ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணி உதவி தேவை -ப்ரியா

+4
அப்புகுட்டி
srinihasan
சம்சுதீன்
ப்ரியா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கணணி உதவி தேவை -ப்ரியா - Page 2 Empty கணணி உதவி தேவை -ப்ரியா

Post by ப்ரியா Fri Jun 04, 2010 11:04 pm

First topic message reminder :

எனது கணணி HARDDISK கொள்ளளவு 320gb மேலதிகமாக 160gb பொருத்தி பயன் படுத்த முடியுமா ?

மொதேர்போர்ட் 945 இன்டெல்

ப்ரோசெச்செர் 3 .0 ௦ ஆகும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


கணணி உதவி தேவை -ப்ரியா - Page 2 Empty Re: கணணி உதவி தேவை -ப்ரியா

Post by ப்ரியா Sat Jun 05, 2010 10:28 pm

ராஜா wrote:எங்களால் எந்த அளவு ஹார்ட்டிஸ்க் வேணுமானாலும் பொருத்திக்கொள்ள முடியும் , உங்கள் கணினியில் போதுமான அளவு IDE போர்ட் உள்ளதா என்று பார்க்கவும் , சில வகை கணினியில் SATA போர்ட்டும் சேர்ந்து வரும் , அப்படியென்றால் எத்தனை போர்ட் ஃப்ரீயா இருக்குதோ அத்தனை ஹார்ட் டிஸ்க் பொருத்தி கொள்ளலாம் , இதற்க்கு எந்த வரைமுறையும் மைக்ரோசாப்ட் OS களில் இல்லை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கணணி உதவி தேவை -ப்ரியா - Page 2 Empty Re: கணணி உதவி தேவை -ப்ரியா

Post by ப்ரியா Sat Jun 05, 2010 10:32 pm

பிச்ச wrote:
ப்ரியதர்ஷி wrote:
ராஜா wrote:எங்களால் எந்த அளவு ஹார்ட்டிஸ்க் வேணுமானாலும் பொருத்திக்கொள்ள முடியும் , உங்கள் கணினியில் போதுமான அளவு IDE போர்ட் உள்ளதா என்று பார்க்கவும் , சில வகை கணினியில் SATA போர்ட்டும் சேர்ந்து வரும் , அப்படியென்றால் எத்தனை போர்ட் ஃப்ரீயா இருக்குதோ அத்தனை ஹார்ட் டிஸ்க் பொருத்தி கொள்ளலாம் , இதற்க்கு எந்த வரைமுறையும் மைக்ரோசாப்ட் OS களில் இல்லை
நான்கு ஸாடா போர்ட் உள்ளது அண்ணா .இதனால் கணணி லோர்ட் ஆக இருக்காதா ? 320 GB முதன்மையாகவும் 160 gb வன்தட்டை இரண்டாம் பட்சமாகவும் இணைக்கலாம் தானே
அப்படி என்றால் நீங்க ராம் கெபாசிடியை அதிகப்படுத்தலாம் (2 ஜி பி)
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கணணி உதவி தேவை -ப்ரியா - Page 2 Empty Re: கணணி உதவி தேவை -ப்ரியா

Post by ப்ரியா Sat Jun 05, 2010 10:34 pm

ராஜா wrote:
ப்ரியதர்ஷி wrote:
ராஜா wrote:எங்களால் எந்த அளவு ஹார்ட்டிஸ்க் வேணுமானாலும் பொருத்திக்கொள்ள முடியும் , உங்கள் கணினியில் போதுமான அளவு IDE போர்ட் உள்ளதா என்று பார்க்கவும் , சில வகை கணினியில் SATA போர்ட்டும் சேர்ந்து வரும் , அப்படியென்றால் எத்தனை போர்ட் ஃப்ரீயா இருக்குதோ அத்தனை ஹார்ட் டிஸ்க் பொருத்தி கொள்ளலாம் , இதற்க்கு எந்த வரைமுறையும் மைக்ரோசாப்ட் OS களில் இல்லை
நான்கு ஸாடா போர்ட் உள்ளது அண்ணா .இதனால் கணணி லோர்ட் ஆக இருக்காதா ? 320 GB முதன்மையாகவும் 160 gb வன்தட்டை இரண்டாம் பட்சமாகவும் இணைக்கலாம் தானே

நான்கு SATA போர்ட் இருந்தால் கவலையே வேண்டாம் , நீங்கள் 4 ஹார்ட் டிஸ்க் கூட பொருத்தி கொள்ளலாம் , நீங்கள் 4 ஹார்ட் டிஸ்க் உபயோகிப்பதால் கணினியின் வேகம் எந்த அளவுக்கும் குறைய போவது இல்லை.

ப்ரியதர்ஷி wrote:320 GB முதன்மையாகவும் 160 gb
வன்தட்டை இரண்டாம் பட்சமாகவும் இணைக்கலாம் தானே
தாரளமாக இணைக்கலாம்.

நன்றி அண்ணா எல்லாம் தங்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகளால் இனிதே நிறைவேறியது மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கணணி உதவி தேவை -ப்ரியா - Page 2 Empty Re: கணணி உதவி தேவை -ப்ரியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum