Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
செல்போனை சார்ஜ் செய்யாமல் வெளியில்
சென்றுவிட்டீர்களா? கவலை வேண்டாம். சைக்கிள் இருந்தாலே போதும் செல்போன்
சார்ஜ் ஆகிவிடும். ஆம், செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம்
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நேற்று அறிமுகம் செய்தது.
விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த
காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக
நோக்கியா தெரிவித்துள்ளது.
‘‘ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள்
சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான்
சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம்
தோன்றியது.
குறிப்பாக ஆம்ஸ்டர்டாமில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் அதிகம்.எனவேதான் இதை
இங்கு அறிமுகம் செய்துள்ளோம். பின்னர் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம்
செய்யப்படும்’’ என நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் லியோ மெக்கே
தெரிவித்துள்ளார்.
இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும்போது அதிலிருந்து முகப்பு விளக்கு
எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும்.
இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும்
ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு
வர உள்ள இதன் விலை ரூ.850 ஆகும்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
போனை வாங்கலாம் , சைக்கிள் யார் வாங்கி தருவார்கள்
சும்மா அண்ணா , தகவல் பகிர்வுக்கு நன்றி
சும்மா அண்ணா , தகவல் பகிர்வுக்கு நன்றி
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
ப்ரியதர்ஷி wrote:போனை வாங்கலாம் , சைக்கிள் யார் வாங்கி தருவார்கள்
சும்மா அண்ணா , தகவல் பகிர்வுக்கு நன்றி
சொல்லுமா உனக்கு இல்லாத சைக்கிள்லா ஏன் சிஸ்டர் உனக்கு வேணும்டா வாங்கி அனுபுறேன் சொல்லு சிஸ்டர்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
கேட்க நன்றாக உள்ளது, ஆனால் யார் சைக்கிள் ஓட்டுவது! படிக்கும் பொழுது பல வருடங்கள் ஓட்டிக் களைத்துவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
ரிபாஸ் wrote:ப்ரியதர்ஷி wrote:போனை வாங்கலாம் , சைக்கிள் யார் வாங்கி தருவார்கள்
சும்மா அண்ணா , தகவல் பகிர்வுக்கு நன்றி
சொல்லுமா உனக்கு இல்லாத சைக்கிள்லா ஏன் சிஸ்டர் உனக்கு வேணும்டா வாங்கி அனுபுறேன் சொல்லு சிஸ்டர்
எனக்கு சிவா அண்ணா ஓடுற மாதிரி சைக்கிள் எல்லாம் வேண்டாம் , எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி தாங்க ...
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
சிவா wrote:கேட்க நன்றாக உள்ளது, ஆனால் யார் சைக்கிள் ஓட்டுவது! படிக்கும் பொழுது பல வருடங்கள் ஓட்டிக் களைத்துவிட்டேன்!
திரும்பவும் பொய் சொல்கிறாரே ,நீங்க படிக்கப் போனது உண்மையா ? உங்க சைக்கிள் இப்ப எங்கே ?
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
ப்ரியதர்ஷி wrote:சிவா wrote:கேட்க நன்றாக உள்ளது, ஆனால் யார் சைக்கிள் ஓட்டுவது! படிக்கும் பொழுது பல வருடங்கள் ஓட்டிக் களைத்துவிட்டேன்!
திரும்பவும் பொய் சொல்கிறாரே ,நீங்க படிக்கப் போனது உண்மையா ? உங்க சைக்கிள் இப்ப எங்கே ?
(படிச்சதாதான் ஞாபகம் இருக்கு) ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்! வாங்கி சாப்பிட்டுட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
ப்ரியதர்ஷி wrote:சிவா wrote:கேட்க நன்றாக உள்ளது, ஆனால் யார் சைக்கிள் ஓட்டுவது! படிக்கும் பொழுது பல வருடங்கள் ஓட்டிக் களைத்துவிட்டேன்!
திரும்பவும் பொய் சொல்கிறாரே ,நீங்க படிக்கப் போனது உண்மையா ? உங்க சைக்கிள் இப்ப எங்கே ?
ஆமா ப்ரியா அவர் பாட்டிக்க போனது உண்மைதான் ஆனா அங்க அவரிடம் கேளுங்க நான் இதுக்கு மேலே சொல்லமுடியாது
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
ப்ரியதர்ஷி wrote:ரிபாஸ் wrote:ப்ரியதர்ஷி wrote:போனை வாங்கலாம் , சைக்கிள் யார் வாங்கி தருவார்கள்
சும்மா அண்ணா , தகவல் பகிர்வுக்கு நன்றி
சொல்லுமா உனக்கு இல்லாத சைக்கிள்லா ஏன் சிஸ்டர் உனக்கு வேணும்டா வாங்கி அனுபுறேன் சொல்லு சிஸ்டர்
எனக்கு சிவா அண்ணா ஓடுற மாதிரி சைக்கிள் எல்லாம் வேண்டாம் , எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கி தாங்க ...
வந்தது வாங்கி தரேன்மா ஒகே வா இதுக்காக சாப்பிடாமே அழுவாதே
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்: நோக்கியா கண்டுபிடிப்பு
சிவா wrote:ப்ரியதர்ஷி wrote:சிவா wrote:கேட்க நன்றாக உள்ளது, ஆனால் யார் சைக்கிள் ஓட்டுவது! படிக்கும் பொழுது பல வருடங்கள் ஓட்டிக் களைத்துவிட்டேன்!
திரும்பவும் பொய் சொல்கிறாரே ,நீங்க படிக்கப் போனது உண்மையா ? உங்க சைக்கிள் இப்ப எங்கே ?
(படிச்சதாதான் ஞாபகம் இருக்கு) ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்! வாங்கி சாப்பிட்டுட்டேன்!
பேரிச்சம் பழம் வேணுமாம் .. தற்போது என்ன நடந்து தானா செல்கின்றீர்கள்
உங்க ஓட்டை கணணியை விற்றிருக்கலாம் தானே ...
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பேசப்பேச சார்ஜ் ஆகும் செல்போன்கள்!
» ஒரே நிமிடத்தில் "சார்ஜ்' ஆகும் பேட்டரி!
» மின்சாரம் தேவை இல்லை தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்
» செல்போன் சார்ஜ் செய்யும் கருவி
» செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும்.
» ஒரே நிமிடத்தில் "சார்ஜ்' ஆகும் பேட்டரி!
» மின்சாரம் தேவை இல்லை தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்
» செல்போன் சார்ஜ் செய்யும் கருவி
» செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதும்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|