புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களைக் கவர.....
Page 9 of 14 •
Page 9 of 14 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14
First topic message reminder :
சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

உங்களுக்கு கொரியர்ல அனுப்பியுள்ளேன் நிறைய நன்றிsrinihasan wrote:காப்பாற்றின எங்களுக்கு ஒரு நன்றி கூட கிடையாதா நண்பா...
ஹாசிம், சபீர் ரூமுக்கு போய் ஆதிரா அவுங்க விட்டாலும் நீங்க விடாம இரண்டு சாத்து சாத்துங்க.... ஒன்னு என் சார்பா... இன்னொன்று உங்கள் சார்பா.... சரியா....
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எனக்கும் விட மனசு இல்ல்..வாசன். என் சார்பிலும் ரெண்டு போட்டுடுங்க ஹாசிம்... இந்த மாதிரி எஸ்கேப் அனவுங்களுக்கெல்லாம் இதுதான் சரி...srinihasan wrote:காப்பாற்றின எங்களுக்கு ஒரு நன்றி கூட கிடையாதா நண்பா...
ஹாசிம், சபீர் ரூமுக்கு போய் ஆதிரா அவுங்க விட்டாலும் நீங்க விடாம இரண்டு சாத்து சாத்துங்க.... ஒன்னு என் சார்பா... இன்னொன்று உங்கள் சார்பா.... சரியா....
Aathira wrote:எனக்கும் விட மனசு இல்ல்..வாசன். என் சார்பிலும் ரெண்டு போட்டுடுங்க ஹாசிம்... இந்த மாதிரி எஸ்கேப் அனவுங்களுக்கெல்லாம் இதுதான் சரி...srinihasan wrote:காப்பாற்றின எங்களுக்கு ஒரு நன்றி கூட கிடையாதா நண்பா...
ஹாசிம், சபீர் ரூமுக்கு போய் ஆதிரா அவுங்க விட்டாலும் நீங்க விடாம இரண்டு சாத்து சாத்துங்க.... ஒன்னு என் சார்பா... இன்னொன்று உங்கள் சார்பா.... சரியா....
சொல்லிடீங்களா... நாங்க பார்த்துகொள்கின்றோம்...
இன்னும் வீட்டுக்கு போகலையா? போங்க போங்க டைம் ஆச்சு....
மாப்ள, கேட்டீங்கள...நீங்க ரெடி ஆகிகோங்க.... தனிமடல் அனுப்புற வேலை எல்லாம் விட்டுங்க..
Aathira wrote:எனக்கும் விட மனசு இல்ல்..வாசன். என் சார்பிலும் ரெண்டு போட்டுடுங்க ஹாசிம்... இந்த மாதிரி எஸ்கேப் அனவுங்களுக்கெல்லாம் இதுதான் சரி...srinihasan wrote:காப்பாற்றின எங்களுக்கு ஒரு நன்றி கூட கிடையாதா நண்பா...
ஹாசிம், சபீர் ரூமுக்கு போய் ஆதிரா அவுங்க விட்டாலும் நீங்க விடாம இரண்டு சாத்து சாத்துங்க.... ஒன்னு என் சார்பா... இன்னொன்று உங்கள் சார்பா.... சரியா....
விடமாட்ங்கிராங்களே சபீர் றுாமுக்கு போகாதடா ஸ்கேப்ப்ப்ப்ப்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர் wrote:Aathira wrote:எனக்கும் விட மனசு இல்ல்..வாசன். என் சார்பிலும் ரெண்டு போட்டுடுங்க ஹாசிம்... இந்த மாதிரி எஸ்கேப் அனவுங்களுக்கெல்லாம் இதுதான் சரி...srinihasan wrote:காப்பாற்றின எங்களுக்கு ஒரு நன்றி கூட கிடையாதா நண்பா...
ஹாசிம், சபீர் ரூமுக்கு போய் ஆதிரா அவுங்க விட்டாலும் நீங்க விடாம இரண்டு சாத்து சாத்துங்க.... ஒன்னு என் சார்பா... இன்னொன்று உங்கள் சார்பா.... சரியா....
விடமாட்ங்கிராங்களே சபீர் றுாமுக்கு போகாதடா ஸ்கேப்ப்ப்ப்ப்
எத்தனை நாளுக்கு.... பார்த்திடுவோம்...
என் தாயின் மீது ஆணை எடுத்த சபதம் முடிப்பேன்...
ப்ரியதர்ஷி wrote:srinihasan wrote:Aathira wrote:நான் கேட்டது நடை, உடை, பாவனை, பேச்சு போன்றவைகளில்தான். இதுக்குப் போய் அலட்டிக்கொள்கிறீர்களே அனைவரும்...
யாருக்கிட்ட எங்ககிட்டவேவா? இது சாம்பிள்...
1. கட்டுடல் பாகங்களை தனக்குள் மறைத்தாலும் வனப்பை வெளிகாட்டும் நேர்த்தியான உடல்வாகிற்கு ஏற்ற உடையை (சேலையை) தேர்வு செய்து உடுத்தல்...
2. பின்னந்தலை மீது கொடியில் பூத்த மலரை சூடி வசந்தத்தையும் வாசத்தையும் அள்ளி வீசுதல்...
3. மூன்றாம் பிறை நெற்றியில் குங்குமமும் திருநீரும் இடுதல்...
4. வில்லென வளைந்திருக்கும் புருவத்திற்கும் கண்ணிமைக்கும் மை பூசுதல்...
5. வலையில் சிக்காது நீந்தும் மீன்களை போல் விழிதனில் புதுமொழியினை பேசுதல்...(ஓரகண் பார்வை)
6. காலையில் பூத்து மாலையில் வாடும் மலராய் அல்லாது முகத்தில் புன்னகை பூத்தல்...(புன் முறுவல்)
7. மயக்கத்தை தரும் இசை போல் நாவினில் குரலை மென்மையாக பேசுதல்...
8. அழகுக்கு அழகாய் அழகிய வேலைபாடு அமைந்த பொன்நகைகளை உடலில் அளவாக பூட்டுதல்...
9. குறும்புகள் மனதுக்குள் இருந்தாலும் அமைதியாய் அடக்கமாய் பாவித்தல்...
10. எத்தனையோ அர்த்தங்களை காட்டும் செயலாய் பற்களின் இடையே விரல்நகத்தினை கடித்தல்...
11. விரல்நகங்களுக்கு வண்ணம் பூசுதல்...
12. காலுக்கு பொருத்தமான லேசான காலணிகளை அணிதல்...
தொடரும்... தாங்கள் விரும்பினால்...
அருமை தொடருங்கள் நண்பரே .படிக்க படிக்க தெவிட்டாது உங்கள் பதிவு ....
மிக்க நன்றி...
Aathira wrote:
வாசன் நம்பவே முடியவில்லை.. உங்கள் ரசனை மிக அழகாக உள்ளன. சுருக்கமாகச் சொல்லப்போனால் பந்தா அதிகம் இல்லாமல் எளிமையான அழகாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். இன்னும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.. மிக்க நன்றியும் எல்லாம் அமைய வாழ்த்துக்களும்...
தாங்கள் ரசித்தமைக்கு மிக்க நன்றி.... தங்களின் வஞ்சி புகழ்ச்சி அணி நன்றாக உள்ளது....
Aathira wrote:எனக்கும் விட மனசு இல்ல்..வாசன். என் சார்பிலும் ரெண்டு போட்டுடுங்க ஹாசிம்... இந்த மாதிரி எஸ்கேப் அனவுங்களுக்கெல்லாம் இதுதான் சரி...srinihasan wrote:காப்பாற்றின எங்களுக்கு ஒரு நன்றி கூட கிடையாதா நண்பா...
ஹாசிம், சபீர் ரூமுக்கு போய் ஆதிரா அவுங்க விட்டாலும் நீங்க விடாம இரண்டு சாத்து சாத்துங்க.... ஒன்னு என் சார்பா... இன்னொன்று உங்கள் சார்பா.... சரியா....
கண்டிப்பா இரண்டாவே கொடுக்கிறன்
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 9 of 14 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 14
|
|