ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் தருவீர்களா...

+6
ஹனி
சிவா
நவீன்
ப்ரியா
சம்சுதீன்
சரண்யா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தகவல் தருவீர்களா... - Page 2 Empty தகவல் தருவீர்களா...

Post by சரண்யா Fri Jun 04, 2010 9:31 pm

First topic message reminder :

அப்துல் கலாம்,பெரியார்,அன்னை தெரசா மற்றும் ஹெலன்கெல்லர் பற்றி மிக முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டியவை மட்டும் பதிவு செய்வீர்களா....
மிக்க நன்றி.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


தகவல் தருவீர்களா... - Page 2 Empty Re: தகவல் தருவீர்களா...

Post by சரண்யா Sun Jun 20, 2010 9:14 am

நன்றி சிவாண்ணா..இப்ப தான் பார்த்தேன்...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தகவல் தருவீர்களா... - Page 2 Empty Re: தகவல் தருவீர்களா...

Post by நியாஸ் அஷ்ரஃப் Sun Jun 20, 2010 10:20 am

எழுத்துக்களுக்கு இருக்கும் ஆற்றலையும் வசீகரத்தையும் வாசிப்பவனே அறிய முடிகிறது.
யாரையும் விட ஹெலன் கில்லர் அதை அற்புதமாக அறிந்தவர் என்று சொல்லத் தோன்றுகிறது. பார்க்க முடியாத, கேட்க முடியாத... பேசமுடியாத அந்த அம்மையார் எப்படி தன்னம்பிக்கையுடன் எழுதப் படித்தார்கள் என்பதை சின்ன வயசில் நாம் எல்லோரும் ஆச்சரியம் ஆச்சரியமாக படித்திருப்போம். சமீபத்தில் அவரைப் பற்றிய ஒரு பழைய புத்தகம் படிக்க முடிந்தது. அந்தப் பெண்மனியின் வாசகங்கள் பலவற்றைத் தொகுத்திருந்தார்கள். எல்லாம் அதிசயம் போல் இருந்தது. அவற்றில் ஒன்றைக் கேளுங்களேன்....

“இளவேனிற்காலம், கோடைக்காலம், குளிர்காலம் எல்லாம் மழையாகவும், வெயிலாகவும், குளிராகவும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எல்லாப் பொருட்களின் அநித்யத்தன்மையைப் பார்த்தபின்னரும் இறுதியாக சாவைப்பற்றி ஏன் பேச வேண்டும். வாழ்வையும், சாவையும் உறுதியோடு ஒரேவிதமாக நாம் ஏன் நோக்கக் கூடாது?” என்கிறார்.

புலன்களின் வழி உணர்ந்த பருவங்களை எப்படி அறிவின் வெளிச்சத்தோடு பார்க்கிறார்! பார்க்கத் தெரிந்தவர்களுக்கு பாதை தெரிகிறது! ஹெலன்கில்லரின் பார்வையோ எழுத்துக்களின் ஸ்பரிசம் மூலம் கிடைத்திருக்கிறது. புத்தகங்களின் மகத்துவம் ஹெலன் கில்லரோடு சேர்ந்தே வாழ்ந்து கொண்டு இருப்பதாகப் படுகிறது.
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

தகவல் தருவீர்களா... - Page 2 Empty Re: தகவல் தருவீர்களா...

Post by ஹாசிம் Sun Jun 20, 2010 10:23 am

கேள்வி மூலம் பதில்களையும் அள்ளித்தந்த அனைவருக்கும் நன்றி


நேசமுடன் ஹாசிம்
தகவல் தருவீர்களா... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தகவல் தருவீர்களா... - Page 2 Empty Re: தகவல் தருவீர்களா...

Post by Aathira Sun Jun 20, 2010 10:32 am

ஒரே திரியில் அத்தனை முத்துக்களின் ஒளியும் கணகளையும் கருத்தையும் கவர்கின்றன.. நன்றி சிவா, ஹாசிம்.. தகவல் தருவீர்களா... - Page 2 678642 தகவல் தருவீர்களா... - Page 2 678642


தகவல் தருவீர்களா... - Page 2 Aதகவல் தருவீர்களா... - Page 2 Aதகவல் தருவீர்களா... - Page 2 Tதகவல் தருவீர்களா... - Page 2 Hதகவல் தருவீர்களா... - Page 2 Iதகவல் தருவீர்களா... - Page 2 Rதகவல் தருவீர்களா... - Page 2 Aதகவல் தருவீர்களா... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தகவல் தருவீர்களா... - Page 2 Empty Re: தகவல் தருவீர்களா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum