Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
+18
sundaram.mano
ayyasamy ram
M.M.SENTHIL
யினியவன்
sureshvvc
றினா
svikay
அப்துல்
பிஜிராமன்
krpr
சாந்தன்
ரிபாஸ்
உதயசுதா
சபீர்
krishnaamma
ராஜா
Manik
சிவா
22 posters
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
First topic message reminder :
அ | ||
1. அகரன் | 84. அரிசில்கிழான் | 167. அழகுமலை |
2. அகரமுதல்வன் | 85. அரியநாயகம் | 168. அழகு திருமலை |
3. அகத்தியன் | 86. அரியபிள்ளை | 169. அழகுநம்பி |
4. அகவழகன் | 87. அரியமணி | 170. அழகுமுத்து |
5. அகமுடைநம்பி | 88. அரியமுத்து | 171. அழகு முத்துக்கோன் |
6. அஞ்சி | 89. அரிமா | 172. அழகுவேல் |
7. அஞ்சாநெஞ்சன் | 90. அரிமாகோ | 173. அழகுவேள் |
8. அஞ்சனவண்ணன் | 91. அரிமாச்செல்வன் | 174. அளப்பருங்கடலான் |
9. அஞ்சனமழகியபிள்ளை | 92. அரிமாப்பாண்டியன் | 175. அளப்பருந்தேவன் |
10. அஞ்சையன் | 93. அரிமாத்தங்கம் | 176. அறம் |
11. அசோகன் | 94. அருகன் | 177. அறம் வளர்த்தான் |
12. அடலேறு | 95. அருங்கலநாயகன் | 178. அறம் வளர்த்த நம்பி |
13. அடல்எழிலன் | 96. அருங்கலமணி | 179. அறம் வளர்த்த நாயகன் |
14. அடியார்க்கடியான் | 97. அருங்கலநம்பி | 180. அறம் வளர்த்த தம்பி |
15. அடியார்க்குநல்லான் | 98. அருங்கலமுத்து | 181. அறம் வளர்த்த பெருமாள் |
16. அடிகளாசிரியன் | 99. அருண் | 182. அறம் காத்தான் |
17. அடைக்கலம் | 100. அருண்மொழி | 183. அறம் காத்த நம்பி |
18. அடைக்கலம்காத்தான் | 101. அருண்மொழித்தேவன் | 184. அறம் காத்த முத்து |
19. அடைக்கலநம்பி | 102. அருண்மொழி வேந்தன் | 185. அறம் காத்த வேல் |
20. அடைக்கலமணி | 103. அரும்பன் | 186. அறம் காத்த வேள் |
21. அடைக்கலமுத்து | 104. அருள் | 187. அறவாழி |
22. அண்ணல் | 105. அருளி | 188. அறவணன் |
23. அண்ணல்தங்கோ | 106. அருளரசு | 189. அறவாணன் |
24. அண்ணல்நம்பி | 107. அருளரசன் | 190. அறிவன் |
25. அண்ணல்முத்து | 108. அருளப்பன் | 191. அறிவரசு |
26. அண்ணாமலை | 109. அருளம்பலம் | 192. அறிவரசன் |
27. அண்டிரன் | 110. அருளாளன் | 193. அறிவுமதி |
28. அத்தன் | 111. அருளாளி | 194. அறிவொளி |
29. அத்தியப்பன் | 112. அருளுடைநம்பி | 195. அறிவுக்கனி |
30. அதியமான் | 113. அருள் தரும் பெருமாள் | 196. அறிவுமுத்து |
31. அதிவீரன் | 114. அருள்நாயகம் | 197. அறிவுக்கரசு |
32. அதிவீரபாண்டியன் | 115. அருள்வடிவேல் | 198. அறிவுக்கொழுந்து |
33. அதிகுணன் | 116. அருள்நம்பி | 199. அறிவுச்சுடர் |
34. அதியன் | 117. அருள்நிலவன் | 200. அறிவுடையரசு |
35. அந்திவண்ணன் | 118. அருள்மணி | 201. அறிவுச் செல்வன் |
36. அந்துவன் | 119. அருள்வேள் | 202. அறிவுச் செல்வம் |
37. அந்தோளன் | 120. அருள்வேல் | 203. அறிவு நம்பி |
38. அப்பர் | 121. அருட்பாண்டி | 204. அறிவுடை நம்பி |
39. அப்பன் | 122. அருட்கண்ணன் | 205. அறிவாணர்/ன் |
40. அப்பையா | 123. அருட்சுடர் | 206. அறிவுமணி |
41. அப்பூதி | 124. அருட்செல்வன் | 207. அறிவழகன் |
42. அப்பாக்கண்ணு | 125. அருட்செல்வம் | 208. அறிவழகு |
43. அப்பாப்பிள்ளை | 126. அருட்குமரன் | 209. அறிவண்ணல் |
44. அம்பன் | 127. அருட்குன்றன் | 210. அறிவுடையரசன் |
45. அம்பலம் | 128. அருமருந்தன் | 211. அறிவுக்கடலான் |
46. அம்பலவாணன் | 129. அருமைக்கண்ணன் | 212. அறிவுக்கனல் |
47. அம்பலத்தரசன் | 130. அருமைக்கண்ணு | 213. அறிவுருவோன் |
48. அம்பலத்தாடி | 131. அருமைச்செல்வம் | 214. அறிவுறுவோன் |
49. அம்மூவன் | 132. அருமைமணி | 215. அறின் |
50. அம்மையப்பன் | 133. அருமைமுத்து | 216. அறுபடையோன் |
51. அமிழ்து | 134. அருமை நாயகம் | 217. அறுமீன்அரசு |
52. அமிழ்தரசன் | 135. அருமையரசன் | 218. அறுமீன்முத்து |
53. அமிழ்திறைவன் | 136. அருமைப்பாண்டியன் | 219. அறுமீன்நம்பி |
54. அமுதன் | 137. அவைக்கஞ்சான் | 220. அறுமீன் மணி |
55. அமுதோன் | 138. அவை நாயகம் | 221. அறுமீன் செந்தில் |
56. அமுதவாணன் | 139. அவையரசு | 222. அறுமீன் வேல் |
57. அமுதரசன் | 140. அவைநம்பி | 223. அன்பு |
58. அரங்கன் | 141. அவைச்செல்வம் | 224. அன்புப்பழம் |
59. அரங்கரசன் | 142. அழகர் | 225. அன்புக்கனி |
60. அரவரசன் | 143. அழகர்நம்பி | 226. அன்புப்பழம்நீ |
61. அரங்கமுத்து | 144. அழகன் | 227. அன்புமணி |
62. அரங்கத்தம்பி | 145. அழகரசு | 228. அன்புமுத்து |
63. அரங்கமணி | 146. அழகரசன் | 229. அன்புநம்பி |
64. அரங்கண்ணல் | 147. அழகப்பன் | 230. அன்புடைநம்பி |
65. அரங்கண்ணன் | 148. அழகடியான் | 231. அன்புநிலவன் |
66. அரசன் | 149. அழகமுத்து | 232. அன்புவேல் |
67. அரசமலை | 150. அழகிய கூத்தன் | 233. அன்புத்தம்பி |
68. அரசர்க்கரசன் | 151. அழகிய பெரியவன் | 234. அன்புமுருகன் |
69. அரசேந்திரன் | 152. அழகுருவன் | 235. அன்புவாணன் |
70. அரசமணி | 153. அழகிய சிற்றம்பலம் | 236. அன்புமன்னன் |
71. அரசவேந்தன் | 154. அழகிய சோழன் | 237. அன்புநாடன் |
72. அரசிளங்கோ | 155. அழகிய பல்லவன் | 238. அன்புச் செழியன் |
73. அரசிறைவன் | 156. அழகிய பாண்டியன் | 239. அன்புப்பாண்டியன் |
74. அரசு | 157. அழகிய சேரன் | 240. அன்புச் சோழன் |
75. அரசுமலை | 158. அழகிய பெருமாள் | 241. அன்புச் சேரன் |
76. அரசுமணி | 159. அழகியவாணன் | 242. அன்பரசு |
77. அரசுநம்பி | 160. அழகிய மணவாளன் | 243. அன்பரசன் |
78. அரசுச்சுடர் | 161. அழகுமணி | 244. அன்பண்ணல் |
79. அரசுமதி | 162. அழகுமணிவேல் | 245. அன்பழகன் |
80. அரசுநிதி | 163. அழகையன் | 246. அன்பழகு |
81. அரன் | 164. அழகுமுருகன் | 247. அன்பாழளன் |
82. அரணமுறுவல் | 165. அழகோவியன் | 248. அன்பிற்கரசு |
83. அரவணியான் | 166. அழகுபாண்டியன் |
Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
உதயசுதா wrote:அட போங்கப்பா நீங்க சொல்லி இருக்கற பேரெல்லாம் வச்சா பள்ளிகூடத்துக்கு போனதுக்கு அப்புறம்
பிள்ளைகள் எனக்கு எதுக்கு இந்த பேரை வச்சீங்கன்னு கேக்குங்க. அதனால கூப்பிடவும் நல்லா இருக்கணும்.தமிழ் பெயராகவும் இருக்கணும்.அந்த மாதிரி பெயர்களை தொகுத்து தாங்க.
தமிழ்ப் பெயர்களையே ஸ்டைலாக மாற்றிக் கொள்ளலாம்!
உ.ம்: உதயசுதா = இதிலுள்ள த மற்றும் தா வை எடுத்து ”தாதா” என அழைக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
சிவா wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா நீங்க சொல்லி இருக்கற பேரெல்லாம் வச்சா பள்ளிகூடத்துக்கு போனதுக்கு அப்புறம்

எப்படி தலைவா இப்படி
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
ரிபாஸ் wrote:சிவா wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா நீங்க சொல்லி இருக்கற பேரெல்லாம் வச்சா பள்ளிகூடத்துக்கு போனதுக்கு அப்புறம்
பிள்ளைகள் எனக்கு எதுக்கு இந்த பேரை வச்சீங்கன்னு கேக்குங்க. அதனால கூப்பிடவும் நல்லா இருக்கணும்.தமிழ் பெயராகவும் இருக்கணும்.அந்த மாதிரி பெயர்களை தொகுத்து தாங்க.
தமிழ்ப் பெயர்களையே ஸ்டைலாக மாற்றிக் கொள்ளலாம்!
உ.ம்: உதயசுதா = இதிலுள்ள த மற்றும் தா வை எடுத்து ”தாதா” என அழைக்கலாம்!
எப்படி தலைவா இப்படி
நீங்கதானே இப்படி சொல்ல சொன்னீங்க.....!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
சிவா wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா நீங்க சொல்லி இருக்கற பேரெல்லாம் வச்சா பள்ளிகூடத்துக்கு போனதுக்கு அப்புறம்
பிள்ளைகள் எனக்கு எதுக்கு இந்த பேரை வச்சீங்கன்னு கேக்குங்க. அதனால கூப்பிடவும் நல்லா இருக்கணும்.தமிழ் பெயராகவும் இருக்கணும்.அந்த மாதிரி பெயர்களை தொகுத்து தாங்க.
தமிழ்ப் பெயர்களையே ஸ்டைலாக மாற்றிக் கொள்ளலாம்!
உ.ம்: உதயசுதா = இதிலுள்ள த மற்றும் தா வை எடுத்து ”தாதா” என அழைக்கலாம்!
நீங்கதானே தாதான்னு பேரு வைக்க சொன்னிங்க.அதான் அந்த பிலை
வளர்ந்ததும் உங்களையே அடிக்குது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
சிவா wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா நீங்க சொல்லி இருக்கற பேரெல்லாம் வச்சா பள்ளிகூடத்துக்கு போனதுக்கு அப்புறம்
பிள்ளைகள் எனக்கு எதுக்கு இந்த பேரை வச்சீங்கன்னு கேக்குங்க. அதனால கூப்பிடவும் நல்லா இருக்கணும்.தமிழ் பெயராகவும் இருக்கணும்.அந்த மாதிரி பெயர்களை தொகுத்து தாங்க.
தமிழ்ப் பெயர்களையே ஸ்டைலாக மாற்றிக் கொள்ளலாம்!
உ.ம்: உதயசுதா = இதிலுள்ள த மற்றும் தா வை எடுத்து ”தாதா” என அழைக்கலாம்!
எல்லாவகையிலும் அக்காபெயர் வில்லத்தனாத்தான் வருது என்னை தலைவா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
சிவா wrote:ரிபாஸ் wrote:சிவா wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா நீங்க சொல்லி இருக்கற பேரெல்லாம் வச்சா பள்ளிகூடத்துக்கு போனதுக்கு அப்புறம்
பிள்ளைகள் எனக்கு எதுக்கு இந்த பேரை வச்சீங்கன்னு கேக்குங்க. அதனால கூப்பிடவும் நல்லா இருக்கணும்.தமிழ் பெயராகவும் இருக்கணும்.அந்த மாதிரி பெயர்களை தொகுத்து தாங்க.
தமிழ்ப் பெயர்களையே ஸ்டைலாக மாற்றிக் கொள்ளலாம்!
உ.ம்: உதயசுதா = இதிலுள்ள த மற்றும் தா வை எடுத்து ”தாதா” என அழைக்கலாம்!
எப்படி தலைவா இப்படி
நீங்கதானே இப்படி சொல்ல சொன்னீங்க.....!!
அயோ எங்க சொர்ணா அக்காவுக்கு மட்டும் தெரிந்தது ஆள் வெச்சி அடிப்பாக
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
சபீர் wrote:சிவா wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா நீங்க சொல்லி இருக்கற பேரெல்லாம் வச்சா பள்ளிகூடத்துக்கு போனதுக்கு அப்புறம்
பிள்ளைகள் எனக்கு எதுக்கு இந்த பேரை வச்சீங்கன்னு கேக்குங்க. அதனால கூப்பிடவும் நல்லா இருக்கணும்.தமிழ் பெயராகவும் இருக்கணும்.அந்த மாதிரி பெயர்களை தொகுத்து தாங்க.
தமிழ்ப் பெயர்களையே ஸ்டைலாக மாற்றிக் கொள்ளலாம்!
உ.ம்: உதயசுதா = இதிலுள்ள த மற்றும் தா வை எடுத்து ”தாதா” என அழைக்கலாம்!
எல்லாவகையிலும் அக்காபெயர் வில்லத்தனாத்தான் வருது என்னை தலைவா
பெயர் வில்லத்தனமா இருக்கலாம் சபீர்.ஆளுதான் வில்லத்தனமா இருக்க KUDAATHU
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
உதயசுதா wrote:
பெயர் வில்லத்தனமா இருக்கலாம் சபீர்.ஆளுதான் வில்லத்தனமா இருக்க KUDAATHU
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
ராஜா சார் "ர ரா" லே அனுப்புங்க சார். ஈகரை லே கொட்டோ கொட்டுனு கொட்டுவாங்கனு சொல்லிட்டு வந்தேன். உதவுங்கள்.
krpr- பண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» பெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்
» சில கனிமங்களின் தமிழ் பெயர்கள்
» தமிழ் வருடங்களின் பெயர்கள்!
» தா என்ற எழுத்தில் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் யாவை?
» கலைசொல்
» சில கனிமங்களின் தமிழ் பெயர்கள்
» தமிழ் வருடங்களின் பெயர்கள்!
» தா என்ற எழுத்தில் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் யாவை?
» கலைசொல்
Page 6 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|