புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_m10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
viyasan

1 Post - 1%
sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_m10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_m10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_m10இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் இந்த அளவு கடன் சுமைக்கு காரணம் என்ன? - விவாதம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 03, 2010 10:08 pm

இந்தியாவின் ஒவ்வொரு தனி மனிதனின் கடன் பாக்கி ரூ. 11,145.

இதற்கு யார் காரணம்?

தீர்வுதான் என்ன?

இந்நிலையில் இந்தியா மற்ற நாடுகளுக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி செய்வது சரியா?

சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் இல்லாத ஒரு நாட்டில் ஏவுகணைகளுக்கும், செயற்கைக் கோள்களுக்கும் பெரும் பணம் அரசு செழவழிக்கிறது! இதனால் சாதாரண குடிமக்கள் பயனடைகிறார்களா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 03, 2010 10:32 pm

ஏவு கணைகளுக்கும் செயற்கை கோள்களுக்கும் செலவு செய்வதால் நம் நாட்டின் நிலை பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பர்ர்க்க, பிற நாடுகள் நம்மைத் துச்சமாக நினைக்காமல் இருக்க தேவையான அஸ்திரம். ஆகையால் அதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் மன்னர் ஆட்சி காலங்களிலே கூட நால வகைப் படைகளை பலப்படுத்திக்கொண்டே இருந்தார்கள் என்று அறிகிறோம்..நாட்டின் பாதுகாப்புக்கு அவை அவசியமாதலால் இந்த செலவு அத்தியாவசியம் என்றே கூறலாம். படையைப் பலப்படுத்தவே மாணிக்கவாசகரைக் குதிரை வாங்க பணம் கொடுத்து அனுப்பினார் அரிமர்த்தன பாண்டியன் என்று மாணிக்க வாசகர் வரலாறு கூறுகிறது..இது போல...எண்ணற்ற் சான்றுகள் இருக்கின்றன..

ஆனால் பிற நாடுகளுக்கு கடன் கொடுப்பது அத்த்னை தேவையற்றது.. கடனை வாங்கி கடன் கொடுப்பது எந்த வகையில் பெருமை.. ? இது ஒருபுறம் இருக்கட்டும்.

நம் நாட்டில் ஒவ்வொரு அரசியல் விழாவுக்கும் ஆகும் செலவைக் குறைத்தாலே இந்த த்னிமனிதன் கடனை அடைப்பதுடன் என்ன மிச்சம் பிடிக்கலாமே. இதை எப்போது அரசியல்வாதிகள் சிந்திப்பார்கள்..மகாத்மா காந்தி ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தை (அரசு நடத்தும் ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்ள மாட்டோம் என்று) நம் அரசியல் வாதிகள் எப்போது தொடங்குவார்களோ அப்போது க்டன் இன்றி, நம் நாடு உலக வங்கியை எதிர்ப் பார்க்காமல் தன்னிறைவு அடைந்த நாடாக ம்லர்ந்து விடும்.. நடக்கர கதையைச் சொல்லுங்க அக்கா என்று சிவா கூறுவது கேட்கிறது. ஏழைகளாவது சிறு சிறு பயன் அடைந்து விடுவார்கள்.சலுகைகள் என்ற் சாளரக் காற்றில். மறு புறம் பெரிய பண முதலைகளும் பயன அடைந்து விடுவர்ர்கள்.. இந்த நடுத்தரம்.. பாவம்.. அதோ கதிதான்.. திரிசங்கு கதைதான்..சிந்திபபார்களா ஆடம்பரப் பிரியர்கள்..அரசியல் வாதிகள். (ஏதோ எனக்குத் தெரிந்ததை உளறி வைத்துள்ளேன்.)

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 03, 2010 10:46 pm

சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் அக்கா!

மற்ற நாடுகளுடன் இந்தியாவும் வல்லமையுடன் திகழ ஏவுகணை சோதனைகள் மற்றும் தயாரிப்பு அவசியம் என்பதை உங்களுக்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளீர்கள்!

காந்தியடிகள் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 03, 2010 10:52 pm

சிவா wrote:சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் அக்கா!

மற்ற நாடுகளுடன் இந்தியாவும் வல்லமையுடன் திகழ ஏவுகணை சோதனைகள் மற்றும் தயாரிப்பு அவசியம் என்பதை உங்களுக்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளீர்கள்!

காந்தியடிகள் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்!

உண்மை சிவா. மறுக்க முடியாத உண்மை..காதியடிகள் என்ற மகானையாவது இவர்கள் தெரிந்து இருப்பார்களா?

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 03, 2010 10:59 pm

Aathira wrote:
உண்மை சிவா. மறுக்க முடியாத உண்மை..காதியடிகள் என்ற மகானையாவது இவர்கள் தெரிந்து இருப்பார்களா?

தெரிந்திருந்தால் இந்தியா இந்த நிலைக்கு வந்திருக்காது அக்கா!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 06, 2010 10:25 pm

உறவுகளின் கருத்தை அறிய ஒரு அழகான திரி காத்திருக்கிறது..
.மீண்டும் கருத்துப் பதிய அனுமதி வேண்டி...ஆதிரா...

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 06, 2010 10:30 pm

Aathira wrote:உறவுகளின் கருத்தை அறிய ஒரு அழகான திரி காத்திருக்கிறது..
.மீண்டும் கருத்துப் பதிய அனுமதி வேண்டி...ஆதிரா...

ஆமாம் அக்கா! இதுபோன்ற விவாதங்களில் நண்பர்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது! நாம் கூறும் கருத்து மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற தயக்கமே இதற்குக் காரணம்!

எந்த எண்ணம் உங்கள் மனதில் உள்ளதோ அதை தயங்காமல் இங்கு எழுதுங்கள்! அனைவரும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்கள்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 06, 2010 10:41 pm

சிவா wrote:
Aathira wrote:உறவுகளின் கருத்தை அறிய ஒரு அழகான திரி காத்திருக்கிறது..
.மீண்டும் கருத்துப் பதிய அனுமதி வேண்டி...ஆதிரா...

ஆமாம் அக்கா! இதுபோன்ற விவாதங்களில் நண்பர்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது! நாம் கூறும் கருத்து மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற தயக்கமே இதற்குக் காரணம்!

எந்த எண்ணம் உங்கள் மனதில் உள்ளதோ அதை தயங்காமல் இங்கு எழுதுங்கள்! அனைவரும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வார்கள்! [You must be registered and logged in to see this image.]
இந்தத் திரியை மேலே கொண்டு வருவதற்காகவே பதிவு இட்டேன்... உறவுகள் இதை கவ்ணிக்கவில்லை போல இருக்கிறது.

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 06, 2010 10:51 pm

டாக்டர் ராஜமோகன் அவர்களை இங்கு கருத்துக் கூற அழைக்கிறேன்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக