Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
+11
தமிழ்நேசன்1981
கிருஷ்ணா
ரா.ரா3275
விமந்தனி
பாலாஜி
சின்னக் கண்ணன்
ஜாஹீதாபானு
உமா
Muthumohamed
யினியவன்
krishnaamma
15 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
First topic message reminder :
தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.
அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.
உப்பு சேர்த்து நன்கு கையால் கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.
பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான்
தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.
அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.
உப்பு சேர்த்து நன்கு கையால் கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.
பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான்
Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:30 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
ரா.ரா3275 wrote:[link="/t30036p45-photo#1062877"]இட்லிக்கெல்லாம் பதிவான்னு கேட்கத் தோணுது...ஆனா தேவைதானே...
ம்... தேவைதான் சேகரன், இன்னும் 'வென்னீர்' மட்டும் வைக்கத்தெரிந்த பெண்கள் இருக்காளே? அவர்களுக்கு வேண்டுமே இட்லி இன் குறிப்பு ( அவர்களின் கணவன் மார்களுக்கு வேண்டுமே காலை இல் இட்லி )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
விமந்தனி wrote:[link="/t30036p45-photo#1062882"]இட்லி மல்லிகை பூ போல இருந்தால், கூட இரண்டு கேட்க தோன்றாதா சிறப்பு கவிஞருக்கு?ரா.ரா3275 wrote:இட்லிக்கெல்லாம் பதிவான்னு கேட்கத் தோணுது...ஆனா தேவைதானே...
அதுதானே, கேளுங்கோ நன்னா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
கிருஷ்ணா wrote:[link="/t30036p45-photo#1062934"]
நன்றி கிருஷ்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேழ்வரகு உளுந்து அவல்இட்லி
அளவு :
4 கப் கேழ்வரகு மாவு
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
செய்முறை:
அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மட்டா விடவும்.
ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு 8 மணி நேரம் கழித்து இட்லி வார்க்கலாம்.
அருமையான 'கேழ்வரகு இட்லி' தயார்.
4 கப் கேழ்வரகு மாவு
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
செய்முறை:
அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மட்டா விடவும்.
ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு 8 மணி நேரம் கழித்து இட்லி வார்க்கலாம்.
அருமையான 'கேழ்வரகு இட்லி' தயார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
நன்றிகள் அம்மா... கேழ்வரகு அதிக கால்சியம் உள்ள சத்தான உணவு..பயனுள்ள ரெசிப்பி இது..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
ஆமாம் நேசன், வெறும் கேழ்வரகு மாவில் செய்யும்போது வருவதை விட அவல் போடும்போது ரொம்ப மெத் என்று இருக்கு ..இனி ஒவ்வொரு மாவாக செய்து பர்ர்க்கப்போகிறேன்.............மேலும் இதில் தோசையும் ரொம்ப நல்லா வருது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
அட! புதியதாய் இருக்கிறதே? நானும் ஒரு நாள் இதை செய்து பார்க்கிறேன் கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
மேற்கோள் செய்த பதிவு: 1095623விமந்தனி wrote:அட! புதியதாய் இருக்கிறதே? நானும் ஒரு நாள் இதை செய்து பார்க்கிறேன் கிருஷ்ணாம்மா.
நானே டிஸ்கவர் செய்தேன் விமந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095623விமந்தனி wrote:அட! புதியதாய் இருக்கிறதே? நானும் ஒரு நாள் இதை செய்து பார்க்கிறேன் கிருஷ்ணாம்மா.
நானே டிஸ்கவர் செய்தேன் விமந்தினி
Invention -ன்னு சொல்லுங்க. பொருத்தமாகவே இருக்கும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
மேற்கோள் செய்த பதிவு: 1095635விமந்தனி wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095623விமந்தனி wrote:அட! புதியதாய் இருக்கிறதே? நானும் ஒரு நாள் இதை செய்து பார்க்கிறேன் கிருஷ்ணாம்மா.
நானே டிஸ்கவர் செய்தேன் விமந்தினி
Invention -ன்னு சொல்லுங்க. பொருத்தமாகவே இருக்கும்.
சரி ......அப்படியே வெச்சுக்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|