ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழி - இன்றைய நிலை

+6
ராஜா
ஹனி
ப்ரியா
சிவா
srinihasan
vbharathan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ் மொழி - இன்றைய நிலை - Page 2 Empty தமிழ் மொழி - இன்றைய நிலை

Post by vbharathan Sat Jun 05, 2010 3:31 am

First topic message reminder :

வட இந்தியன்-1 : ஹாங்.. பாய் சாப் , காண ஹோகய ?
வட இந்தியன்-2 : மேரே ஹோஹயா
வட இந்தியன்-1 : காம் ஹைச சல்றே ?
வட இந்தியன்-2 : அச்சா..சள்றாய்
[.....]

கர்நாடக நபர்-1 : என்றி, ஊட்ட ஆகித்த ?
கர்நாடக நபர்-2 : ஆகித்து ரி.
கர்நாடக நபர்-1 : கெளச ஹேக உண்டு நினக ?
கர்நாடக நபர்-2 : பர்வாகிள்ள ரி
[...]

ஆந்திரா நபர்-1 : போஜனம் சேசினார ?
ஆந்திரா நபர்-2 : செசினானண்டி.
ஆந்திரா நபர்-1 : பனி ..எட்ல போகுத்த உந்தி ?
ஆந்திரா நபர்-2 : பாகனே போகுத்த உந்தி
[...]

நம்ம ஆளு ஆங்கிலேயனிடம்: இவங்க பேசுறது உங்களுக்கு புரிகிறதா ?
ஆங்கிலேயன்: இவங்க பேசுறது ஒண்ணுமே புரியல

தமிழன்-1 : லஞ்ச்(lunch) ஆச்ச ?
தமிழன்-2 : இப்போ தான் பினிஷ்(finish) பண்ணினேன்.
தமிழன்-1 : வொர்க்(work) எப்படி போவுது ?
தமிழன்-2 : வெரி ஹர்ட் வொர்க்க(very hard work) இருக்குது. ஆனா போர்(bore)
அடிக்குது

நம்ம ஆளு ஆங்கிலேயனிடம்: இவங்க பேசுறது உங்களுக்கு புரிகிறதா ?
ஆங்கிலேயன்: இவங்க பேசுறது ஐம்பது சதவீதம் புரியுது.. ஆமாம்..எனக்கு ஒரு
சந்தேகம் ..இவர்கள் பேசியது என்ன மொழி ?அவர்களின் சொந்த தாய் மொழியா?அல்லது
ஆங்கிலமா ?


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down


தமிழ் மொழி - இன்றைய நிலை - Page 2 Empty Re: தமிழ் மொழி - இன்றைய நிலை

Post by சரவணன் Sat Jun 05, 2010 11:11 am

ப்ரியதர்ஷி wrote:உண்மைதான் ...

செல்லப்பா அண்ணன் சும்மாவா பாடினார்

தமிழன் தாய்ப் பெயரோ மம்மி
அவன் நாய் பெயரோ ஜிம்மி

தமிழன் நான் அழுகின்றேன் விம்மி விம்மி

அருமையான பாடல் வேண்டும் என்றால் முழுவதுமாக பிரசுரிக்கவா ?
[You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ் மொழி - இன்றைய நிலை - Page 2 Empty Re: தமிழ் மொழி - இன்றைய நிலை

Post by kalaimoon70 Sat Jun 05, 2010 12:09 pm

சிவா wrote:அனைவரும் யோசிக்க வேண்டிய முக்கிய விடயம்! தமிழர்களே, ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் தமிழர்களிடம் தமிழில் பேசுங்கள்!
சியர்ஸ் சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தமிழ் மொழி - இன்றைய நிலை - Page 2 Empty Re: தமிழ் மொழி - இன்றைய நிலை

Post by tknithi Sat Jun 05, 2010 12:56 pm

என்ன செய்வது. தமிழகத்தில் உள்ள எந்த தமிழக அரசு அலுவலகங்களுக்குச் சென்றாலும் ஆங்கிலத்தில் பேசினால்தான் தமிழக அர்சு ஊழியர்கள் உங்கள் கருதுக்களைக் காது கொடுத்துக் கேட்பார்கள்(புறிகிறதோ இல்லையோ). இது ஒரு ஆரியத்தாக்கம். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த காலத்தில், தமிழகத்தில் அலுவலர்களாக இருந்தவர்கள் ஆரியர்களே.அவர்கள் அப்பொழுது அலுவலகத்தில் பேசியதை, விடுதலை பெற்றபின்பும் கடைப் பிடித்தனர். அவர்கள் ஆங்கிலம் பேசுபவரைத்தான் மனிதர்களாக மதித்தனர்.அந்தக் கூட்டத்தினரால் வழிகாட்டப் பட்டது தமிழ்ச் சமூகம். அதன் பாதிப்பு இன்றுவறை உள்ளது.
tknithi
tknithi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Back to top Go down

தமிழ் மொழி - இன்றைய நிலை - Page 2 Empty Re: தமிழ் மொழி - இன்றைய நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum