புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
2 Posts - 1%
prajai
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
426 Posts - 48%
heezulia
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
29 Posts - 3%
prajai
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10பெண்களுக்கான எளிய தியானம் Poll_m10பெண்களுக்கான எளிய தியானம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கான எளிய தியானம்

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 8:19 am

பெண்களுக்கான எளிய தியானம் Meditation-techiques

குடும்ப பெண்கள் மற்றும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் எல்லோருமே இத்தியானத்தை செய்து பெரும் பலன்களை அடையலாம்

கர்ப்பமடைந்த பெண்கள் இந்தத் தியானத்தை செய்து வந்தால் அவர்களுக்கு நல்ல பலத்தையும் உறுதியையும் நல்லவிதமாக குழந்தைகளை சிரமம் இல்லாமல் பெற்று கொள்ளலாம். எப்படியென்றால் இத்தியானத்தினால் உடலுக்கு நிறைய பிராணவாயு கிடைப்பதால் அது சரீரத்தில் வேலை செய்து சீவ அணுக்களை பலப்படுத்தி விடுகிறது. அதனால் சுகப் பிரசவமாகும்.

தியானம் செய்யும் முறை

இத்தியானம் செய்ய அமைதியாக் ஒரு அறையில் தரையில் பாய் அல்லது ஜமுக்காளத்தை விரித்து வடக்கு திசை நோக்கி அல்லது கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து செய்யலாம். கீழே உட்கார இயலாதவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளலாம். அமைதியாக உட்கார்ந்து கண்களை மூடிக் கொள்ளவும். இனி சுவாசம் உள்ளேயும் வெளியேயும் போய் வருவதை மட்டும் உணர்ந்து வாருங்கள். இயற்கையாக தன்னிச்சையாக உள்ளே போகும் சுவாசத்தில் கவனத்தை வைத்தும் அதே போல் வெளியே விட்டும் சுவாசத்தையும் கவனித்து வரவும். இப்படி சில நிமிடங்கள் செய்து வந்தால் நீங்கள் சுவாசம் உள்ளேயும் வெளியேயும் போய்வருவதை உணர்ந்திருப்பீர்கள்.

நீங்கள் சுவாசத்தை இழுக்கவோ வெளியேற்றவோ எந்த முயற்சியும் செய்யாதீர்கள். இயற்கையாக தன் பாட்டுக்கு போய் வரும் சுவாசத்தை மட்டும் கவனித்து வரவும். இப்படி ஐந்து நிமிடங்கள் செய்தால் நன்கு சுவாச ஓட்டத்தை உணர முடியும்.

இனி நீங்கள் சுவாசத்தை உள்ளே இழுக்கும் போதும் வெளியே விடும்போதும் சில மந்திரச் சொற்களை மனதில் எண்ணியும் அதேபோல் வெளியே சுவாசம் விடும்போது சில சொற்களை மனதில் எண்ணியும் வெளியேற்றுங்கள்.

கீழே இரண்டுவிதமான அட்சரங்கள் அதில் எது உங்கள் விருப்பமோ அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒகே.

1. சுவாசத்தை உள்ளே இழுக்கும்போது "ஸோ" என்று மனதில் எண்ணி இழுக்கலாம்.

சுவாசத்தை வெளியே விடும்பொது "ஹம்" என்ற அட்ர்சரத்தை மனதில் எண்ணி சுவாசத்தை வெளியே விடவும்.

அல்லது

2. சுவாசத்தை உள்ளே இழுக்கும் போது "ஓம்" என்றும் சுவாசத்தை வெளியே விடும்போது "ஹ்ரீம்" என்றும் மனதில் எண்ணி இழுத்து விட்டு வரலாம்.

நம்மை அறியாமலே சுவாச ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை வீணாக்காமல் அதில் மேலே சொன்ன அட்சரத்தில் எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதை சுவாசத்துடன் இணைத்து உள்ளே வெளியே மனதில் எண்ணி வரவும்.

3. இதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தியானம் செய்யும்போது உங்கள் கண்களை லேசாக மேலே உயர்த்தி என்னத்தை புருவ மத்தியில் நிறுத்தி தியானம் செய்யவும்.

அல்லது

பார்வையை கீழே தாழ்த்தி உங்கள் மூக்கு நுனியில் நிறுத்தி அதைப் பார்த்துக் கொண்டே சுவாச ஓட்டத்தில் மேலே 1-2 ல் சொன்ன அட்சரங்களில் ஒன்றினை சுவாசத்துடன் இணைத்து அதை மனத்தால் எண்ணி உள்ளே இழுத்தும் வெளியே விடும்போது இன்னொரு அட்சரத்தை மனத்தால் எண்ணி வெளியே விடவும்.

இப்படியே 15 நிமிடங்கள் இந்த தியானத்தை செய்து வாருங்கள். இதை செய்ய செய்யத்தான் இதன் சக்திகளை உணர முடியும்.

கண்டிப்பாக் மந்திர அட்சரங்களை வாயினால் உச்சரிக்கவோ உதட்டளவில் முணுக்கவோ கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இது பெண்களுக்கு மிகவும் சிறப்பான எளிய அற்புதமான தியானமாகும். இது காலை மாலை என்று இரண்டு தடவை செய்து வரவும். அதன்பின் 30 ௦ நிமிடங்கள் வரை இத்தியானத்தை செய்து வந்தால் மிக நல்ல பலன் கிடைக்கும்.

அதிகாலை 4½ மணி - 5 மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டுச் செய்தால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். சலிப்பு சோர்வே தெரியாது. அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் அவசியம் காலையில் அரைமணி நேரம் இத்தியானத்தை செய்துவிட்டுப்போனால் மிக உற்சாகமாக இருக்கும். நல்ல சக்திகள் உடலில் பரவி வருவதால் சோர்வே இருக்காது. அதே போல் மாலை அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தது அரைமணி நேரம் ஓய்வுக்கு பிறகு இத்தியானத்தை அரை மணி நேரம் செய்து வந்தீர்களானால் உங்கள் மனம் நல்ல உறுதியடையும். கண்ப்பர்வை ஒளி பெரும். முகத்தில் தேஜஸ் கூடும். ஆகவே இவ்வளவு எளிமையான தியானத்தினால் நீங்கள் மாபெரும் பலன்களை அடையாலாம். அத்துடன் தியானம் முடிந்ததும் உங்கள் தேவைகளை மனதில் சொல்லிவிட்டு எழுந்திரிக்கவும். அதனால் நாளடைவில் நீங்கள் விரும்பியது எல்லாம் நடக்கும்.

கேட்டது கிடைக்கும்! நெனச்சது நடக்கும்!!

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 8:59 am

மனதில் வேண்டாததை எல்லாம் நினைக்காதீர்கள். பழைய நினைவுகளை எல்லாம் மனதில் அசை போடாதீர்கள். நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் நினைங்கள். ஏன்னா நாம நெனைக்கிற எண்ணங்கள் எல்லாமே ஆகாயத்தில் சென்று சித்திரமா பதிஞ்சி அது நம்மல்ட்டயே திரும்பி வந்துடுது என்பதை நல்லா மனசுல பதிச்சிக்கோங்க

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:24 am

நீங்கள் அதிகமாக பேசுரவங்களா இருந்தா பேச்ச கோரச்சுக்கொங்க.

தேவைன்னா மட்டும் பேசுங்கோ. இதனால உங்கள் ஜீவசக்தி விரயமாகாம

தடுக்கலாம்.

ஒகே

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:39 am

நீங்க எளிதில் உங்கள் ஆத்மா சக்தியை உணருவீங்க. அதை பயன்படுத்தி

நீங்க பெரும் வசதிகளை அடையலாம். அதுக்கு மொதல்ல நீங்க உங்களை

நம்பனும். பிறகு உங்கள் உள்ளத்தில் இருக்கும் இறைசக்தியிடம்

பரிபூரணமா நம்பிக்கை வைத்து செயல்பட்டால் நிச்சயம் நீங்கள்

வாழ்க்கையில் வெற்றி பெற்று சுகபோக வாழ்வு வாழலாம்

ஒகே

seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Jul 09, 2009 1:10 pm

அன்பர் முருகனடிமை அவர்களுக்கு வணக்கம், வாழ்க வளமுடன்.

தாங்கள் கொடுத்துள்ள பெண்களுக்கான எளிய தியானம் முறையில் தாங்கள் கூறுவதுபோல் கண்களை மேலே உயர்த்திக்கொண்டு இரு புருவ மத்தியில் நினைவை வைத்துக் கொண்டு செய்தால் தலைபாரமும் (தலைவலி) வேறு சில உபாதைகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

இந்த தியான முறையை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறையில் கொடுத்துள்ளார்கள். இந்த தியான முறையை தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடம் மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும்.

வாழ்க வளமுடன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 09, 2009 3:26 pm

கரெக்டா சொன்னீங்க சீதாமணி........ இப்படித்தான் சரா சார் தப்பு தப்பா கொடுக்குறாரு

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Jul 09, 2009 5:36 pm

which one is correct?

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 5:43 pm

சீதாமணி சார் க்கு நன்றி

சிலருக்கு நின்னுட்டே படிச்சா மனசுல பதியும்
சிலருக்கு படுத்துகிட்டு படிச்சா மனசுல பதியும்
சிலருக்கு உக்காந்துட்டு படிச்சா மனசுல பதியும்

எப்டியோ படிச்சா சரி நன்றி

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 5:44 pm

Manik wrote:கரெக்டா சொன்னீங்க சீதாமணி........ இப்படித்தான் சரா சார் தப்பு தப்பா கொடுக்குறாரு

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி அவ்வளவுதான் சிரி

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 7:16 pm

ஷெரின் சார் நீங்க தியானம்லாம் பன்னுவீகளா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக