ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிகாரம்.....(கவிதை)

+8
srinihasan
சரவணன்
சம்சுதீன்
கருப்புபூனை
சபீர்
நிலாசகி
ரிபாஸ்
ஹாசிம்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கடிகாரம்.....(கவிதை) Empty கடிகாரம்.....(கவிதை)

Post by ஹாசிம் Sat Jun 05, 2010 12:36 pm

கடிகாரம்.....(கவிதை) 13
கதைகள் பல பேசும்
காரம் நிறைந்தவன்
ஓட்ட சாதனைக்கு
சொந்தக்காரன்

நிற்காமல் ஒடும் உன்னை
நிறுத்த முனைபவன்
தோற்றுவிடுவான்
ஆதலினால் வெற்றி உன்வழி

இயங்கும் உலகை
இயங்கச்செய்பவன் நீ
யுகங்கள் பல உதிர்ந்து
கடக்கச்செய்தவன் நீ
இயக்க சமனிலைக்கு
இயல்பளிப்பவன் நீ

உன்னை பார்க்காத நொடிகளில்லை
உன்னை நேசிக்காத மனங்களில்லை
பொன்னான நேரத்தை இழந்தவன்
உன்னை நொந்தழுகிறான்
பரிமாணங்கள் பல கொண்ட உன்னை
பூசிப்பதில் தவறில்லை....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்


Last edited by ஹாசிம் on Sat Jun 05, 2010 4:14 pm; edited 2 times in total


நேசமுடன் ஹாசிம்
கடிகாரம்.....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கடிகாரம்.....(கவிதை) Empty Re: கடிகாரம்.....(கவிதை)

Post by ரிபாஸ் Sat Jun 05, 2010 12:37 pm

ஹாசிம் wrote:கடிகாரம்.....(கவிதை) 13
கதைகள் பல பேசும்
காரம் நிறைந்தவன்
ஒட்ட சாதனைக்கு
சொந்தக்காரன்

நிற்காமல் ஒடும் உன்னை
நிறுத்த முனைபவன்
தோற்றுவிடுவான்
ஆதலினால் வெற்றி உன்வழி

இயங்கும் உலகை
இயங்கச்செய்பவன் நீ
யுகங்கள் பல உதிர்ந்து
கடக்கச்செய்தவன் நீ
இயக்க சமனிலைக்கு
இயல்பளிப்பவன் நீ

உன்னை பார்க்காத நொடிகளில்லை
உன்னை நேசிக்காத மனங்களில்லை
பொன்னான நேர்த்தை இழந்தவன்
உன்னை நொந்தழுகிறான்
பரிமாணங்கள் பல கொண்ட உன்னை
பூசிப்பதில் தவறில்லை....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்

அனைத்து வரிகளும் அருமை அருமை நண்பா உங்கவிதைக்கு என் முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடிகாரம்.....(கவிதை) Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கடிகாரம்.....(கவிதை) Empty Re: கடிகாரம்.....(கவிதை)

Post by நிலாசகி Sat Jun 05, 2010 12:40 pm

அருமை அருமை


தீதும் நன்றும் பிறர் தர வாரா கடிகாரம்.....(கவிதை) 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கடிகாரம்.....(கவிதை) Empty Re: கடிகாரம்.....(கவிதை)

Post by சபீர் Sat Jun 05, 2010 12:50 pm

உன் கவிதையும் கடிகாரம் போன்றுதான் நண்பா தொடருங்கள் இந்த கடிகாரம்போல் நன்றி வாழ்த்துக்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கடிகாரம்.....(கவிதை) Empty Re: கடிகாரம்.....(கவிதை)

Post by ஹாசிம் Sat Jun 05, 2010 1:43 pm

ரிபாஸ் wrote:
ஹாசிம் wrote:கடிகாரம்.....(கவிதை) 13
கதைகள் பல பேசும்
காரம் நிறைந்தவன்
ஒட்ட சாதனைக்கு
சொந்தக்காரன்

நிற்காமல் ஒடும் உன்னை
நிறுத்த முனைபவன்
தோற்றுவிடுவான்
ஆதலினால் வெற்றி உன்வழி

இயங்கும் உலகை
இயங்கச்செய்பவன் நீ
யுகங்கள் பல உதிர்ந்து
கடக்கச்செய்தவன் நீ
இயக்க சமனிலைக்கு
இயல்பளிப்பவன் நீ

உன்னை பார்க்காத நொடிகளில்லை
உன்னை நேசிக்காத மனங்களில்லை
பொன்னான நேர்த்தை இழந்தவன்
உன்னை நொந்தழுகிறான்
பரிமாணங்கள் பல கொண்ட உன்னை
பூசிப்பதில் தவறில்லை....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்அன்பு மலர்

அனைத்து வரிகளும் அருமை அருமை நண்பா உங்கவிதைக்கு என் முத்தம் முத்தம்

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
கடிகாரம்.....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கடிகாரம்.....(கவிதை) Empty Re: கடிகாரம்.....(கவிதை)

Post by ஹாசிம் Sat Jun 05, 2010 2:28 pm

நிலாசகி wrote:அருமை அருமை

நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
கடிகாரம்.....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கடிகாரம்.....(கவிதை) Empty Re: கடிகாரம்.....(கவிதை)

Post by ஹாசிம் Sat Jun 05, 2010 3:49 pm

சபீர் wrote:உன் கவிதையும் கடிகாரம் போன்றுதான் நண்பா தொடருங்கள் இந்த கடிகாரம்போல் நன்றி வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா கடிகாரம்.....(கவிதை) 154550 கடிகாரம்.....(கவிதை) 154550 கடிகாரம்.....(கவிதை) 154550 கடிகாரம்.....(கவிதை) 678642 கடிகாரம்.....(கவிதை) 678642


நேசமுடன் ஹாசிம்
கடிகாரம்.....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கடிகாரம்.....(கவிதை) Empty Re: கடிகாரம்.....(கவிதை)

Post by கருப்புபூனை Sat Jun 05, 2010 3:51 pm

பகிர்ந்தமைக்கு நன்றி... அருமையான வரிகள்..
கருப்புபூனை
கருப்புபூனை
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 04/06/2010

Back to top Go down

கடிகாரம்.....(கவிதை) Empty Re: கடிகாரம்.....(கவிதை)

Post by சம்சுதீன் Sat Jun 05, 2010 4:07 pm

அருமை நண்பரே கவிதை வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கடிகாரம்.....(கவிதை) Empty Re: கடிகாரம்.....(கவிதை)

Post by ஹாசிம் Sat Jun 05, 2010 5:19 pm

கருப்புபூனை wrote:பகிர்ந்தமைக்கு நன்றி... அருமையான வரிகள்..

மிக்க சந்தோசம் நண்பரே


நேசமுடன் ஹாசிம்
கடிகாரம்.....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கடிகாரம்.....(கவிதை) Empty Re: கடிகாரம்.....(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum