ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

+4
ஹாசிம்
சிவா
ராஜா
ரபீக்
8 posters

Go down

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Empty எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

Post by ரபீக் Sat 5 Jun 2010 - 13:09

தென் கொரியாவுடன் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.
அண்மையில் வட கொரிய போர் கப்பல் ஒன்று, தென் கொரிய கடல் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது.

இந்நிலையில் தென் கொரியாதான் தங்கள் நாட்டு கப்பலை மூழ்கடித்ததாக வட கொரியா குற்றம் சாற்றியது.அத்துடன் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாகவும் அது கூறியிருந்தது.

ஆனால் கப்பலை தாங்கள் மூழ்கடிக்கவில்லை என்று தென் கொரியா அதனை மறுத்தது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் ஜெனீவாவில் ஆயுத ஒழிப்பு தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய தூதரக அதிகாரி ரி ஜாங் கான், கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளது என்றும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றும் கூறினார்.

வட கொரியாவின் போர் கப்பலை மூழ்கடித்து நிலைமையை மோசமாக்கியது தென் கொரியாவும், அமெரிக்காவும்தான் என்றும் குற்றம் சாற்றிய அவர், ஆனால் இந்த இருநாடுகளும் வட கொரியவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்க கோருவதோடு,வட கொரியாவை தனிமைப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Empty Re: எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

Post by ராஜா Sat 5 Jun 2010 - 13:17

வடகொரியா தென்கொரியா போர் ஆரம்பித்தால் , அது கண்டிப்பாக மூன்றாம் உலகப்போருக்கு ஒரு ஆரம்பமாக தான் இருக்கும். எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Icon_eek
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Empty Re: எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

Post by சிவா Sat 5 Jun 2010 - 14:31

ராஜா wrote:வடகொரியா தென்கொரியா போர் ஆரம்பித்தால் , அது கண்டிப்பாக மூன்றாம் உலகப்போருக்கு ஒரு ஆரம்பமாக தான் இருக்கும். எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Icon_eek

பாவம் பசங்க! இன்னும் அதிகமா படிக்க வேண்டியிருக்கும்!


எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Empty Re: எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

Post by ஹாசிம் Sat 5 Jun 2010 - 14:36

ராஜா wrote:வடகொரியா தென்கொரியா போர் ஆரம்பித்தால் , அது கண்டிப்பாக மூன்றாம் உலகப்போருக்கு ஒரு ஆரம்பமாக தான் இருக்கும். எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Icon_eek

வேண்டாம் இந்த மனித அவலம் இறைவனை வேண்டுவோம்


நேசமுடன் ஹாசிம்
எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Empty Re: எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

Post by ரிபாஸ் Sat 5 Jun 2010 - 14:39

ராஜா wrote:வடகொரியா தென்கொரியா போர் ஆரம்பித்தால் , அது கண்டிப்பாக மூன்றாம் உலகப்போருக்கு ஒரு ஆரம்பமாக தான் இருக்கும். எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Icon_eek

இன்னும் எவ்வளவு பார்க்கவேண்டியது இருக்கே இப்படி பன்னபோராகளே சிரி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Empty Re: எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

Post by krishnaamma Sat 5 Jun 2010 - 23:32

ராஜா wrote:வடகொரியா தென்கொரியா போர் ஆரம்பித்தால் , அது கண்டிப்பாக மூன்றாம் உலகப்போருக்கு ஒரு ஆரம்பமாக தான் இருக்கும். எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Icon_eek

ஆமாம் நானும் அப்படிதான் நெனைக்கிறேன். ஆனால் அப்படி நடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Empty Re: எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

Post by ப்ரியா Sat 5 Jun 2010 - 23:33

krishnaamma wrote:
ராஜா wrote:வடகொரியா தென்கொரியா போர் ஆரம்பித்தால் , அது கண்டிப்பாக மூன்றாம் உலகப்போருக்கு ஒரு ஆரம்பமாக தான் இருக்கும். எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Icon_eek

ஆமாம் நானும் அப்படிதான் நெனைக்கிறேன். ஆனால் அப்படி நடக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் .

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Empty Re: எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

Post by vbharathan Sun 6 Jun 2010 - 1:51

இது நடந்தால்.. நான்காம் உலக போர் எனும் தொடர்ச்சிக்கு அங்கே மனிதர்கள் காண இயலாது (மூன்றாம் உலக போருக்கு பின்பு)


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை Empty Re: எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் : வட கொரியா எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்”
» பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
» இலங்கை மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் பொருளாதாரத் தடையை விதிக்கலாம்?
» அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம்: வட கொரியா எச்சரிக்கை
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum