ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்!

5 posters

Go down

மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! Empty மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்!

Post by ரபீக் Sat Jun 05, 2010 11:01 am

தமிழ் நடிகர்கள் இலங்கைக்கு வராதது விவேக் ஓபராய்க்கு வருத்தம் அளிக்கிறதாம்!.

சிலர் திரையில் மட்டும் நடிப்பார்கள்... சிலர் நிஜத்தில் நடித்து திரையில் கோட்டை விடுவார்கள்... சிலரோ மேடையின் நிறத்துக்கேற்ப மாறி மாறி நடித்துக் கொண்டே இருப்பார்கள். இந்தி நடிகர் விவேக் ஓபராய் இந்த மூன்றாவது ரகம்.

போகிற இடமெல்லாம் அந்த ஊருக்கேற்ற மாதிரி தனது பிறப்பையும் வளர்ப்பையும், கருத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார்.

சில தினங்களுக்கு முன் தனது பிரின்ஸ் படத்துக்காக கோவைக்குப் போனவர், நான் கோயமுத்தூரில் பிறந்தவன், பாதித் தமிழன் என்றார்.

அடுத்த ப்ளைட்டில் சென்னை பிரஸ் மீட்டுக்கு வந்தவர், "நான் மெட்ராஸ்காரன். சிந்தாதிரிப் பேட்டையில்தான் பிறந்தேன். என் பாட்டி இங்கு இருக்கிறார். என் அம்மா ஒரு தமிழ்நாட்டுக்காரர் தான்..." என்று அடித்துவிட, நம்ம பிரஸ் மக்களும் ஆ வென பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது விவேக் ஓபராய் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட மண்ணில் நின்று கொண்டு, "இலங்கை எனக்கு ரொம்பப் பிடித்த நாடு. இங்கிருக்கும் பெண்கள் ரொம்ப அழகானவர்கள். அவர்களைப் பார்த்த பிறகுதான், எனக்கு இன்னும் கல்யாணமாகாததை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

எனக்கு பிடித்த ஒரே நாடு இலங்கைதான். நான் இந்த நாட்டை மேம்படுத்த விரும்புகிறேன். சுற்றுலாத்துறையோடு சேர்ந்து முன்னேற்றத் திட்டங்களை வகுக்கப் போகிறேன்..." என்று பேட்டியளித்துள்ளார்.

இன்று இன்னும் ஒரு படி மேலே போய், "இந்த விழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணித்தது கவலை தருகிறது. எனக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்த திரைப்பட விருது வழங்கும் விழாவை அவர்கள் புறக்கணித்திருக்கக் கூடாது" என்றார்.

மேலும் கொழும்பி்ல் இருந்தபடி வட இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டிகளைத் தந்து வரும் ஓபராய், இலங்கையில் நடக்கும் திரை விழாவுக்கு முடிந்த வரை பப்ளிசிட்டி தேடித் தர படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்துடன் நெருங்கிய உறவுள்ளவர் செய்கிற வேலையா இது!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! Empty Re: மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்!

Post by ராஜா Sat Jun 05, 2010 11:30 am

ஆமாம் நாங்கள் ஒத்து கொள்கிறோம் நீங்கள் கண்டிப்பாக தமிழகத்தில் பிறந்தவர் தான் , வேறு மாநிலத்தவராக இருந்தால் இது மாதிரியெல்லாம் பேச தெரிந்துருக்காது. மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! Empty Re: மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்!

Post by நிலாசகி Sat Jun 05, 2010 12:18 pm

ஐஸ்வர்யா ராய்காக பூகம்பம் நிவாரண வேளையில் ஈடுபட்டவர் ..அந்த அம்மா
கலட்டிவிட்டதும் அந்த ஊரையும் கலட்டி விட்டார் ...

விவேகமா இருக்குறதா நினைப்பு .............பச்சோந்தி ஒப்பறாய்
..அரசியலுக்கு வரலாம்யா நீ


தீதும் நன்றும் பிறர் தர வாரா மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! Empty Re: மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்!

Post by கலைவேந்தன் Sat Jun 05, 2010 12:21 pm

மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! 56667 மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! Empty Re: மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்!

Post by சபீர் Sat Jun 05, 2010 12:27 pm

மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! 502589 மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! 56667 மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! 56667 மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! 56667




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்! Empty Re: மேடைக்கொரு வேஷம் போடும் விவேக் ஓபராய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்!
» நடிகர் விவேக் ஓபராய் மீது நிகழ்ச்சி நிறுவனம் வழக்கு
» அசின் மற்றும் விவேக் ஓபராய் படங்களுக்கு செருப்பு மாலை!
» வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு 25 பிளாட்கள் – நடிகர் விவேக் ஓபராய் வழங்கினார்
» உலகின் தலைசிறந்த 15 ஹோட்டல்களில் 4 ஓபராய் ஹோட்டல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum