ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைக் கவர.....

+20
jenicutey@gmail.com
tthendral
Cynthia Francis
krishnaamma
பாலாஜி
ராஜா
நிலாசகி
anandkce
சபீர்
ஹாசிம்
ரமீஸ்
ரிபாஸ்
சிவா
srinihasan
ப்ரியா
அப்புகுட்டி
அன்பு தளபதி
சம்சுதீன்
சரவணன்
Aathira
24 posters

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty ஆண்களைக் கவர.....

Post by Aathira Fri Jun 04, 2010 5:43 pm

First topic message reminder :

சிங்கம் போன்ற ஆண்களைக் கவரப் பெண்கள் செய்ய வேண்டுவன யாவை? ஈகரையின் உறவுகள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை இத்திரியில் பதிவிடுமாறு அனைத்து பெண்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஆண்களின் பதிவுகள் அதிகம் இடம்பெற்றால் அது ஆண்களின் மனதைக் காட்டும் கண்ணாடியாக அமையும் என்பதால் உண்மையிலேயே பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.. அதற்காகப் பெண்கள் பதிவிடாமல் இருந்து விடாதீர்கள். பெண்கள் தங்களின் (கவர்ந்த) அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே.. தொடங்கி விட்டீர்களா பதிவிட உறவுகளே...தங்களின் மேலான கருத்துக்கும் பொன்னான நேரத்தை ஒதுக்கிப் பதிவிட்டமைக்கும் பாசமிகு உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...


ஆண்களைக் கவர..... - Page 11 Aஆண்களைக் கவர..... - Page 11 Aஆண்களைக் கவர..... - Page 11 Tஆண்களைக் கவர..... - Page 11 Hஆண்களைக் கவர..... - Page 11 Iஆண்களைக் கவர..... - Page 11 Rஆண்களைக் கவர..... - Page 11 Aஆண்களைக் கவர..... - Page 11 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by ப்ரியா Sat Jun 05, 2010 10:48 pm

Cynthia Francis wrote:எனக்கு தெரிஞ்சு சில
பொறுமை
அக்கறை
அடக்கம்
எளிமை
பணிவு
குறைவான பேச்சு
உடை விசயத்தில் கவனம்(அவங்க கவனத்தை சிதைக்காமல் இருப்பது )
அவங்க( பெண்கள்) வேலையை மட்டும் பார்ப்பது
தலை இடாமல் இருபது(ஆண்கள் விசயத்தில்)
அவர்கள் (ஆண்கள்) செய்யும் தவறை பெரிது படுத்தாமல் இருப்பது
முக்கியமாக சிரித்த முகமாக இருப்பது(விளகெண்ணை குடிச்ச மாறி இல்லாமல்)
கனிவாக பேசுவது
மதித்து பேசுவது


மொத்ததுல்ல பொம்பள பொம்பளையாய் இருக்கனும் (ஹிஹி படைப்பா சொல்வது போல)

ஸ்வர்ண அக்கா மாறி இருக்க கூடாது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by tthendral Sat Jun 05, 2010 11:33 pm

பொதுவா பெண்களாக இருப்பவர்கள் ஆண்களைக் கவரத்தான் செய்கிறார்கள் (மனைவியைத் தவிர)
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by ப்ரியா Sun Jun 06, 2010 8:39 am

tthendral wrote:பொதுவா பெண்களாக இருப்பவர்கள் ஆண்களைக் கவரத்தான் செய்கிறார்கள் (மனைவியைத் தவிர)
நன்றி தென்றல்
பூவை பிடிக்காதவர்கள் யார்தான் உண்டு இந்த உலகில் .

அழகை யார் வேண்டும் என்றாலும் ரசிக்கலாம் தென்றல் .
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அழகு ,ஆண்கள் சிவப்பான பெண்களைத்தான் அதிகம் விரும்புகின்றார்கள் ,ஆனால் பெண்கள் அழகை பார்ப்பதில்லை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by ஹாசிம் Sun Jun 06, 2010 9:29 am

ப்ரியதர்ஷி wrote:
tthendral wrote:பொதுவா பெண்களாக இருப்பவர்கள் ஆண்களைக் கவரத்தான் செய்கிறார்கள் (மனைவியைத் தவிர)
நன்றி தென்றல்
பூவை பிடிக்காதவர்கள் யார்தான் உண்டு இந்த உலகில் .

அழகை யார் வேண்டும் என்றாலும் ரசிக்கலாம் தென்றல் .
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அழகு ,ஆண்கள் சிவப்பான பெண்களைத்தான் அதிகம் விரும்புகின்றார்கள் ,ஆனால் பெண்கள் அழகை பார்ப்பதில்லை

பிரியா தங்களின் கூற்றை ஏற்க முடியாது எதற்காக அப்படி கூறினீர்கள் என்று புரியவில்லை உங்களுக்குத்தெரியும் நீக்றோ என்றளைக்கும் பெண்கள் வாழாமல் இருக்கிறார்களா அதிகமான வெள்ளைக்கார ஆண்கள் கறுப்பின பெண்களைத்தான் விரும்புகிறார்கள் ஏன் எமது பகுதிகளில் இருப்பவர்கலெல்லாம் சிவப்பான பெண்கள்தானா அவர்கள் காதலிக்கவில்லையா திருமணம் புரியவில்லையா
நிறம் ஒரு விடையமே இல்லை என்பது உருக்கமான வாதம் யார் நிறத்துக்கு மட்டும் மயங்கி அலைகிறார்களோ அவர்கள் வாழ்கையிலிலும் அலைகிறார்கள் எம் கண்முன்னே காண்கிறோம் நன்றி மணி

அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
ஆண்களைக் கவர..... - Page 11 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by srinihasan Sun Jun 06, 2010 11:55 am

ப்ரியதர்ஷி wrote:
tthendral wrote:பொதுவா பெண்களாக இருப்பவர்கள் ஆண்களைக் கவரத்தான் செய்கிறார்கள் (மனைவியைத் தவிர)
நன்றி தென்றல்
பூவை பிடிக்காதவர்கள் யார்தான் உண்டு இந்த உலகில் .

அழகை யார் வேண்டும் என்றாலும் ரசிக்கலாம் தென்றல் .
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அழகு ,ஆண்கள் சிவப்பான பெண்களைத்தான் அதிகம் விரும்புகின்றார்கள் ,ஆனால் பெண்கள் அழகை பார்ப்பதில்லை

ஆண்கள் சிவப்பான பெண்களைத்தான் அதிகம் பார்க்கின்றார்களே... தவிர விரும்புவது இல்லை.... கிடைத்ததை தான் விரும்புகின்றார்கள்... நேசிக்கின்றார்கள்.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by Aathira Wed Jun 09, 2010 8:42 pm

tthendral wrote:பொதுவா பெண்களாக இருப்பவர்கள் ஆண்களைக் கவரத்தான் செய்கிறார்கள் (மனைவியைத் தவிர)
உண்மை உண்மை உண்மை நீங்கள் கூறுவது உண்மை... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஆண்களைக் கவர..... - Page 11 Aஆண்களைக் கவர..... - Page 11 Aஆண்களைக் கவர..... - Page 11 Tஆண்களைக் கவர..... - Page 11 Hஆண்களைக் கவர..... - Page 11 Iஆண்களைக் கவர..... - Page 11 Rஆண்களைக் கவர..... - Page 11 Aஆண்களைக் கவர..... - Page 11 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by அன்பு தளபதி Wed Jun 09, 2010 8:45 pm

நான் இந்த ஆட்டத்துக்கு வரலை வேற சொல்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by Aathira Wed Jun 09, 2010 8:47 pm

maniajith007 wrote:நான் இந்த ஆட்டத்துக்கு வரலை வேற சொல்லுங்க
பார்ரா.. பார்ரா....நடிப்பை ...ஏன் வரலை?


ஆண்களைக் கவர..... - Page 11 Aஆண்களைக் கவர..... - Page 11 Aஆண்களைக் கவர..... - Page 11 Tஆண்களைக் கவர..... - Page 11 Hஆண்களைக் கவர..... - Page 11 Iஆண்களைக் கவர..... - Page 11 Rஆண்களைக் கவர..... - Page 11 Aஆண்களைக் கவர..... - Page 11 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by அன்பு தளபதி Wed Jun 09, 2010 8:48 pm

Aathira wrote:
maniajith007 wrote:நான் இந்த ஆட்டத்துக்கு வரலை வேற சொல்லுங்க
பார்ரா.. பார்ரா.... ஏன் வரலை?

நீங்கல்லம் கள்ள ஆட்டம் ஆடுறீங்க மறுபடியும் முதலேர்ந்து ஆடுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by சிவா Wed Jun 09, 2010 8:50 pm

maniajith007 wrote:
Aathira wrote:
maniajith007 wrote:நான் இந்த ஆட்டத்துக்கு வரலை வேற சொல்லுங்க
பார்ரா.. பார்ரா.... ஏன் வரலை?

நீங்கல்லம் கள்ள ஆட்டம் ஆடுறீங்க மறுபடியும் முதலேர்ந்து ஆடுங்க

மறுபடியும் முதல்ல இருந்தா..........!! ஆண்களைக் கவர..... - Page 11 230655


ஆண்களைக் கவர..... - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்களைக் கவர..... - Page 11 Empty Re: ஆண்களைக் கவர.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum