ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்

4 posters

Go down

2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும் Empty 2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்

Post by செரின் Sat Jul 04, 2009 8:14 pm

1. Zamzar – உங்களது அலைபேசியில் (cell phone) நீங்கள் பதிந்த காணொளிகள் 3GP வடிவில் இருந்தால், அதை நீங்கள் Windows Media Playerல் காண இயலாது. உங்கள் மேலதிகாரி கொடுத்த கோப்பு ஆபீஸ்2007ல் செய்யப்பட்டது. ஆனால் உங்களிடம் அது இல்லை. இந்த நேரங்களில் உங்களுக்குத் தேவை இது.
Zamzar என்பது ஒரு நேரடி Online சேவை : அங்கே படங்கள், காணொளிகள்,ஒலிக்கோப்புகள்,டாக்குமெண்ட்ஸ் போன்றவற்றை ஒரு வடிவில் இருந்து அடுத்த வடிவுக்கு (format conversion) மாற்றிக்கொள்ளலாம். அதுவும் எந்த மென்பொருளையும் நிறுவாமல்.

2. Live Mesh நம் நண்பர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளைப் பயன்படுத்துவார்கள் எனில் அவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கம். ஒரு கணினியில் இருக்கும் கோப்புகளை(Files) Mesh உடன் பகிர்ந்துவிட்டு அதை வேறு ஒரு கணினியின் வாயிலாக எடுத்துக்கொள்ளலாம்.
இது தொலைதூரக் கணினி பகிர்தலில் (Remote computer sharing) ஒரு சாதனையே செய்திருக்கிறது.

3. InstaCalc - எக்கச்சக்கமான கணிப்பான்களையும்(Calculator), Spreadsheetகளையும் ஒருங்கிணைத்து Windows Calculatorஐ விடப் பல மடங்கு சிறப்பாக விளங்குகிறது.

4. Animoto – Slide show பார்த்துப் பார்த்து வெறுத்துப் போனவர்களுக்காக படங்களை Videoக்களாக நல்ல உயர்தரத்தில் உருவாக்குவதற்கு.

5. Meebo – உங்கள் நண்பர்கள் பல்வேறு அரட்டை அரங்கங்களில் (Internet relay chat) இயங்கி வந்தாலும், அவர்கள் அனைவருடனும் நீங்கள் ஓரிடத்தில் இருந்தபடியே கதைக்க உதவுகிறது. எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமல் (install) இதை இயக்கலாம்.

6. Ping.fm - வலைப்பூக்கள், சமூகக் குழுமங்கள்(social networks) ஆகியவற்றுடன் குழுமக் குறுஞ்செய்தி(group sms) அனுப்ப இன்னும் பல சேவைகளைச் செய்ய

7. Photoshop.com – அடோபி Photoshopன் இலவசமான குறுவடிவம் இது. எந்த மென்பொருளையும் நிறுவத் தேவையில்லாத சேவை. 2ஜிபி நினைவகம் (memory) இலவசம். Windows அலைபேசிகளில் பயன்படுத்தும் விதமாகவும் உள்ளது.

8. Skydrive – கோப்புப் பகிர்வான் தளங்களில் (File sharing sites) சமீபத்திய சாதனையாக இது திகழ்கிறது. கோப்புகள், படங்கள், காணொளிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பகிர்வதற்கு. 25 ஜிபி இலவசம் : இது இப்போது வரம்பில்லாத ஜிபிக்களை அள்ளி வழங்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

9. Sumo Paint - புதிய படங்களை ஆரம்பத்திலிருந்து உருவாக்க உதவும் (start from scratch) அருமையான பயன்பாடு.

10. RescueTime - கணினியில், இணையத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் இணைந்திருக்கிறீர்கள் - எவ்வளவு நேரம் செலவு செய்திருக்கிறீர்கள் என்பதைத் தானியங்கித் தனமாகக் கண்காணிக்க

11. Screen Toaster- கணினித் திரை நடவடிக்களைப் படமாகப் பிடிக்க (screen capture). நல்ல உயர்தரத்தில் பதிவு செய்கிறது. தானியங்கியாக உங்கள் திரை நடவடிக்கைகளை இணையேற்றிவிடும் ஒரு சிறு Stop Button ஐ அழுத்தி முடித்தவுடன்.

12. Truveo – AOL வழங்கும் ஒரு சேவை இது. காணொளிகளுக்கான ஒரு தேடுபொறி (search engine). பல்வேறு காணொளித் தளங்களில் இருந்து வீடியோக்களைத் தேடி ஓரிடத்தில் பகிர்கிறது.

13. Iterasi– இணையப் பக்கங்கள் (pages) அடிக்கடி மாற்றத்துக்கு உள்ளாகின்றன. உங்கள் மனம் கவர்ந்த தளங்களின் பக்கங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு காணாமலோ / காலாவதியாகியோ(expire) விடலாம். ஒரே Clickல் இணையப் பக்கங்களைக் Copy செய்ய உதவுகிறது. உங்கள் மனம் கவர்ந்த இணையத்தளமே (Favorite site) செயலிழந்துவிட்டாலும் அதில் இருந்த தகவல்களை உங்கள் கணினி வாயிலாகத் தொடர்ந்து படிக்க இயலும்.

14. Spypig – நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை உங்கள் நண்பர் எப்போது எத்தனை மணிக்குத் திறந்து பார்த்தார் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். Yahoo, Gmail, Thunderbird, Outlook போன்றவற்றுடன் ஒத்திசைவு (Compatible) கொண்டது.

15. Wakoopa – முதியவர்கள், குழந்தைகள், வீட்டு விலங்குகள், பெண்களுக்கான சமூகக் குழுமங்களைப் போன்றது இது. ஆனால் என்ன வித்தியாசம் என்றால்,இது ஒரு மென்பொருட்களுக்கான சமூகக் குழுமம். இணையச் சேவைகள், இணையப் பயன்பாடுகள், மென்பொருட்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறது. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருட்கள் மற்றும் அவற்றிற்கான மாற்றுகள் ஆகியவற்றையும் தெரிவிக்கிறது.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும் Empty Re: 2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்

Post by Manik Sat Jul 04, 2009 8:16 pm

சூப்பர்......... எனக்கு முக்கியமான விசயம் இது.......... ரொம்ப நன்றி
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும் Empty Re: 2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்

Post by சதீஷ்குமார் Tue Aug 18, 2009 6:40 pm

நம்ம ஈகரை 2009 ன் சிறந்த வலைத்தளங்களில் வரும்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும் Empty Re: 2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்

Post by Hasan1 Sun Sep 19, 2010 4:36 pm

மகிழ்ச்சி


Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும் Empty Re: 2008ன் சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum