ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

+8
krishnaamma
ப்ரியா
அன்பு தளபதி
vbharathan
செங்கை ஆழியன்
அப்புகுட்டி
அலட்டல் அம்பலத்தார்
arularjuna
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 Empty 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Post by arularjuna Fri Jun 04, 2010 5:29 pm

First topic message reminder :

சென்னை : ""எனக்கு 87 வயதானாலும் தமிழர் தன்மானத்தையும், திராவிடர் இயக்கத்தையும் கட்டிக்காப்பதில் நான் ஒரு இளைஞன்தான்,'' என தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி பேசினார்.

தென்சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில், முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருவான்மியூரில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கடந்த 1944ம் ஆண்டுக்கு முன்பே நானும், அன்பழகனும் சந்தித்தோம். எங்களிடம் ஏற்பட்ட நட்புரிமை காரணமாக இருவரும் இணைந்து, அண்ணா தலைமையில் கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டோம். ஒரு இயக்கம் என்பது வீடு, குடும்பம்போல. பெரியாரால் வளர்க்கப்பட்ட கழகத்தில் சில சலசலப்புகள், கருத்து மாறுபாடுகள் அவ்வப்போது எழுந்ததுண்டு. அந்த மாறுபாட்டை உருவாக்கியவர்களை கழகம் திருத்தியுள்ளது. அப்போதெல்லாம் இந்த கழகம் ஈட்டிமுனை போல செயல்பட்டது. இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.

இந்த இயக்கம் இருக்கக்கூடாது என, சட்டமே கொண்டு வரப்பட்டது. நான், இந்த இயக்கத்தின் தலைவர் என்ற கர்வம் எனக்கு எப்போதும் இருந்தில்லை. நான், கழகத்தை வழி நடத்துவதன் பலம் தொண்டர்களிடம் இருந்து கிடைத்தது. திருச்சி கூட்டத்தில் பெரியார் பேசியபோது, "அண்ணாவின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றில் கட்டுப்பாட்டை மட்டும் விட்டுவிடாதீர்' என்றார். அவர் சொன்ன வார்த்தைகளை தொண்டர்கள் இறுதிவரை கடைபிடிப்பதால், இந்த இயக்கத்தை கடைசி வரை அசைக்க முடியாது. கட்சியின் வலிமைக்கும், பெருமைக்கும் தொண்டர்களாகிய நீங்களே காரணம். இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என நினைப்பவர்களுக்கு நாங்கள் தரும் பதில்,"இது பாறை, இதில் முட்டுபவர்களுக்கு ரத்தம்தான் வரும். எத்தனையோ தேர்தல்களில் வெற்றிகள் பெற்றாலும், அதை பெற்றுத் தந்த தொண்டர்களை நான் என்றும் மறக்க மாட்டேன். அப்படி மறந்தால் நான் கருணாநிதி இல்லை. இந்த கட்சியும் இல்லை. எல்லாரும் சேர்ந்துதான் இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். தி.மு.க., என்ற அகல் விளக்கை இரண்டு கைகளாலும் பொத்தி, ஒளியை நாட்டிற்கு வழங்க வேண்டும்.

நீங்கள் தரும் வெற்றி, மமதையை ஏற்படுத்தவில்லை. மேடையில் இருப்பவர்கள்தான் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் தொண்டர் என்று இல்லை. நாளை நீங்களும் மேடைக்கு வரலாம். எனக்கு 87 வயது ஆனாலும், தமிழர் தன்மானத்தையும், திராவிட இயக்கத்தையும் கட்டிக் காப்பதில் ஒரு இளைஞன்தான். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், பரிதி இளம்வழுதி, கனிமொழி எம்.பி., நடிகை குஷ்பு, முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், தென்சென்னை மாவட்ட செயலர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்திராநகர் ரவி வரவேற்றார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 Empty Re: 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Post by சம்சுதீன் Sat Jun 05, 2010 1:37 am

அலட்டல் அம்பலத்தார் wrote:அறிக்கை விட்டு இப்பிடி ஆளைக் கொல்லுறானே சாமி
87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 359383 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 Empty Re: 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Post by vbharathan Sat Jun 05, 2010 2:59 am

tknithi wrote:
மெதுவாக நடப்பவனே வெகு தூரம் செல்வான்.

அப்போ இவரு ரொம்ப தூரம் நடந்து செல்வார்'நு சொல்ல வாரீங்கள ? இப்பவே இந்த பெருசை தள்ளிகிட்டு வாறதுக்கு துணைக்கு ரெண்டு பேரை வச்சிகிட்டு திரியறாரு

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 Empty Re: 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Post by tknithi Sat Jun 05, 2010 11:49 am

tknithi wrote:விடுதலை பெற்ற இந்தியாவில், இரண்டு விடுதலைப் போரை நடத்தி வெற்றி கொண்டனர் தமிழர்கள். ஒன்று கேரளத்திடம் இருந்து குமரி மாவட்ட விடுதலை, இரண்டு ஆந்திரத்தில் இருந்து திருத்தணி விடுதலை. இந்த இரண்டிலும் உங்கள் பங்கு என்ன? உங்கள் திராவிட இயக்கத்தினரின் பங்கு என்ன? தமிழகத்துக்கு தமிழ் நாடு என்று பெயரிட உண்ணா நோன்பு இருந்த்து, உயிர் விட்ட விருதுநகர் சங்கரலிங்கனார் உயிர் துறந்தபோது நீங்களும், உங்கள் திராவிட இயக்கத்தினரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? கட்சத்தீவைத் தானம் கொடுக்கும் போது, இந்திராக் காந்திக்கு அஞ்சி மௌனித்ததுதான் தங்களின் தன்மானமா? பிரிவினைவாதத் தடைச் சட்டம் வந்தவுடன், "கொல்லைப்புரம் வழியாகாக் கூட திராவிட நாடு கேட்க மாடோம் " என்றதுதான் உங்கள் அகராதியின்படி தன் மானமா? கொள்கைக்காக உயிர் துறந்தவர்களின்(தாழமுத்து, நடராசன், அழ்கிரி, கே.வி.கே.சாமி, சின்ன சாமி, நாகர்கோவில் கிட்டு போன்றோர்) பிணத்தை வைத்து அன்றுஅரசியல் நடத்தியவர்கள் நீங்களும் உங்கள் திராவிட இயக்கத்தினரும். இன்று ஆயிரக்கணக்கான தமிழர்களின் கொலையை மறைத்தும்,மறந்தும் அரசியல் நடத்துகிறீர்கள். உங்களின் அருமை பெருமைகளைப் பிறர் கூறவேண்டும். நீங்களே கூறிக் கொள்வது, தெருக் கூத்தில் ராஜபார்ட் வேடம் போடுபவன் "ராஜாதி ராஜ மகன்,ராஜ வீரப் பிரதாபன், ராஜாதி ராஜன் வந்தேனே" என்று பாடிக், ஆடிக் கொண்டு வருவதற்குச் ஒப்பானதாகும்.தமிழகத்துத் தண்ணீர் உறிமையைதட்டிப் பறிக்கும் கன்னடம், மலையளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தஜெயலலிதாவையும், M.G.R.ஐயும் தமிழகத்து முதல்வராக்கியது உங்கள் திராவிட இனத்துச் சாதனைதான்.
tknithi
tknithi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Back to top Go down

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 Empty Re: 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Post by arularjuna Sat Jun 05, 2010 11:51 am

maniajith007 wrote:இந்த வயசிலும் நல்ல நகைச்சுவை உணர்வு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 Empty Re: 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Post by ராஜா Sat Jun 05, 2010 11:56 am

tknithi wrote:விடுதலை பெற்ற இந்தியாவில், இரண்டு விடுதலைப் போரை நடத்தி வெற்றி கொண்டனர் தமிழர்கள். ஒன்று கேரளத்திடம் இருந்து குமரி மாவட்ட விடுதலை, இரண்டு ஆந்திரத்தில் இருந்து திருத்தணி விடுதலை.

இந்த இரண்டிலும் உங்கள் பங்கு என்ன? உங்கள் திராவிட இயக்கத்தினரின் பங்கு என்ன?

தமிழகத்துக்கு தமிழ் நாடு என்று பெயரிட உண்ணா நோன்பு இருந்த்து, உயிர் விட்ட விருதுநகர் சங்கரலிங்கனார் உயிர் துறந்தபோது நீங்களும், உங்கள் திராவிட இயக்கத்தினரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

கட்சத்தீவைத் தானம் கொடுக்கும் போது, இந்திராக் காந்திக்கு அஞ்சி மௌனித்ததுதான் தங்களின் தன்மானமா?

பிரிவினைவாதத் தடைச் சட்டம் வந்தவுடன், "கொல்லைப்புரம் வழியாகாக் கூட திராவிட நாடு கேட்க மாடோம் " என்றதுதான் உங்கள் அகராதியின்படி தன் மானமா?

கொள்கைக்காக உயிர் துறந்தவர்களின்(தாழமுத்து, நடராசன், அழ்கிரி, கே.வி.கே.சாமி, சின்ன சாமி, நாகர்கோவில் கிட்டு போன்றோர்) பிணத்தை வைத்து அன்றுஅரசியல் நடத்தியவர்கள் நீங்களும் உங்கள் திராவிட இயக்கத்தினரும். இன்று ஆயிரக்கணக்கான தமிழர்களின் கொலையை மறைத்தும்,மறந்தும் அரசியல் நடத்துகிறீர்கள்.

உங்களின் அருமை பெருமைகளைப் பிறர் கூறவேண்டும்.

நீங்களே கூறிக் கொள்வது, தெருக் கூத்தில் ராஜபார்ட் வேடம் போடுபவன் "ராஜாதி ராஜ மகன்,ராஜ வீரப் பிரதாபன், ராஜாதி ராஜன் வந்தேனே" என்று பாடிக், ஆடிக் கொண்டு வருவதற்குச் ஒப்பானதாகும்.

தமிழகத்துத் தண்ணீர் உறிமையைதட்டிப் பறிக்கும் கன்னடம், மலையளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தஜெயலலிதாவையும், M.G.R.ஐயும் தமிழகத்து முதல்வராக்கியது உங்கள் திராவிட இனத்துச் சாதனைதான்.

அருமை அருமை tknithi அவர்களே 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 678642 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 678642 , இது மாதிரி விஷயங்கள் இப்போதைய தலைமுறைக்கு தெரியாததால் தான் , இது மாதிரி அரசியல் வியாதிங்க இன்னமு தமிழ்நாட்டில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்குதுங்க .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 Empty Re: 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Post by tknithi Sat Jun 05, 2010 11:57 am

நான் யாருடைய காலால் நடக்கும் நடயைப் பற்றியும் கூறவில்லை.மேற்கூறிய என் கருத்துக்களை நிதானமாகச் சிந்திக்கும் படி(மெதுவாக நடத்தல்) வேண்டுகிறேன். இப்பொழுது முதல்வர் நடக்கிறார என்ன?
tknithi
tknithi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Back to top Go down

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 Empty Re: 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Post by ilakkiyan Sun Jun 06, 2010 5:58 am

tknithi wrote:விடுதலை பெற்ற இந்தியாவில், இரண்டு விடுதலைப் போரை நடத்தி வெற்றி கொண்டனர் தமிழர்கள். ஒன்று கேரளத்திடம் இருந்து குமரி மாவட்ட விடுதலை, இரண்டு ஆந்திரத்தில் இருந்து திருத்தணி விடுதலை. இந்த இரண்டிலும் உங்கள் பங்கு என்ன? உங்கள் திராவிட இயக்கத்தினரின் பங்கு என்ன? தமிழகத்துக்கு தமிழ் நாடு என்று பெயரிட உண்ணா நோன்பு இருந்த்து, உயிர் விட்ட விருதுநகர் சங்கரலிங்கனார் உயிர் துறந்தபோது நீங்களும், உங்கள் திராவிட இயக்கத்தினரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? கட்சத்தீவைத் தானம் கொடுக்கும் போது, இந்திராக் காந்திக்கு அஞ்சி மௌனித்ததுதான் தங்களின் தன்மானமா? பிரிவினைவாதத் தடைச் சட்டம் வந்தவுடன், "கொல்லைப்புரம் வழியாகாக் கூட திராவிட நாடு கேட்க மாடோம் " என்றதுதான் உங்கள் அகராதியின்படி தன் மானமா? கொள்கைக்காக உயிர் துறந்தவர்களின்(தாழமுத்து, நடராசன், அழ்கிரி, கே.வி.கே.சாமி, சின்ன சாமி, நாகர்கோவில் கிட்டு போன்றோர்) பிணத்தை வைத்து அன்றுஅரசியல் நடத்தியவர்கள் நீங்களும் உங்கள் திராவிட இயக்கத்தினரும். இன்று ஆயிரக்கணக்கான தமிழர்களின் கொலையை மறைத்தும்,மறந்தும் அரசியல் நடத்துகிறீர்கள். உங்களின் அருமை பெருமைகளைப் பிறர் கூறவேண்டும். நீங்களே கூறிக் கொள்வது, தெருக் கூத்தில் ராஜபார்ட் வேடம் போடுபவன் "ராஜாதி ராஜ மகன்,ராஜ வீரப் பிரதாபன், ராஜாதி ராஜன் வந்தேனே" என்று பாடிக், ஆடிக் கொண்டு வருவதற்குச் ஒப்பானதாகும்.தமிழகத்துத் தண்ணீர் உறிமையைதட்டிப் பறிக்கும் கன்னடம், மலையளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தஜெயலலிதாவையும், M.G.R.ஐயும் தமிழகத்து முதல்வராக்கியது உங்கள் திராவிட இனத்துச் சாதனைதான்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 Empty Re: 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Post by ப்ரியா Sun Jun 06, 2010 8:31 am

ராஜா wrote:
tknithi wrote:விடுதலை பெற்ற இந்தியாவில், இரண்டு விடுதலைப் போரை நடத்தி வெற்றி கொண்டனர் தமிழர்கள். ஒன்று கேரளத்திடம் இருந்து குமரி மாவட்ட விடுதலை, இரண்டு ஆந்திரத்தில் இருந்து திருத்தணி விடுதலை.

இந்த இரண்டிலும் உங்கள் பங்கு என்ன? உங்கள் திராவிட இயக்கத்தினரின் பங்கு என்ன?

தமிழகத்துக்கு தமிழ் நாடு என்று பெயரிட உண்ணா நோன்பு இருந்த்து, உயிர் விட்ட விருதுநகர் சங்கரலிங்கனார் உயிர் துறந்தபோது நீங்களும், உங்கள் திராவிட இயக்கத்தினரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

கட்சத்தீவைத் தானம் கொடுக்கும் போது, இந்திராக் காந்திக்கு அஞ்சி மௌனித்ததுதான் தங்களின் தன்மானமா?

பிரிவினைவாதத் தடைச் சட்டம் வந்தவுடன், "கொல்லைப்புரம் வழியாகாக் கூட திராவிட நாடு கேட்க மாடோம் " என்றதுதான் உங்கள் அகராதியின்படி தன் மானமா?

கொள்கைக்காக உயிர் துறந்தவர்களின்(தாழமுத்து, நடராசன், அழ்கிரி, கே.வி.கே.சாமி, சின்ன சாமி, நாகர்கோவில் கிட்டு போன்றோர்) பிணத்தை வைத்து அன்றுஅரசியல் நடத்தியவர்கள் நீங்களும் உங்கள் திராவிட இயக்கத்தினரும். இன்று ஆயிரக்கணக்கான தமிழர்களின் கொலையை மறைத்தும்,மறந்தும் அரசியல் நடத்துகிறீர்கள்.

உங்களின் அருமை பெருமைகளைப் பிறர் கூறவேண்டும்.

நீங்களே கூறிக் கொள்வது, தெருக் கூத்தில் ராஜபார்ட் வேடம் போடுபவன் "ராஜாதி ராஜ மகன்,ராஜ வீரப் பிரதாபன், ராஜாதி ராஜன் வந்தேனே" என்று பாடிக், ஆடிக் கொண்டு வருவதற்குச் ஒப்பானதாகும்.

தமிழகத்துத் தண்ணீர் உறிமையைதட்டிப் பறிக்கும் கன்னடம், மலையளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தஜெயலலிதாவையும், M.G.R.ஐயும் தமிழகத்து முதல்வராக்கியது உங்கள் திராவிட இனத்துச் சாதனைதான்.

அருமை அருமை tknithi அவர்களே 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 678642 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 678642 , இது மாதிரி விஷயங்கள் இப்போதைய தலைமுறைக்கு தெரியாததால் தான் , இது மாதிரி அரசியல் வியாதிங்க இன்னமு தமிழ்நாட்டில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்குதுங்க .
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி - Page 2 Empty Re: 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி
» இலங்கை தமிழர் பிரச்னையில் கருணாநிதி துரோகம் விடுதலைப் புலிகள் பகீர் தகவல்
» கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்!
» தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!
» தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum