ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

+11
தமிழ்நேசன்1981
கிருஷ்ணா
ரா.ரா3275
விமந்தனி
பாலாஜி
சின்னக் கண்ணன்
ஜாஹீதாபானு
உமா
Muthumohamed
யினியவன்
krishnaamma
15 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 Empty இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by krishnaamma Fri Jun 04, 2010 1:10 pm

First topic message reminder :

தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது புன்னகை  இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.

அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.

அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு சேர்த்து நன்கு கையால்  கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான் புன்னகை


Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:30 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 Empty Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by krishnaamma Sat Sep 29, 2018 10:25 pm

SK wrote:
இந்த ஸ்டெப் தான் மிக முக்கியம்

இது ஒரு படத்தில் செந்தில் பேசிய வசனம் போல இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1279834


ம்ம்...சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 Empty Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Sep 30, 2018 2:31 pm

எச்சில் ஊறியது அருமை அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 Empty Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by krishnaamma Mon Oct 01, 2018 10:05 am

பழ.முத்துராமலிங்கம் wrote:எச்சில் ஊறியது அருமை அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1279884


புன்னகை..நன்றி ஐயா, நிஜமாகவே வெகுநாட்கள் முயன்று இதை , அதே பக்குவத்தில் செய்தேன் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 Empty Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by ஜாஹீதாபானு Mon Oct 01, 2018 1:12 pm

அருமைமா இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 Empty அவல் இட்லி !

Post by krishnaamma Wed Oct 31, 2018 11:50 am


அவல் இட்லி ! 


இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 TfQpcmQGRyO7xZjBSOdd+00fdbd2d-969e-4490-919c-436b8b5f342bஇட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 RmsSvRFWKN6xNMlqpmwM+d99b4424-42c7-4e76-833d-a817a912c91d


தேவையானவை:

அவல் ஒரு கப் 

இட்லி ரவை ஒன்றரை கப்

தயிர் ஒரு கப் 

தண்ணீர் ஒரு கப் 

பிளைன் ENO Fruit  சால்ட் 1 /4  ஸ்பூன் 

செய்முறை :

அவலை சுத்தம் செய்து கொண்டு, மிக்சி இல் பொடித்துக் கொள்ளவும்.
ரவை போல இருந்தாலும் சரி தான்.
பிறகு அவல் பொடித்தது, இட்லி ரவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் தயிர், உப்பு  மற்றும் தண்ணீர் விட்டு கலக்கவும்.
உப்பு சேர்க்கவும்.
நன்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இதை அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் வைத்துவிடுங்கள்.
பிறகு எடுத்துக் பார்த்தால் அவல் ஊறிக்கொண்டு கெட்டியாகி இருக்கும்.
எனவே, மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு தளர்த்திக் கொள்ளுங்கள்.
இந்த மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
இப்போது, மாவில் ENO கலந்து உடனடியாக இட்லி தட்டில் விட்டு , இட்லி வார்க்கவும்.
எப்பொழுதும் போல வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான், கொஞ்சம் கூட உளுந்து இல்லாத, மிகவும் மெத் என்கிற வெள்ளை வெளேர் இட்லி பத்தே நிமிடங்களில் தயார்..... ஜாலி ஜாலி ஜாலி
எந்த சட்னியுடனும் அல்லது சாம்பார் அல்லது தோசைமிளகாய் பொடியுடனும் நன்றாக இருக்கும்.


Last edited by krishnaamma on Wed Oct 31, 2018 11:59 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 Empty பச்சை பயறு இட்லி !

Post by krishnaamma Wed Oct 31, 2018 11:56 am

பச்சை பயறு இட்லி !


இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 GSYyUA7QzqISfnYO1i6w+967a4ad4-e6e5-4610-bd8f-cc47d42b8d72



தேவையானவை:

பச்சை பயறு  ஒரு கப் 

உளுத்தம் பருப்பு அரை கப் 

பிளைன் ENO Fruit  சால்ட் 1 /4  ஸ்பூன் (தேவையானால் )

செய்முறை :


பயறை எட்டு மணிநேரமும், உளுந்தை நான்கு மணிநேரமும் ஊறவைத்து , தனித்தனியே அரைக்கவும்.
அரைத்த இரண்டையும் உப்பு போட்டு கலக்கவும்.
அதை அப்படியே ஒரு நான்கு மணிநேரம் வைக்கவும்.
பிறகு வழக்கம் போல இட்லி வார்க்கவும்.
சுவையான, புரதம் நிறைந்த பயறு இட்லி தயார்.
சர்க்கரை நோயாளிகளுக்கான இதை எல்லோரும் சாப்பிடலாம்.
வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்
எந்த சாம்பாருடனும் சாப்பிடலாம் புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 8 Empty Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum