Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
+5
அப்புகுட்டி
srinihasan
krishnaamma
சரவணன்
ப்ரியா
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
First topic message reminder :
உங்கள் எண்ணங்களை வண்ணங்கள் ஆக்குங்கள் ..கற்பனையாக பதிவிடுங்கள் .
உங்கள் எண்ணங்களை வண்ணங்கள் ஆக்குங்கள் ..கற்பனையாக பதிவிடுங்கள் .
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
srinihasan wrote:அப்புகுட்டி wrote:srinihasan wrote:பிச்ச: தம்பி! அந்த பொண்ணு எவ்வளவு அழகாக வீணை வாசிக்குது...
அப்பு: ஆமாம் அண்ணே எவ்வளவு அழகான பொண்ணு அந்த
வீணையை வாசிக்குது
கவிதை போன்றே உள்ளது அருமை
என்ன அப்பு, நான் கிண்டல் பண்ணாலும் கவிதைனு சொல்லுறீங்க....
பிச்ச உண்மையில் கவித
எழுதினாலும் கிண்டல் பண்ணுறீங்க...
அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் கவிஞர் :suspect: :suspect: :suspect:
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
அப்புகுட்டி wrote:srinihasan wrote:அப்புகுட்டி wrote:srinihasan wrote:பிச்ச: தம்பி! அந்த பொண்ணு எவ்வளவு அழகாக வீணை வாசிக்குது...
அப்பு: ஆமாம் அண்ணே எவ்வளவு அழகான பொண்ணு அந்த
வீணையை வாசிக்குது
கவிதை போன்றே உள்ளது அருமை
என்ன அப்பு, நான் கிண்டல் பண்ணாலும் கவிதைனு சொல்லுறீங்க....
பிச்ச உண்மையில் கவித
எழுதினாலும் கிண்டல் பண்ணுறீங்க...
அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் கவிஞர் :suspect: :suspect: :suspect:
இப்படி உசுபேத்தி உசுபேத்தியே ஆள ரணகளமா ஆக்குறீங்க...
Re: என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
இது வரைக்கும் நல்லாதானே போகுது :suspect: :suspect:
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
அப்புகுட்டி wrote:இது வரைக்கும் நல்லாதானே போகுது :suspect: :suspect:
அதனால நான் இங்க இருந்து எஸ்கேபு...
Re: என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
அப்பு: அந்த பொண்ணு வீணையை கையில வச்சுகிட்டு என்னமா இசைக்குது ...
பிச்ச: நீங்க வேற, போட்டிருக்க கூலிங்கிளாஸ கழட்டிட்டு பாருங்க அந்த பொண்ணு அதுல தலவைத்து தூங்கிகிட்டு இருக்கு... மியூசிக் மொபைல பாடுது....
பிச்ச: நீங்க வேற, போட்டிருக்க கூலிங்கிளாஸ கழட்டிட்டு பாருங்க அந்த பொண்ணு அதுல தலவைத்து தூங்கிகிட்டு இருக்கு... மியூசிக் மொபைல பாடுது....
Re: என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
பிச்ச wrote:அப்பு(ரோஸ் சட்டை): அடடா, சமுதாயம் ரொம்ப கேட்டுப் போய்
கிடக்குது.....பப்ளிக் ப்லேசுல பார்ச அடிச்சிட்டு ஓடுறானே! போலிசும் அதை
வேடிக்கைபாக்குறாங்களே!
பிச்ச(கோடு போட்ட சட்டை): ம்ஹூம். இவரு என்னமோ ஒழுங்கு மாதிரி....இவரு என்ன தொழில் செய்றாருன்னு எனக்குதான் தெரியும்!
அட்டகாசம் அருமை பின்னிட்டீங்க
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
krishnaamma wrote:அப்பு: பிச்சை ! நீ ஆரம்பிச்சு வெச்ச , இப்ப பாரு பிரியா, ரிமாஸ் ம்ம்ம்ம் அடுத்து யாரோ .... என்ன கலாய்க போறது?
பிச்ச: இந்த அளவுக்கு போகும்னு நான் எதிர் பர்ர்கல அண்ணா.............
இது எப்படி ?
வாழ்த்துக்கள் மேடம் ,அருமை அருமை
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
srinihasan wrote:அப்பு: அந்த பொண்ணு வீணையை கையில வச்சுகிட்டு என்னமா இசைக்குது ...
பிச்ச: நீங்க வேற, போட்டிருக்க கூலிங்கிளாஸ கழட்டிட்டு பாருங்க அந்த பொண்ணு அதுல தலவைத்து தூங்கிகிட்டு இருக்கு... மியூசிக் மொபைல பாடுது....
சும்மா சொல்லக்கூடாது அருமை அருமை ..இன்னமும் எதிர் பார்க்கின்றேன்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
அப்பு :என்ன மனுசங்கலடா இவங்கள் நேத்து என்ன ஓட ஓட ஈகரையில அடிச்சுட்டாங்களே
பிச்ச மனதுக்குள் ) அப்பாடா நான் ப்ளான் பண்ணினமாதிரி அப்பு அடிவாங்கினத அவன்ட வாயாலை ஒத்துக் கொண்டிட்டான் .
பிச்ச தனக்குத் தானே "டேய் ,பிச்ச நீ ப்ளான் பண்ணினமாதிரியே அப்புவ கவுத்திட்டா" ,
பிச்ச மனதுக்குள் ) அப்பாடா நான் ப்ளான் பண்ணினமாதிரி அப்பு அடிவாங்கினத அவன்ட வாயாலை ஒத்துக் கொண்டிட்டான் .
பிச்ச தனக்குத் தானே "டேய் ,பிச்ச நீ ப்ளான் பண்ணினமாதிரியே அப்புவ கவுத்திட்டா" ,
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: என்ன கதைத்திருப்பார்கள் பிச்சையும் அப்புவும் -ப்ரியா
எல்லோருடைய கற்பனைகளும் அருமை அருமை வாழ்த்துக்கள்.
சிருப்பு சிருப்பா வருது.
சிருப்பு சிருப்பா வருது.
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பிச்சு மணி சொல்வது தான் என்ன - ப்ரியா
» பிச்சுமணிக்கு அப்பு என்ன சொல்லி இருப்பார் -ப்ரியா
» பிச்சைக்கும் அப்புவுக்கும் நம்ம மணி என்ன சொல்லி இருப்பார் -ப்ரியா
» பிச்சையும் அவருடையமனைவியும்
» வாசனும் பிச்சையும்
» பிச்சுமணிக்கு அப்பு என்ன சொல்லி இருப்பார் -ப்ரியா
» பிச்சைக்கும் அப்புவுக்கும் நம்ம மணி என்ன சொல்லி இருப்பார் -ப்ரியா
» பிச்சையும் அவருடையமனைவியும்
» வாசனும் பிச்சையும்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum