீப்பெடுத்து
உன் கூந்தலை சீவி
அலங்கரித்துக் கொண்டாய்
அந்த சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்து கொண்டது


காதல் கவிதைகள் Meena3
பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்களை காட்டி
"இது எந்த ஊர் ஆப்பிள்"
அது எந்த ஊர் ஆப்பிள்" என்று
கேட்டுக் கொண்டிருந்தாய்!


ஆப்பிள்கள் எல்லாம் ஒன்று கூடிக்
கேட்டன
;;நீ எந்த ஊர் ஆப்பிள்


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 8:22 pm

கவிதை சூப்பரோ சூப்பர்............. அதை விட படங்கள் அருமை........ எதிர் வீட்டில் நீ இருப்பதால் தான் என் வீடு பிடித்திருக்கிறது என்ற கவிதை சூப்பர் அருமை...
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Sun Jul 05, 2009 9:43 pm

நல்ல கவிதை மகிழ்ச்சி மிக அருமையான படங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ......ஒரெ வருத்தம் படங்களை பார்த்ததும் கவிதை மறந்துவிடுகிறது....மன்னிக்கவும்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 06, 2009 3:09 am

sudhakaran wrote:நல்ல கவிதை மகிழ்ச்சி மிக அருமையான படங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ......ஒரெ வருத்தம் படங்களை பார்த்ததும் கவிதை மறந்துவிடுகிறது....மன்னிக்கவும்...

வேறொன்றுமில்லை, எல்லாம் வயசுக் கோளாறு

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 06, 2009 7:48 am

எல்லா கவிதைகளும் சூப்பர்

கவிதைகள் மனதுக்கு விருந்தாக இருந்தது
கலர்ஸ் கண்களுக்கு விருந்தாக இருந்தது அன்பு மலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jul 06, 2009 10:51 am

சிவா wrote:
sudhakaran wrote:நல்ல கவிதை மகிழ்ச்சி மிக அருமையான படங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ......ஒரெ வருத்தம் படங்களை பார்த்ததும் கவிதை மறந்துவிடுகிறது....மன்னிக்கவும்...

வேறொன்றுமில்லை, எல்லாம் வயசுக் கோளாறு


சிவா சார் 40 வயசுக்குலாம் என்ன சார் கோளாறு.......... ஏதோ சின்னைபையங்க எங்களை சொன்னாலும் செரி.................. சுதாகரன் சாருக்குலாம் இது டூ மச்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக