ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

+13
tthendral
Aathira
ப்ரியா
krishnaamma
இளமாறன்
சரவணன்
srinihasan
பாலாஜி
ரிபாஸ்
அன்பு தளபதி
ஹாசிம்
சிவா
சபீர்
17 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by சபீர் Sat Jun 05, 2010 2:22 pm

First topic message reminder :

டிப்ஸ் -1:
ஒரு
மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர்
பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி
பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் '
'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,
அவள் பேசுவது ' உப்பு
சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Deepa5

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ!
அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின்
இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின்
கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும்
எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:


தமிழ்
சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி
கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என
எதிர்பார்க்காதிருங்கள். பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி
கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Bhoomika82

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [
உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த
முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின்
மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!


கணவன்
தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை
வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.
வேலைக்கு செல்லும்
மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன்
மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:
பெண்களுக்கு
புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக
அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு
முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Saree%2520%28276%29


[ செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக
வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில்
கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை]
அதனால் மனைவியை மனதார
பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.
ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத
சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு
கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:
மனைவியை குறை கூறுவதை
நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன்,
நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். குறை
கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள
நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக
மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம்
அல்ல.மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Saree%2520%28257%29

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம்
அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப
நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என
நாசூக்காக கூறுங்கள், கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும்
திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.
உங்களுக்காக
பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச்
சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:
பெண்களுக்கு
பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால்
உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Saree%2520%28271%29

தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல்
செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி
உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும். உங்கள் மீது உங்கள் மனைவிக்கு
இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர்
மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:
உங்கள் மணநாள், மனைவியின்
பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள
முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு
அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அது ஒரு
விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Nayanthara18

மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு
கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது
,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக
நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர்
வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான்
என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின்
பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும்
நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல்
போகுமா???




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by சபீர் Sun Jun 06, 2010 10:11 am

ப்ரியதர்ஷி wrote:சபீர் அண்ணா தங்கள் ஏதாவது யோசனை வைத்திருப்பீர்களே ? இன்னும் சொல்லுங்க ?
நிச்சயமாக நிறைய வைத்திருக்கிறேன் ஒவ்வொன்றாக தருகிறேன் அம்மா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by ரபீக் Sun Jun 06, 2010 10:14 am

அப்போ எந்த வேலைக்கும் போகாமல் மனைவியின் முந்தானையை பிடித்து கொண்டே இருக்க சொல்கிறீர்கள்? :அடபாவி:
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by முபிஸ் Sun Jun 06, 2010 10:20 am

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 440806 ஆஹா இப்படியல்லாம் இருக்கா.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 838572


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by சபீர் Sun Jun 06, 2010 10:33 am

ரபீக் wrote:அப்போ எந்த வேலைக்கும் போகாமல் மனைவியின் முந்தானையை பிடித்து கொண்டே இருக்க சொல்கிறீர்கள்? :அடபாவி:

சாரி நண்பா நீங்கள் விளங்கி கொண்டவிதத்தில் ஏது தப்பு நடந்திருக்கு மீண்டும் வாசித்து பார்த்து தெளிவாகவும் மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Icon_smile மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Icon_smile மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Icon_smile மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Icon_smile




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by சபீர் Sun Jun 06, 2010 10:48 am

முபிஸ் wrote:மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 440806 ஆஹா இப்படியல்லாம் இருக்கா.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 838572

கவலைவேண்டாம் இப்பதானே ஆரம்பம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by முபிஸ் Sun Jun 06, 2010 10:49 am

சபீர் wrote:
முபிஸ் wrote:மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 440806 ஆஹா இப்படியல்லாம் இருக்கா.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 838572

கவலைவேண்டாம் இப்பதானே ஆரம்பம்

ஐடியா தருவதற்கு நீங்கள் இருக்கங்க தானே பிறகு ஏன் கவலை மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Icon_smile


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by ரிபாஸ் Sun Jun 06, 2010 11:28 am

முபிஸ் wrote:மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 440806 ஆஹா இப்படியல்லாம் இருக்கா.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 838572

அப்படி இருக்கமே உங்க ஐடியா என்ன முபீஸ் சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by கலைவேந்தன் Sun Jun 06, 2010 11:35 am

இத்த்னை செய்து மனைவியைக் கவர்ந்து என்ன வெளிநாட்டில் ஷூட்டிங்குக்கா போகப்போறோம்... போங்கப்பா... போய் வேலை பொழப்பைப்பாருங்கவே... கண்டியலே...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by சபீர் Sun Jun 06, 2010 12:03 pm

முபிஸ் wrote:
சபீர் wrote:
முபிஸ் wrote:மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 440806 ஆஹா இப்படியல்லாம் இருக்கா.... மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 838572

கவலைவேண்டாம் இப்பதானே ஆரம்பம்

ஐடியா தருவதற்கு நீங்கள் இருக்கங்க தானே பிறகு ஏன் கவலை மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Icon_smile
மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Affraid மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 230655 மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 230655




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by balakarthik Sun Jun 06, 2010 12:05 pm

கலை wrote:இத்த்னை செய்து மனைவியைக் கவர்ந்து என்ன வெளிநாட்டில் ஷூட்டிங்குக்கா போகப்போறோம்... போங்கப்பா... போய் வேலை பொழப்பைப்பாருங்கவே... கண்டியலே...

தலை இதவிட எங்களுக்கு வேற முக்கியமான வேல ஒண்ணுமில்லே


ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனைவியின் மனதை கவர்வது எப்படி...? - Page 6 Empty Re: மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum