புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
பெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
பெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
அ | ||
2771. அகல்விழி | 2810. அருள்மொழித்தேவி | 2849. அழகுதெய்வாணை |
2772. அகநகை | 2811. அருளரசி | 2850. அழகுநங்கை |
2773. அகமுடைநங்கை | 2812. அருளம்மை | 2851. அழகியபெரியவள் |
2774. அகவழகி | 2813. அருளம்மா | 2852. அறம் |
2775. அங்கயற்கண்ணி | 2814. அருள் | 2853. அறம் வளர்த்தாள் |
2776. அஞ்சம்மாள் | 2815. அருள்விழி | 2854. அறம் வளர்த்த நாயகி |
2777. அஞ்சலை | 2816. அருள்மங்கை | 2855. அறச்செல்வி |
2778. அஞ்சளையம்மா | 2817. அருள்மணி | 2856. அறப்பாவை |
2779. அஞ்சொலி | 2818. அருள்நெறி | 2857. அறவல்லி |
2780. அடைக்கலம் | 2819. அருள்வடிவு | 2858. அறிவுக்கரசி |
2781. அணிசடை | 2820. அருட்கொடி | 2859. அறிவுக்கனி |
2782. அணிமாலை | 2821. அருளழகி | 2860. அறிவுச்சுடர் |
2783. அம்மங்கை | 2822. அருளாழி | 2861. அறிவுமணி |
2784. அம்மணி | 2823. அருளி | 2862. அறிவுநிதி |
2785. அம்மாக்கண்ணு | 2824. அருட்செல்வி | 2863. அறிவுமதி |
2786. அம்மாக்குட்டி | 2825. அருவி | 2864. அறிவுடைநங்கை |
2787. அமிழ்தம் | 2826. அருமைச்செல்வி | 2865. அறிவழகி |
2788. அமிழ்தமொழி | 2827. அருமையரசி | 2866. அறிவுடையரசி |
2789. அமிழ்தரசு | 2828. அருமைநாயகி | 2867. அறிவுக்கொடி |
2790. அமிழ்தவல்லி | 2829. அல்லி | 2868. அறிவொளி |
2791. அமுதம் | 2830. அல்லியரசி | 2869. அன்பு |
2792. அமுதா | 2831. அல்லிக்கொடி | 2870. அன்புப்பழம் |
2793. அமுதவாணி | 2832. அல்லியங்கோதை | 2871. அன்புமணி |
2794. அமுதவல்லி | 2833. அல்லிவிழி | 2872. அன்புச்செல்வி |
2795. அமுதசுரபி | 2834. அலர்மேல்மங்கை | 2873. அன்பரசி |
2796. அமுதரசி | 2835. அலர்மேல்வல்லி | 2874. அன்பழகி |
2797. அமுது | 2836. அலர்மேலு | 2875. அன்புக்கொடி |
2798. அமுதினி | 2837. அலைவாய்மொழி | 2876. அன்புமொழி |
2799. அமைதி | 2838. அவ்வை | 2877. அன்னம் |
2800. அமைதோளி | 2839. அழகி | 2878. அன்னம்மா |
2801. அரங்கநாயகி | 2840. அழகரசி | 2879. அன்னக்கிளி |
2802. அரசி | 2841. அழகம்மை | 2880. அன்னக்கொடி |
2803. அரசக்கனி | 2842. அழகம்மாள் | 2881. அன்னத்தாய் |
2804. அரசநாயகி | 2843. அழகுடைச்செல்வி | 2882. அன்னப்பழம் |
2805. அரசர்க்கரசி | 2844. அழகுடைநங்கை | 2883. அன்னமணி |
2806. அரியநாயகி | 2845. அழகுமணி | |
2807. அருஞ்செல்வி | 2846. அழகுநிலா | |
2808. அருண்மொழி | 2847. அழகுமுத்து | |
2809. அருள்மொழி | 2848. அழகுமுத்துமணி |
ம | |||
3817. மங்கம்மா | 3834. மணிமேகலை | 3851. மலர்குழலி | |
3818. மங்கலம் | 3835. மணிநகை | 3852. மலர்க்கொடி | |
3819. மங்கலநாயகி | 3836. மணியரசி | 3853. மலர்மங்கை | |
3820. மங்கலவல்லி | 3837. மணியழகி | 3854. மலர்மதி | |
3821. மங்கை | 3838. மணிவல்லி | 3855. மலர்நிதி | |
3822. மங்கையற்கரசி | 3839. மதியழகி | 3856. மலர்விழி | |
3823. மஞ்சு | 3840. மதியொளி | 3857. மலைமகள் | |
3824. மஞ்சுளா | 3841. மயில் | 3858. மலைமணி | |
3825. மட்டுவார்குழலி | 3842. மயிலம்மை | 3859. மலையம்மை | |
3826. மணவழகி | 3843. மயிலம்மா | 3860. மலையம்மாள் | |
3827. மணி | 3844. மரகதம் | 3861. மலையரசி | |
3828. மணிக்கொடி | 3845. மரகதவல்லி | 3862. மலைவளர்மங்கை | |
3829. மணியொளி | 3846. மருதம்மா | 3863. மல்லம்மா | |
3830. மணிமலர் | 3847. மருதவாணி | 3864. மழையரசி | |
3831. மணிமங்கை | 3848. மருதவல்லி | 3865. மறைச்செல்வி | |
3832. மணிமாலை | 3849. மல்லி | ||
3833. மணிமொழி | 3850. மல்லிகை |
மா | ||
3866. மாசாத்தி | 3872. மாதரி | 3878. மாரிமுத்தாள் |
3867. மாணிக்கம் | 3873. மாதவி | 3879. மாரியம்மை |
3868. மாலைமதி | 3874. மாம்பழத்தி | 3880. மான்விழி |
3869. மாலைநிதி | 3875. மாதேவி | |
3870. மாலையம்மா | 3876. மாவடுக்கண்ணி | |
3871. மாதரசி | 3877. மாரித்தாய் | |
மி | ||
3881. மின்னல் | 3884. மீனக்கண்ணி | 3887. மீனாட்சி |
3882. மின்னல்கொடி | 3885. மீனக்கொடி | |
3883. மின்னொளி | 3886. மீன்விழி | |
மு | ||
3888. முக்கனி | 3899. முத்தாலம்மை | 3910. முருகம்மாள் |
3889. முகில் | 3900. முத்துக்கிளி | 3911. முருகாயி |
3890. முடத்தாமக்கண்ணி | 3901. முத்துக்குமரி | 3912. முரசொலி |
3891. முண்டகக்கண்ணி | 3902. முத்துச்செல்வி | 3913. முல்லை |
3892. முத்தம்மை | 3903. முத்துநகை | 3914. முல்லைக்கொடி |
3893. முத்தம்மா | 3904. முத்துநாயகி | 3915. முல்லை நகை |
3894. முத்தரசி | 3905. முத்துமங்கை | 3916. முல்லை நாயகி |
3895. முத்தழகு | 3906. முத்துநங்கை | 3917. முனியம்மை |
3896. முத்தழகி | 3907. முத்துமணி | 3918. முனியம்மாள் |
3897. முத்தமிழ்ச்செல்வி | 3908. முத்துமாலை | 3919. முன்னேற்றம் |
3898. முத்தமிழ்வல்லி | 3909. முத்துமாரி |
மெ | |||
3920. மெய்யம்மை | 3921. மெய்யம்மாள் | 3922. மெய்யறிவு | |
மை | |||
3923. மைவிழி | |||
மொ | |||
3924. மொய்குழல் | 3925. மொய்குழலி | ||
யா | |||
3926. யாழ்மொழி | 3936. யாழ்நகை | 3946. யாழிசை | |
3927. யாழ்ச்செல்வி | 3937. யாழ்நாயகி | 3947. யாழ்வாணி | |
3928. யாழ்ப்பாவை | 3938. யாழ்வல்லி | 3948. யாழ்க்கலை | |
3929. யாழ்விழி | 3939. யாழ்குமரி | 3949. யாழ்மலர் | |
3930. யாழ்நிதி | 3940. யாழ்தேவி | 3950. யாழ்ப்பூ | |
3931. யாழ்மதி | 3941. யாழ்மணி | 3951. யாழ்மாலை | |
3932. யாழம்மா | 3942. யாழரசி | 3952. யாழ்மகள் | |
3933. யாழலகி | 3943. யாழ்முத்து | 3953. யாழ்மாணிக்கம் | |
3934. யாழ்நங்கை | 3944. யாழ்பாடி | 3954. யாழினி | |
3935. யாழ்மங்கை | 3945. யாழொலி |
வ | |||
3955. வஞ்சிக்கொடி | 3963. வண்ணச்செல்வி | 3971. வள்ளிக்கொடி | |
3956. வடிவம்மை | 3964. வண்ணமாலை | 3972. வள்ளிச்செல்வி | |
3957. வடிவம்மாள் | 3965. வண்டார்குழலி | 3973. வள்ளிமணி | |
3958. வடிவரசி | 3966. வல்லரசி | 3974. வள்ளிமுத்து | |
3959. வடிவழகி | 3967. வல்லி | 3975. வள்ளுவர்மொழி | |
3960. வடிவு | 3968. வல்லிக்கொடி | 3976. வளர்பிறை | |
3961. வடிவுக்கரசி | 3969. வள்ளி | 3977. வளர்மதி | |
3962. வடிவுடைநாயகி | 3970. வள்ளிநாயகி | ||
வா | |||
3978. வாகைக்கொடி | 3982. வாலம்மை | 3986. வானம்பாடி | |
3979. வாணி | 3983. வாலம்மாள் | 3987. வானவன்மாதேவி | |
3980. வாழ்வரசி | 3984. வான்மதி | ||
3981. வார்குழலி | 3985. வான்மலர் | ||
வி | |||
3988. விடுதலை | 3989. விடுதலைவிரும்பி | ||
வீ | |||
3990. வீரம்மை | 3992. வீரமாதேவி | 3994. வீராயி | |
3991. வீரம்மா | 3993. வீரக்கண்ணு |
வெ
3995. வெண்ணியக்குயத்தி | 4006. வெள்ளிக்கனி | 4017. வெற்றிவாணி | |
3996. வெண்ணிலா | 4007. வெள்ளையம்மா | 4018. வெற்றிமலர் | |
3997. வெண்மணி | 4008. வெற்றி | 4019. வெற்றியம்மா | |
3998. வெண்டாமரைச்செல்வி | 4009. வெற்றிச்செல்வி | 4020. வெற்றிக்கண்ணு | |
3999. வெண்ணகை | 4010. வெற்றியரசி | 4021. வெற்றிக்கொழுந்து | |
4000. வெள்ளி | 4011. வெற்றிமாலை | 4022. வெற்றிமணி | |
4001. வெள்ளியம்மை | 4012. வெற்றிமுத்து | 4023. வெற்றிமங்கை | |
4002. வெள்ளியம்மா | 4013. வெற்றிக்கனி | 4024. வெற்றிநங்கை | |
4003. வெள்ளிவீதி | 4014. வெற்றிமதி | 4025. வெற்றிமாரி | |
4004. வெள்ளிமதி | 4015. வெற்றிநிதி | ||
4005. வெள்ளிநிதி | 4016. வெற்றிக்கொடி | ||
வே | |||
4026. வேண்மாள் | 4031. வேலாங்கண்ணி | 4036. வேலம்மாள் | |
4027. வேம்பு | 4032. வேல்நாச்சியார் | 4037. வேலாயி | |
4028. வேப்பம்மாள் | 4033. வேல்மயில் | 4038. வேளாங்கண்ணி | |
4029. வேம்பாயி | 4034. வேல்விழி | ||
4030. வேம்பரசி | 4035. வேலம்மை | ||
வை | |||
4039. வைகறை | 4046. வைகறைமணி | 4053. வையைமணி | |
4040. வைகறைச்செல்வி | 4047. வைகறைக்கொடி | 4054. வையைமகள் | |
4041. வைகறைப்பாவை | 4048. வையமகள் | 4055. வைரம் | |
4042. வைகறைவாணி | 4049. வையை | 4056. வைரமணி | |
4043. வைகறைமதி | 4050. வையைச்செல்வி | 4057. வைரமுத்து | |
4044. வைகறைநிதி | 4051. வையைப்பாவை | ||
4045. வைகறைதேவி | 4052. வையைமுத்து |
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
3822. மங்கையற்கரசி
மங்கையர்க்கரசி
என்றுதான் இருக்க வேண்டும்
மங்கையர்க்கரசி
என்றுதான் இருக்க வேண்டும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Mangai wrote:3822. மங்கையற்கரசி
மங்கையர்க்கரசி
என்றுதான் இருக்க வேண்டும்
அய்யே இந்த பேரு நல்லா இல்லையே.........................
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
பாத்து சார் தலைய மோதி மோதி மணிகண்டன் மண்டைகண்டம் ஆகபோகிறது
மண்டைகண்டன் இந்த பேர் நல்ல இருக்கே
தலை போட்டோ வேற போற்றிகிங்க
மண்டைகண்டன் இந்த பேர் நல்ல இருக்கே
தலை போட்டோ வேற போற்றிகிங்க
- GuestGuest
Mangai wrote:பாத்து சார் தலைய மோதி மோதி மணிகண்டன் மண்டைகண்டம் ஆகபோகிறது
மண்டைகண்டன் இந்த பேர் நல்ல இருக்கே
தலை போட்டோ வேற போற்றிகிங்க
...சே மங்கையர் பேர கொற சொல்லாதீங்கப்பா. ப்ளீஸ்.
அவங்க மனசு என்னமா கஷ்டபடம்னு எனக்தான் தெரியும்
மது மங்கை இரண்டும் நமது இ௫ கண்கள் போல
அப்டிதானே மங்கையரே
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
manekan2000 wrote:Mangai wrote:3822. மங்கையற்கரசி
மங்கையர்க்கரசி
என்றுதான் இருக்க வேண்டும்
அய்யே இந்த பேரு நல்லா இல்லையே.........................
சரி உங்க பெண் குழந்தைக்கு வேற பெற வைங்க
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|