புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி Poll_c1087 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி Poll_m1087 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி Poll_c1087 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி Poll_m1087 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jun 04, 2010 5:29 pm

சென்னை : ""எனக்கு 87 வயதானாலும் தமிழர் தன்மானத்தையும், திராவிடர் இயக்கத்தையும் கட்டிக்காப்பதில் நான் ஒரு இளைஞன்தான்,'' என தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி பேசினார்.

தென்சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில், முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருவான்மியூரில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கடந்த 1944ம் ஆண்டுக்கு முன்பே நானும், அன்பழகனும் சந்தித்தோம். எங்களிடம் ஏற்பட்ட நட்புரிமை காரணமாக இருவரும் இணைந்து, அண்ணா தலைமையில் கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டோம். ஒரு இயக்கம் என்பது வீடு, குடும்பம்போல. பெரியாரால் வளர்க்கப்பட்ட கழகத்தில் சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் அவ்வப்போது எழுந்ததுண்டு. அந்த மாறுபாட்டை உருவாக்கியவர்களை கழகம் திருத்தியுள்ளது. அப்போதெல்லாம் இந்த கழகம் ஈட்டிமுனை போல செயல்பட்டது. இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.

இந்த இயக்கம் இருக்கக்கூடாது என, சட்டமே கொண்டு வரப்பட்டது. நான், இந்த இயக்கத்தின் தலைவர் என்ற கர்வம் எனக்கு எப்போதும் இருந்தில்லை. நான், கழகத்தை வழி நடத்துவதன் பலம் தொண்டர்களிடம் இருந்து கிடைத்தது. திருச்சி கூட்டத்தில் பெரியார் பேசியபோது, "அண்ணாவின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றில் கட்டுப்பாட்டை மட்டும் விட்டுவிடாதீர்' என்றார். அவர் சொன்ன வார்த்தைகளை தொண்டர்கள் இறுதிவரை கடைபிடிப்பதால், இந்த இயக்கத்தை கடைசி வரை அசைக்க முடியாது. கட்சியின் வலிமைக்கும், பெருமைக்கும் தொண்டர்களாகிய நீங்களே காரணம். இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என நினைப்பவர்களுக்கு நாங்கள் தரும் பதில்,"இது பாறை, இதில் முட்டுபவர்களுக்கு ரத்தம்தான் வரும். எத்தனையோ தேர்தல்களில் வெற்றிகள் பெற்றாலும், அதை பெற்றுத் தந்த தொண்டர்களை நான் என்றும் மறக்க மாட்டேன். அப்படி மறந்தால் நான் கருணாநிதி இல்லை. இந்த கட்சியும் இல்லை. எல்லாரும் சேர்ந்துதான் இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். தி.மு.க., என்ற அகல் விளக்கை இரண்டு கைகளாலும் பொத்தி, ஒளியை நாட்டிற்கு வழங்க வேண்டும்.

நீங்கள் தரும் வெற்றி, மமதையை ஏற்படுத்தவில்லை. மேடையில் இருப்பவர்கள்தான் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் தொண்டர் என்று இல்லை. நாளை நீங்களும் மேடைக்கு வரலாம். எனக்கு 87 வயது ஆனாலும், தமிழர் தன்மானத்தையும், திராவிட இயக்கத்தையும் கட்டிக் காப்பதில் ஒரு இளைஞன்தான். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், பரிதி இளம்வழுதி, கனிமொழி எம்.பி., நடிகை குஷ்பு, முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், தென்சென்னை மாவட்ட செயலர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்திராநகர் ரவி வரவேற்றார்.

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri Jun 04, 2010 8:09 pm

அறிக்கை விட்டு இப்பிடி ஆளைக் கொல்லுறானே சாமி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 04, 2010 8:13 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:அறிக்கை விட்டு இப்பிடி ஆளைக் கொல்லுறானே சாமி
சியர்ஸ் சியர்ஸ்

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Fri Jun 04, 2010 8:18 pm

அப்புகுட்டி wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:அறிக்கை விட்டு இப்பிடி ஆளைக் கொல்லுறானே சாமி
சியர்ஸ் சியர்ஸ்

அது சரிதான் சாமி

vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Fri Jun 04, 2010 8:26 pm

தமிழை , தமிழின், தமிழர்களின் தன்மானத்தை காற்றிலே பறக்க விட்ட இதை ஒரு கொடுமையான வயோதிக தமிழனை(?) நான் எங்கும் கண்டதில்லை .
இவர் என்ன கட்டி காப்பாற்றி விட்டார் என்று இங்கே வீர வசனத்தை அள்ளி தெளிக்கிறார் என்றே எனக்கே புரிய வில்லை. நான் இவரை பற்றி ரொம்பவும் யோசித்தாலோ அல்லது பேசினாலோ மருத்துவமனையில் கிடந்து சுயநினைவற்று ஆகிவிடுவேன்..வேண்டாம் . இந்த கொடுமையான ஆளை நான் இனி எந்த ஜென்மத்திலும் காணக்கூடாது என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jun 04, 2010 8:38 pm

இந்த வயசிலும் நல்ல நகைச்சுவை உணர்வு

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Jun 04, 2010 11:00 pm

vbharathan wrote:தமிழை , தமிழின், தமிழர்களின் தன்மானத்தை காற்றிலே பறக்க விட்ட இதை ஒரு கொடுமையான வயோதிக தமிழனை(?) நான் எங்கும் கண்டதில்லை .
இவர் என்ன கட்டி காப்பாற்றி விட்டார் என்று இங்கே வீர வசனத்தை அள்ளி தெளிக்கிறார் என்றே எனக்கே புரிய வில்லை. நான் இவரை பற்றி ரொம்பவும் யோசித்தாலோ அல்லது பேசினாலோ மருத்துவமனையில் கிடந்து சுயநினைவற்று ஆகிவிடுவேன்..வேண்டாம் . இந்த கொடுமையான ஆளை நான் இனி எந்த ஜென்மத்திலும் காணக்கூடாது என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 04, 2010 11:56 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:அறிக்கை விட்டு இப்பிடி ஆளைக் கொல்லுறானே சாமி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Sat Jun 05, 2010 1:31 am

விடுதலை பெற்ற இந்தியாவில், இரண்டு விடுதலைப் போரை நடத்தி வெற்றி கொண்டனர் தமிழர்கள். ஒன்று கேரளத்திடம் இருந்து குமரி மாவட்ட விடுதலை, இரண்டு ஆந்திரத்தில் இருந்து திருத்தணி விடுதலை. இந்த இரண்டிலும் உங்கள் பங்கு என்ன? உங்கள் திராவிட இயக்கத்தினரின் பங்கு என்ன? தமிழகத்துக்கு தமிழ் நாடு என்று பெயரிட உண்ணா நோன்பு இருந்த்து, உயிர் விட்ட விருதுநகர் சங்கரலிங்கனார் உயிர் துறந்தபோது நீங்களும், உங்கள் திராவிட இயக்கத்தினரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? கட்சத்தீவைத் தானம் கொடுக்கும் போது, இந்திராக் காந்திக்கு அஞ்சி மௌனித்ததுதான் தங்களின் தன்மானமா? பிரிவினைவாதத் தடைச் சட்டம் வந்தவுடன், "கொல்லைப்புரம் வழியாகாக் கூட திராவிட நாடு கேட்க மாடோம் " என்றதுதான் உங்கள் அகராதியின்படி தன் மானமா? கொள்கைக்காக உயிர் துறந்தவர்களின்(தாழமுத்து, நடராசன், அழ்கிரி, கே.வி.கே.சாமி, சின்ன சாமி, நாகர்கோவில் கிட்டு போன்றோர்) பிணத்தை வைத்து அன்றுஅரசியல் நடத்தியவர்கள் நீங்களும் உங்கள் திராவிட இயக்கத்தினரும். இன்று ஆயிரக்கணக்கான தமிழர்களின் கொலையை மறைத்தும்,மறந்தும் அரசியல் நடத்துகிறீர்கள். உங்களின் அருமை பெருமைகளைப் பிறர் கூறவேண்டும். நீங்களே கூறிக் கொள்வது, தெருக் கூத்தில் ராஜபார்ட் வேடம் போடுபவன் "ராஜாதி ராஜ மகன்,ராஜ வீரப் பிரதாபன், ராஜாதி ராஜன் வந்தேனே" என்று பாடிக், ஆடிக் கொண்டு வருவதற்குச் ஒப்பானதாகும்.தமிழகத்துத் தண்ணீர் உறிமையைதட்டிப் பறிக்கும் கன்னடம், மலையளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தஜெயலலிதாவையும், M.G.R.ஐயும் தமிழகத்து முதல்வராக்கியது உங்கள் திராவிட இனத்துச் சாதனைதான்.

tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Sat Jun 05, 2010 1:33 am

மெதுவாக நடப்பவனே வெகு தூரம் செல்வான்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக