புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
156 Posts - 79%
heezulia
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
3 Posts - 2%
prajai
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
1 Post - 1%
Pampu
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
321 Posts - 78%
heezulia
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_m10இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 04, 2010 1:10 pm

First topic message reminder :

தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது புன்னகை  இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !

இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.

அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.

அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.

உப்பு சேர்த்து நன்கு கையால்  கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 13, 2014 5:50 am

தங்கை கிருஷ்ணம்மா இட்லி மல்லிப்பூ போல இருக்கனும்னா 4ல் 1பங்கு உ.பருப்பு இணையும்போது தான் என்பதை தெரியாத பெண்டிற்கு உணர்தியமைக்கு நன்றி . நல்ல ஆலோசனையை தந்துள்ளீர்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 10:10 am

P.S.T.Rajan wrote:தங்கை கிருஷ்ணம்மா இட்லி மல்லிப்பூ போல இருக்கனும்னா 4ல் 1பங்கு உ.பருப்பு இணையும்போது தான் என்பதை தெரியாத பெண்டிற்கு உணர்தியமைக்கு நன்றி . நல்ல ஆலோசனையை தந்துள்ளீர்...
மேற்கோள் செய்த பதிவு: 1095695

நன்றி ராஜன் அண்ணா, ஆனால் இதை கண்டுபிடிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று இங்கு பாருங்கள்......இந்த லிங்க் ஐ கிளிக் செய்து படித்து பாருங்கள் புன்னகை .................புரியும் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் புன்னகை ஃபோட்டோவுடன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 13, 2014 2:00 pm

அருமையான தகவல் அம்மா

நன்றி .




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 08, 2015 10:26 am

கேழ்வரகு இட்லி போலவே இந்த கொள்ளிலும் இட்லி செய்யலாம் புன்னகை இதோ அதன் ரெசிபி !

தேவையானவை :

கொள்ளு - 1 கப்
அரிசி - 3 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொள்ளு மற்றும் அரிசியை தனித்தனியாக அலசி ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
அப்புறம் அதனை கிரைண்டரில் அல்லது மிக்சி இல் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து , குறைந்தது 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
பிறகு அதனை இட்லிகளாக வார்க்கவேண்டியது தான்.
ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெடி!!!
இதனை வெங்காயம் தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப சூப்பராக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 08, 2015 12:48 pm

பகிர்வுக்கு நன்றிமா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 09, 2015 12:49 am

உளுந்து இல்லாமல் செய்யும் இந்த இட்லி சதா இட்லி போல soft டா இருக்குமா கிருஷ்ணாம்மா?



இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 09, 2015 1:52 am

விமந்தனி wrote:உளுந்து இல்லாமல் செய்யும் இந்த இட்லி சதா இட்லி போல soft டா இருக்குமா கிருஷ்ணாம்மா?
மேற்கோள் செய்த பதிவு: 1114302

கண்டிப்பாக இருக்கும் விமந்தனி...ஒரு நாள் ஒரு சின்ன கப் அல்லது, அஞ்சறைப்பெட்டி கப் அளவில் செய்து பாருங்கள்....பிறகு நீங்களே சொல்வீர்கள் எப்படி என்று புன்னகை ....நானும் சிறிய அளவு செய்து பார்த்தேன்.....சூப்பர் ஆக வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 2:22 pm

'புஸு புஸு ' MTR  'ரவா இட்லி' !



தேவையானவை :


இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 B43a3610

கெட்டித்தயிர்  - அரை லிட்டர் ( மட்டாக தண்ணீர் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும் ) 
பாம்பே ரவை -2 1 /2  கப் 

பன்சிரவை - சீரொட்டி ரவை என்றும் சொல்வார்கள் 2 1 /2 கப் 
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி ஒரு கப் நிறைய 
பொடித்த சர்க்கரை ஒரு டீ ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
முழு முந்திரி ஒரு கைப்பிடியளவு -  இரண்டாக பிளந்து வைத்துக் கொள்ளவும் 
எண்ணெய் கால் கப் 

ENO  FRUIT  SALT  PLAIN  1 1 /2 டேபிள் ஸ்பூன் 

தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன் 
பொடியாக துருவிய இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:



ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு ரவைகளை போட்டு நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து முதலில் முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு, தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, கலந்து வைத்துள்ள ரவை கலவை  மீது இதைக் கொட்டவும்.
நன்கு கலக்கவும்.
உப்பு மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தயிர் மற்றும் தண்ணீர் விட்டு கலக்கவும்.
ஒவ்வொரு முறை விடும்போதும், இட்லி மாவை நன்கு கலக்க வேண்டும்.
தேவையானால் மீண்டும் கொஞ்சம் தயிர் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் என்று விட்டு கலக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய கொத்துமல்லி யை போட்டு நன்கு கலக்கவும். 
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.


இந்த ஸ்டெப் தான் மிக முக்கியம்....

*ENO  FRUIT  SALT  ஐ கொடுத்துள்ள அளவின் படி, மாவில் போட்டு நன்கு கலக்கவும்.*

இதை செய்ததும்,  உடனடியாக இட்லி தட்டுகளில் மாவை விட்டு விடவேண்டும். ஊற வைக்க வேண்டாம்.

 

பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் முதலில் ஒரு முந்திரி யை நடுவில் வைக்கவும்.

அதன்மேல் மாவை விட்டு இட்லி பானை இல் வைக்கவும்.
பத்து முதல் பன்னிரண்டு நிமிடங்கள் வரை வேகவைக்கவும்.
இட்லி பானையை திறந்து, இட்லி தட்டுகளை எடுத்து ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
நாம் வைத்த மாவைவிட இரண்டு மடங்காக இருக்கும் இந்த இட்லி.
பார்க்கவே 'புஸு புஸு ' என்று மிக அழகாக இருக்கும்.
நன்கு ஆறினதும், இட்லிகளை மெதுவாக ஸ்பூன் மூலம் எடுக்கவும்.
மெத் மெத் என்கிற , MTR  போலவே  சுவையான 'ரவா இட்லி' தயார் .
தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், ஆனால் உங்களுக்கு தேவையானால் , தோசை மிளகாய் பொடி அல்லது எந்த சட்னியுடனும் பரிமாறலாம் .


குறிப்பு: கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை அரைத்து மாவுடன் கலந்து இட்லி செய்தால், பச்சை கலரில் பார்க்க அழகாயும் சுவையாயும் இருக்கும் புன்னகை

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 TF2NUqqcRWqsG7kHGJRg+482e94e0-ee26-487a-9e4a-576705199d20

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 G5lGeFFTc25kBxRlfOjg+151844d2-27cf-4220-bbb1-2a75c42c8189





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 2:30 pm

இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி ! - Page 7 YqPo95KeTk2y5xIsTIhJ+9f3b7669-c646-42cd-b5a2-626e3b2a0def



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 29, 2018 8:18 pm

இந்த ஸ்டெப் தான் மிக முக்கியம்

இது ஒரு படத்தில் செந்தில் பேசிய வசனம் போல இருக்கு




Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக