Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
+11
தமிழ்நேசன்1981
கிருஷ்ணா
ரா.ரா3275
விமந்தனி
பாலாஜி
சின்னக் கண்ணன்
ஜாஹீதாபானு
உமா
Muthumohamed
யினியவன்
krishnaamma
15 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
First topic message reminder :
தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.
அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.
உப்பு சேர்த்து நன்கு கையால் கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.
பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான்
தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.
அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.
உப்பு சேர்த்து நன்கு கையால் கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.
பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான்
Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:30 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
ஜாஹீதாபானு wrote:[link="/t30036p30-photo#1058860"]krishnaamma wrote:[link="/t30036p30-photo#1058838"]ஜாஹீதாபானு wrote:[link="/t30036p15-photo#1058603"]செய்து பார்க்கிறேன்மா. வெந்தயம் கிராம் கணக்கில் சொல்லுங்களேன் . டேபிள் ஸ்பூன் டீஸ்பூன் எனக்கு குழப்பும்.
டேபிள் ஸ்பூன் என்றால் 15 கிராம் அளவு பானு ( டீ ஸ்பூன் 5 கிராம் இருக்கும் )
அப்படி என்றால் 3டீஸ்பூன் ஒரு டேபிள் ஸ்பூன் என கணக்கு வைத்துக்கொள்ளலாமா?
ஆமாம் பானு, அதுதான் கணக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
krishnaamma wrote:[link="/t30036p30-photo#1058863"]ஜாஹீதாபானு wrote:[link="/t30036p30-photo#1058860"]krishnaamma wrote:[link="/t30036p30-photo#1058838"]ஜாஹீதாபானு wrote:[link="/t30036p15-photo#1058603"]செய்து பார்க்கிறேன்மா. வெந்தயம் கிராம் கணக்கில் சொல்லுங்களேன் . டேபிள் ஸ்பூன் டீஸ்பூன் எனக்கு குழப்பும்.
டேபிள் ஸ்பூன் என்றால் 15 கிராம் அளவு பானு ( டீ ஸ்பூன் 5 கிராம் இருக்கும் )
அப்படி என்றால் 3டீஸ்பூன் ஒரு டேபிள் ஸ்பூன் என கணக்கு வைத்துக்கொள்ளலாமா?
நன்றிமா
ஆமாம் பானு, அதுதான் கணக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
பேபியிடம் தப்பியோடி படக்கென்றே மேலெழும்பி டேபிளில் அமர்ந்ததுவோ ஆம்.. ம்ம் கதை சொல்லுங்க கிருஷ்ண்ம்மாkrishnaamma wrote:[link="/t30036p30-photo#1058840"]சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058643"]எனக்குப் போட்டோ போடத் தெரியாதே..அதாவது ஸ்பூனில் இரண்டு வகை நார்மலாக இருக்கும்..ஒன்று குட்டி ஸ்பூன்..அதை வைத்துத்தான் இருமல் சிரப் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்..டேபிள் ஸ்பூன் என்பது குட்டி ஸ்பூனில் இரண்டு மடங்கு என வைத்துக் கொள்ளலாம்..என நினைக்கிறேன்..ஏன் டேபிள் என்ற பெயர் வந்தது எனத் தெரியவில்லை..ஒருவேளை டேபிள் என்ற திரைப்படத்தில் அது நடித்திருக்குமோ என்னவோ
ரொம்ப சரி கண்ணன் சின்ன ஸ்பூன் 5 கிராம் இருக்கும், டேபிள் ஸ்பூன் 15 கிராம் இருக்கும். டேபிள் ஸ்பூன் கதை பிறகு சொல்கிறேன்
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058957"]பேபியிடம் தப்பியோடி படக்கென்றே மேலெழும்பி டேபிளில் அமர்ந்ததுவோ ஆம்.. ம்ம் கதை சொல்லுங்க கிருஷ்ணாம்மாkrishnaamma wrote:[link="/t30036p30-photo#1058840"]சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058643"]எனக்குப் போட்டோ போடத் தெரியாதே..அதாவது ஸ்பூனில் இரண்டு வகை நார்மலாக இருக்கும்..ஒன்று குட்டி ஸ்பூன்..அதை வைத்துத்தான் இருமல் சிரப் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்..டேபிள் ஸ்பூன் என்பது குட்டி ஸ்பூனில் இரண்டு மடங்கு என வைத்துக் கொள்ளலாம்..என நினைக்கிறேன்..ஏன் டேபிள் என்ற பெயர் வந்தது எனத் தெரியவில்லை..ஒருவேளை டேபிள் என்ற திரைப்படத்தில் அது நடித்திருக்குமோ என்னவோ
ரொம்ப சரி கண்ணன் சின்ன ஸ்பூன் 5 கிராம் இருக்கும், டேபிள் ஸ்பூன் 15 கிராம் இருக்கும். டேபிள் ஸ்பூன் கதை பிறகு சொல்கிறேன்
ரொம்ப பெரிய கதை இல்லை கண்ணன்
நாம் டைனிங் டேபிள் இல் உபயோகிக்கும் 'serving spoon ' ஐத்தான் டேபிள் ஸ்பூன் என்று சொல்வார்கள்.
டீ போட உபயோகிக்கும் சின்ன ஸ்பூன் டீ ஸ்பூன் என்று ஆனது. அவ்வளோதான் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
டேபிள் ஸ்பூனின் அளவு குறித்த எனது வெகு நாளைய சந்தேகம் தீர்ந்தது. நன்றி கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
இட்லிக்கெல்லாம் பதிவான்னு கேட்கத் தோணுது...ஆனா தேவைதானே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
இட்லி மல்லிகை பூ போல இருந்தால், கூட இரண்டு கேட்க தோன்றாதா சிறப்பு கவிஞருக்கு?ரா.ரா3275 wrote:இட்லிக்கெல்லாம் பதிவான்னு கேட்கத் தோணுது...ஆனா தேவைதானே...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
விமந்தனி wrote:[link="/t30036p45-photo#1062832"]டேபிள் ஸ்பூனின் அளவு குறித்த எனது வெகு நாளைய சந்தேகம் தீர்ந்தது. நன்றி கிருஷ்ணாம்மா.
நன்றி விமந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|