புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
65 Posts - 63%
heezulia
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
1 Post - 1%
viyasan
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
257 Posts - 44%
heezulia
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
17 Posts - 3%
prajai
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_m10மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 2:22 pm

First topic message reminder :

டிப்ஸ் -1:
ஒரு
மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர்
பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி
பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் '
'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,
அவள் பேசுவது ' உப்பு
சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Deepa5

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ!
அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின்
இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின்
கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும்
எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:

தமிழ்
சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி
கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என
எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி
கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Bhoomika82

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [
உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த
முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின்
மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன்
தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை
வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
வேலைக்கு செல்லும்
மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன்
மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:
பெண்களுக்கு
புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக
அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு
முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Saree%2520%28276%29

[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக
வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில்
கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார
பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத
சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு
கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:
மனைவியை குறை கூறுவதை
நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன்,
நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை
கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள
நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக
மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம்
அல்ல.மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Saree%2520%28257%29

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம்
அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப
நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என
நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும்
திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக
பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச்
சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:
பெண்களுக்கு
பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால்
உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Saree%2520%28271%29

தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல்
செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி
உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு
இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர்
மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:
உங்கள் மணநாள், மனைவியின்
பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள
முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு
அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு
விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Nayanthara18

மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு
கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது
,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக
நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர்
வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான்
என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின்
பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும்
நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல்
போகுமா???

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 12:07 pm

கலை wrote:இத்தனை செய்து மனைவியைக் கவர்ந்து என்ன வெளிநாட்டில் ஷூட்டிங்குக்கா போகப்போறோம்... போங்கப்பா... போய் வேலை பொழப்பைப்பாருங்கவே... கண்டியலே...

என்னசார் ரொம்ப பாதிக்கப்பட்டமாதிரி சொல்ரங்க மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 572280 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 572280 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 572280 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 572280

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 07, 2010 9:58 am

முபிஸ் wrote:
சபீர் wrote:
முபிஸ் wrote:மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 440806 ஆஹா இப்படியல்லாம் இருக்கா.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 838572

கவலைவேண்டாம் இப்பதானே ஆரம்பம்

ஐடியா தருவதற்கு நீங்கள் இருக்கங்க தானே பிறகு ஏன் கவலை மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 Icon_smile

ஐடியாத்தானே தந்திட்டாப்போச்சி மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 755837 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 755837 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 7 755837

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக