ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரண் படத்தில் கலைஞர் பேரன் காக்கி யூனிபார்மில் கலக்குகிறார்!

Go down

கரண் படத்தில் கலைஞர் பேரன்  காக்கி யூனிபார்மில் கலக்குகிறார்! Empty கரண் படத்தில் கலைஞர் பேரன் காக்கி யூனிபார்மில் கலக்குகிறார்!

Post by ரபீக் Sat 5 Jun 2010 - 13:40

கலைக்குடும்பம் என்ற வார்த்தைக்கும் கலைஞர் குடும்பம் என்ற வார்த்தைக்கும் அதிக வித்தியாசம் இருக்க முடியாது. கலையுலகத்தில் அவரது வாரிசுகளாக திகழும் பலரும் இன்று டாப் லெவலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்க, மேலும் ஒரு பிரஸ் ரிலீசில் கம்பீர முகம் காட்டியிருக்கிறார் டாக்டர் அறிவுநிதி. மு.க.முத்துவின் மகன். முதல்வரின் பேரன்!



ஏற்கனவே பெருமாள், திட்டக்குடி ஆகிய படங்களில் பாடல்கள் பாடியிருக்கிற அறிவுநிதி, தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் பிரமோஷன் ஆகியிருக்கிறார். நல்ல சப்ஜெக்ட் கிடைத்தால் நடிப்பேன் என்று முன்பு ஒரு முறை கூறியிருந்தார் அவர். அதன்பின் எராளமான இயக்குனர்கள் இவர் வீட்டு கதவை தட்ட, கதை கேட்கவும் நேரம் ஒதுக்கினார் டாக்டர். இந்த நேரத்தில்தான் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் இயக்குனர் வி.சி.வடிவுடையான் படத்தில் வரும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க அழைத்தாராம் அறிவுநிதியை.

முதலில் மறுத்தவரிடம், படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் திரையிட்டு காண்பித்தாராம். இரவெல்லாம் உறங்காத டாக்டர், மறுநான் வடிவுடையான அழைத்து சில காட்சிகளை சொல்லி பாராட்டினாராம். அப்படியே தனது சம்மதத்தையும் தெரிவிக்க, அசத்தலான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்போது.

கரண், அஞ்சலி, சரவணன், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் அறிவுநிதி கேரக்டருக்கு சூசையப்பன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சூசையப்பனை பார்க்க ரொம்ப ஆசையப்பனா காத்திருக்கோம்....
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum