புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
91 Posts - 61%
heezulia
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
7 Posts - 5%
viyasan
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
1 Post - 1%
eraeravi
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
283 Posts - 45%
heezulia
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
19 Posts - 3%
prajai
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
7 Posts - 1%
mruthun
தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_m10தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்.

Page 1 of 3 1, 2, 3  Next

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 3:42 pm

ஒருவன் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தான். அங்கே ஓரிடத்தில் ஒருவன் நின்றுகொண்டு, அவனை அழைத்து, " இதோ பார் நண்பா!.
நான் " உனது மிகச் சரியான எடை என்ன" என்று "இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுப்பேன். அப்படி எழுதிக் கொடுப்பது சரியானதாக இருந்தால், நீ எனக்கு நூறு ரூபாய் தரவேண்டும். தவறாக இருந்தால், நான் உனக்கு இருநூறு ரூபாய் கொடுக்கிறேன். சம்மதமா? என்றான்.
அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவனை எடை போட்டுப் பார்க்க எந்தவித உபகரணமும் இல்லை. சவால் விட்டவன் என்னதான் உத்தேசமாகக் கூறினாலும் மிகச் சரியான எடையை அவனால் எப்படி எழுத இயலும். அதனால் தான் வெற்றி பெறுவது உறுதி என்று நினைத்துச் சம்மதித்தான். ஆனால் அவன் மிகச் சரியான விடையை எழுதிக் கொடுத்ததினால் 100 ருபாயை , பேச்சுப்படி கொடுத்துவிட்டுப் போனான்.
கேள்வி:-
எடை பார்க்க எந்த வித உபகரணமும் இல்லாமல் அவனால் எப்படி மிகச் சரியான விடையை எழுத முடிந்தது?

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Tue May 18, 2010 4:14 pm

எப்படி அண்ணா

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 4:21 pm

anandkce wrote:எப்படி அண்ணா

அதுதான் தெரியல்ல? கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாமே ஜாலி ஜாலி ஜாலி

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 18, 2010 6:25 pm

எஸ்.எம். மபாஸ் wrote:ஒருவன் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தான். அங்கே ஓரிடத்தில் ஒருவன் நின்றுகொண்டு, அவனை அழைத்து, " இதோ பார் நண்பா!.
நான் " உனது மிகச் சரியான எடை என்ன" என்று "இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுப்பேன்.
அப்படி எழுதிக் கொடுப்பது சரியானதாக இருந்தால், நீ எனக்கு நூறு ரூபாய் தரவேண்டும். தவறாக இருந்தால், நான் உனக்கு இருநூறு ரூபாய் கொடுக்கிறேன். சம்மதமா? என்றான்.
அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவனை எடை போட்டுப் பார்க்க எந்தவித உபகரணமும் இல்லை. சவால் விட்டவன் என்னதான் உத்தேசமாகக் கூறினாலும் மிகச் சரியான எடையை அவனால் எப்படி எழுத இயலும். அதனால் தான் வெற்றி பெறுவது உறுதி என்று நினைத்துச் சம்மதித்தான். ஆனால் அவன் மிகச் சரியான விடையை எழுதிக் கொடுத்ததினால் 100 ருபாயை , பேச்சுப்படி கொடுத்துவிட்டுப் போனான்.
கேள்வி:-
எடை பார்க்க எந்த வித உபகரணமும் இல்லாமல் அவனால் எப்படி மிகச் சரியான விடையை எழுத முடிந்தது?

அவர் காகிதத்தில் இப்படி எழுதி இருப்பார். " உனது மிகச் சரியான எடை என்ன" தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். 755837 தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 8:56 pm

வாழ்த்துக்கள் தலைவா... தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். 154550

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 03, 2010 12:18 am

எனக்கும் தெரியல, சோகம் 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. விடையை சொலுங்களேன். (எனக்கும் தெரியாது என்று மட்டும் சொல்லவேண்டாம் புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 03, 2010 12:27 am

krishnaamma wrote:எனக்கும் தெரியல, சோகம் 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. விடையை சொலுங்களேன். (எனக்கும் தெரியாது என்று மட்டும் சொல்லவேண்டாம் புன்னகை )

அதுதான் விடையை எங்கள் அண்ணன் கொடுத்து விட்டாரே ஜாலி ஜாலி

தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 03, 2010 12:35 am

Ho My God ! தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். 677196 தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். 677196 தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். 677196 Now I understood. waaw! very nice!

hahahhahaahaha

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 03, 2010 12:38 am

Mr. Appu, I gave answer for that Rs.30/= question. Is it correct? have you seen that?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 03, 2010 12:57 am

krishnaamma wrote:Mr. Appu, I gave answer for that Rs.30/= question. Is it correct? have you seen that?

பார்த்தேன் ரசித்தேன் ஜாலி ஜாலி

தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக