Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
+11
தமிழ்நேசன்1981
கிருஷ்ணா
ரா.ரா3275
விமந்தனி
பாலாஜி
சின்னக் கண்ணன்
ஜாஹீதாபானு
உமா
Muthumohamed
யினியவன்
krishnaamma
15 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
First topic message reminder :
தோசைக்கு அடுத்த படி நான் விரும்பும் உணவு இட்லி. மேலும் இது பெரும்பாலான தமிழர்களின் காலை உணவு. இது இல்லாமல் நாம்மால் இருக்க முடியாது இல்லயா? எல்லோருக்கும் தெரியும் என்றாலும் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் பல வகை இட்லி களையும் பார்க்கலாம் நண்பர்களே !
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.
அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.
உப்பு சேர்த்து நன்கு கையால் கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.
பிறகென்ன இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான்

Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:30 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
இதுல என்ன கன்ஃப்யூஷன் பானுக்கா.டேபிள்ல வச்சிருக்கற ஸ்பூன் டேபிள் ஸ்பூன்.. டீ த் தூள் பாட்டில்ல வெச்சிருக்கற ஸ்பூன் டீ ஸ்பூன்
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058616"]இதுல என்ன கன்ஃப்யூஷன் பானுக்கா.டேபிள்ல வச்சிருக்கற ஸ்பூன் டேபிள் ஸ்பூன்.. டீ த் தூள் பாட்டில்ல வெச்சிருக்கற ஸ்பூன் டீ ஸ்பூன்
கலக்கல் விளக்கம் அண்ணே
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058616"]இதுல என்ன கன்ஃப்யூஷன் பானுக்கா.டேபிள்ல வச்சிருக்கற ஸ்பூன் டேபிள் ஸ்பூன்.. டீ த் தூள் பாட்டில்ல வெச்சிருக்கற ஸ்பூன் டீ ஸ்பூன்
எங்க வீட்ல டேபிள் இல்லையே.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
அப்போ கன்ஃப்யூஷன் வரும்..ஒத்துக் கொள்கிறேன்
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058626"]அப்போ கன்ஃப்யூஷன் வரும்..ஒத்துக் கொள்கிறேன்
டேபிள் ஸ்பூன் எப்படி இருக்கும் போட்டோ போடுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
எனக்குப் போட்டோ போடத் தெரியாதே..அதாவது ஸ்பூனில் இரண்டு வகை நார்மலாக இருக்கும்..ஒன்று குட்டி ஸ்பூன்..அதை வைத்துத்தான் இருமல் சிரப் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்..டேபிள் ஸ்பூன் என்பது குட்டி ஸ்பூனில் இரண்டு மடங்கு என வைத்துக் கொள்ளலாம்..என நினைக்கிறேன்..ஏன் டேபிள் என்ற பெயர் வந்தது எனத் தெரியவில்லை..ஒருவேளை டேபிள் என்ற திரைப்படத்தில் அது நடித்திருக்குமோ என்னவோ
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058643"]எனக்குப் போட்டோ போடத் தெரியாதே..அதாவது ஸ்பூனில் இரண்டு வகை நார்மலாக இருக்கும்..ஒன்று குட்டி ஸ்பூன்..அதை வைத்துத்தான் இருமல் சிரப் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்..டேபிள் ஸ்பூன் என்பது குட்டி ஸ்பூனில் இரண்டு மடங்கு என வைத்துக் கொள்ளலாம்..என நினைக்கிறேன்..ஏன் டேபிள் என்ற பெயர் வந்தது எனத் தெரியவில்லை..ஒருவேளை டேபிள் என்ற திரைப்படத்தில் அது நடித்திருக்குமோ என்னவோ
போட்டோ போடத் தெரியாதா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
ஜாஹீதாபானு wrote:[link="/t30036p15-photo#1058603"]செய்து பார்க்கிறேன்மா. வெந்தயம் கிராம் கணக்கில் சொல்லுங்களேன் . டேபிள் ஸ்பூன் டீஸ்பூன் எனக்கு குழப்பும்.
டேபிள் ஸ்பூன் என்றால் 15 கிராம் அளவு பானு ( டீ ஸ்பூன் 5 கிராம் இருக்கும் )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
சின்னக் கண்ணன் wrote:[link="/t30036p30-photo#1058643"]எனக்குப் போட்டோ போடத் தெரியாதே..அதாவது ஸ்பூனில் இரண்டு வகை நார்மலாக இருக்கும்..ஒன்று குட்டி ஸ்பூன்..அதை வைத்துத்தான் இருமல் சிரப் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்..டேபிள் ஸ்பூன் என்பது குட்டி ஸ்பூனில் இரண்டு மடங்கு என வைத்துக் கொள்ளலாம்..என நினைக்கிறேன்..ஏன் டேபிள் என்ற பெயர் வந்தது எனத் தெரியவில்லை..ஒருவேளை டேபிள் என்ற திரைப்படத்தில் அது நடித்திருக்குமோ என்னவோ
ரொம்ப சரி கண்ணன் சின்ன ஸ்பூன் 5 கிராம் இருக்கும், டேபிள் ஸ்பூன் 15 கிராம் இருக்கும். டேபிள் ஸ்பூன் கதை பிறகு சொல்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
krishnaamma wrote:[link="/t30036p30-photo#1058838"]ஜாஹீதாபானு wrote:[link="/t30036p15-photo#1058603"]செய்து பார்க்கிறேன்மா. வெந்தயம் கிராம் கணக்கில் சொல்லுங்களேன் . டேபிள் ஸ்பூன் டீஸ்பூன் எனக்கு குழப்பும்.
டேபிள் ஸ்பூன் என்றால் 15 கிராம் அளவு பானு ( டீ ஸ்பூன் 5 கிராம் இருக்கும் )
அப்படி என்றால் 3டீஸ்பூன் ஒரு டேபிள் ஸ்பூன் என கணக்கு வைத்துக்கொள்ளலாமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|